தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இடுப்பு - குட்டி சிறுகதை
+2
ஹிஷாலீ
நெல்லை அன்பன்
6 posters
Page 1 of 1
இடுப்பு - குட்டி சிறுகதை
முன்னால் போகும் பைக்கில் உக்காந்திருக்கும் மாமியின் இடுப்பை பார்த்தபடியே மெதுவாக போய்க் கொண்டிருந்த ராகவனை `ஏங்க வேகமாக போங்க பின்னாடி ஒருத்தன் என் இடுப்பை ஒருமாதிரி பார்த்துக் கிட்டே வாரான்` என்று அவன் மனைவி சொன்னாள், அவனுடைய கள்ளத்தனம் அறிந்து.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இடுப்பு - குட்டி சிறுகதை
புரியவில்லை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இடுப்பு - குட்டி சிறுகதை
இடுப்பை மறந்துட்டு படி. ஒரு தடவைக்கு 10 தடவை படி. வினிதா, கலை நீங்கெல்லாம் சொல்லக்கூடாதா?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இடுப்பு - குட்டி சிறுகதை
புரிந்தது இடுப்பை என்றால் பை பின்னால் வருபவன் திருடன் ok
என்ன நெல்லை அன்பன்
என்ன நெல்லை அன்பன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இடுப்பு - குட்டி சிறுகதை
ஏம்பா உன்மூளை இப்படி அநியாயத்துக்கு வேலை செய்ய மாட்டுக்கு...
புரியலேன்னா விடு.
புரியலேன்னா விடு.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இடுப்பு - குட்டி சிறுகதை
நெல்லை அன்பன் wrote:ஏம்பா உன்மூளை இப்படி அநியாயத்துக்கு வேலை செய்ய மாட்டுக்கு...
புரியலேன்னா விடு.
நீங்களே கூறிவிடுங்களேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இடுப்பு - குட்டி சிறுகதை
[You must be registered and logged in to see this link.]
நம்ம போறம்போக்கு ராகவன் பைக்ல தன் மனைவியோடு போறான். அவனுக்கு முன்னாடி இன்னொருத்தான் தன் மனைவியோடு போறான். முன்னாடி கணவனோடு செல்பவள் ஒரு மாமி. (இங்க தான் நம்ம கதாசிரியர் நிக்கிறார், மாமி இடுப்புதான் வெள்ளையா இருக்கும்). நம்ம போறம்போக்கு ராகவன், மாமி இடுப்பை பார்த்துக்கொண்டே போறான். இதை ராகவன் மனைவி பார்த்துட்டாள். அவள் தன் கணவனிடம் (அதுதான் நம்ம போறம்போக்கு ராகவனிடம்) சொல்கிறாள், " என் இடுப்பை நமக்கு பின்னால் வரும் ஒருவன் பார்க்கிறான், எனவே வேகமாக செல்லுங்கள் " என்று அவன் தவறை சுட்டிக்காட்டுகிறாள். தன் தவறை உணர்ந்த கணவன் பார்ப்பதை விட்டு விட்டு செல்கிறான் (இப்பவே கண்ணா கெட்டுதே)
நம்ம போறம்போக்கு ராகவன் பைக்ல தன் மனைவியோடு போறான். அவனுக்கு முன்னாடி இன்னொருத்தான் தன் மனைவியோடு போறான். முன்னாடி கணவனோடு செல்பவள் ஒரு மாமி. (இங்க தான் நம்ம கதாசிரியர் நிக்கிறார், மாமி இடுப்புதான் வெள்ளையா இருக்கும்). நம்ம போறம்போக்கு ராகவன், மாமி இடுப்பை பார்த்துக்கொண்டே போறான். இதை ராகவன் மனைவி பார்த்துட்டாள். அவள் தன் கணவனிடம் (அதுதான் நம்ம போறம்போக்கு ராகவனிடம்) சொல்கிறாள், " என் இடுப்பை நமக்கு பின்னால் வரும் ஒருவன் பார்க்கிறான், எனவே வேகமாக செல்லுங்கள் " என்று அவன் தவறை சுட்டிக்காட்டுகிறாள். தன் தவறை உணர்ந்த கணவன் பார்ப்பதை விட்டு விட்டு செல்கிறான் (இப்பவே கண்ணா கெட்டுதே)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இடுப்பு - குட்டி சிறுகதை
நெல்லை அன்பன் wrote:[You must be registered and logged in to see this link.]
நம்ம போறம்போக்கு ராகவன் பைக்ல தன் மனைவியோடு போறான். அவனுக்கு முன்னாடி இன்னொருத்தான் தன் மனைவியோடு போறான். முன்னாடி கணவனோடு செல்பவள் ஒரு மாமி. (இங்க தான் நம்ம கதாசிரியர் நிக்கிறார், மாமி இடுப்புதான் வெள்ளையா இருக்கும்). நம்ம போறம்போக்கு ராகவன், மாமி இடுப்பை பார்த்துக்கொண்டே போறான். இதை ராகவன் மனைவி பார்த்துட்டாள். அவள் தன் கணவனிடம் (அதுதான் நம்ம போறம்போக்கு ராகவனிடம்) சொல்கிறாள், " என் இடுப்பை நமக்கு பின்னால் வரும் ஒருவன் பார்க்கிறான், எனவே வேகமாக செல்லுங்கள் " என்று அவன் தவறை சுட்டிக்காட்டுகிறாள். தன் தவறை உணர்ந்த கணவன் பார்ப்பதை விட்டு விட்டு செல்கிறான் (இப்பவே கண்ணா கெட்டுதே)
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இடுப்பு - குட்டி சிறுகதை
" longdesc="90" /> " longdesc="90" /> why திஸ் கோலவெறி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இடுப்பு - குட்டி சிறுகதை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» லஞ்சம் - குட்டி சிறுகதை
» புலி குட்டி தம்பி பூனை குட்டி
» குட்டி குட்டி கண்ணனாம்
» இடுப்பு மூட்டு வலி
» இடுப்பு வலி குணமாக
» புலி குட்டி தம்பி பூனை குட்டி
» குட்டி குட்டி கண்ணனாம்
» இடுப்பு மூட்டு வலி
» இடுப்பு வலி குணமாக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum