தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
3 posters
Page 1 of 1
ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
116. கற்பனைக்கு கவிஞன்
கண்டுபிடிப்புக்கு அறிஞன்
சோதனையில் சாதனை
117. களையுற்ற பயிர்
பகையுற்ற பாசம்
உயிரற்ற நிலம்
118. பலரது வாழ்க்கை
படமாகிறது
மாயக்கண்ணாடி
119. புள்ளிகள் சேர்ந்தால் கோலம்
கரும் புள்ளிகள் சேர்ந்தால் அலங்கோலம்
தீராத ஆசை
கண்டுபிடிப்புக்கு அறிஞன்
சோதனையில் சாதனை
117. களையுற்ற பயிர்
பகையுற்ற பாசம்
உயிரற்ற நிலம்
118. பலரது வாழ்க்கை
படமாகிறது
மாயக்கண்ணாடி
119. புள்ளிகள் சேர்ந்தால் கோலம்
கரும் புள்ளிகள் சேர்ந்தால் அலங்கோலம்
தீராத ஆசை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
அனைத்துமே நல்லா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனைத்துமே நல்லா இருக்கு பாராட்டுக்கள்
சகோதரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனைத்துமே நல்லா இருக்கு பாராட்டுக்கள்
நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
கவியருவி ம. ரமேஷ் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனைத்துமே நல்லா இருக்கு பாராட்டுக்கள்
சகோதரி
நிஜமாக தான் கூறுகிறேர்களா இந்த நான்கில் சிறு திருத்தம் கூட இல்லையா உண்மையிலே நான் மகிழ்ச்சியாக உள்ளேன் நண்பரே. நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனைத்துமே நல்லா இருக்கு பாராட்டுக்கள்
சகோதரி
நிஜமாக தான் கூறுகிறேர்களா இந்த நான்கில் சிறு திருத்தம் கூட இல்லையா உண்மையிலே நான் மகிழ்ச்சியாக உள்ளேன் நண்பரே. நன்றி நண்பரே
4 ம் நன்றாக இருக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனைத்துமே நல்லா இருக்கு பாராட்டுக்கள்
சகோதரி
நிஜமாக தான் கூறுகிறேர்களா இந்த நான்கில் சிறு திருத்தம் கூட இல்லையா உண்மையிலே நான் மகிழ்ச்சியாக உள்ளேன் நண்பரே. நன்றி நண்பரே
4 ம் நன்றாக இருக்கிறது...
அப்படியா மிக்க மகிழ்ச்சி. நான் கொஞ்சம் கொஞ்சம் தேறிவிட்டேன் என்று நினைக்கிறேன். நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
ஆமாம் எழுதிவிட்டு மீண்டும் படியுங்கள்
சொற்கள் குறைவாக இருக்க வேண்டும்
உரைநடையாக இருக்கக்கூடாது
கவித்துவமாக இருக்க வேண்டும்
இதை பார்த்துக் கொண்டாலே போதும் ஓர் அளவிற்கு ஹைக்கூ சிறப்பாக எழுதலாம்
சொற்கள் குறைவாக இருக்க வேண்டும்
உரைநடையாக இருக்கக்கூடாது
கவித்துவமாக இருக்க வேண்டும்
இதை பார்த்துக் கொண்டாலே போதும் ஓர் அளவிற்கு ஹைக்கூ சிறப்பாக எழுதலாம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமாம் எழுதிவிட்டு மீண்டும் படியுங்கள்
சொற்கள் குறைவாக இருக்க வேண்டும்
உரைநடையாக இருக்கக்கூடாது
கவித்துவமாக இருக்க வேண்டும்
இதை பார்த்துக் கொண்டாலே போதும் ஓர் அளவிற்கு ஹைக்கூ சிறப்பாக எழுதலாம்
அப்படிதான் இந்த 4 முயற்சி செய்தேன். நன்றி நன்றி நான் ஹைக்கூவில் இன்னும் வளரவேண்டும் அதற்கு தாங்கள் தான் உதவி செய்ய வேண்டும். நான் தினமும் 4 ஹைக்கூ கவிதையாவது எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமாம் எழுதிவிட்டு மீண்டும் படியுங்கள்
சொற்கள் குறைவாக இருக்க வேண்டும்
உரைநடையாக இருக்கக்கூடாது
கவித்துவமாக இருக்க வேண்டும்
இதை பார்த்துக் கொண்டாலே போதும் ஓர் அளவிற்கு ஹைக்கூ சிறப்பாக எழுதலாம்
அப்படிதான் இந்த 4 முயற்சி செய்தேன். நன்றி நன்றி நான் ஹைக்கூவில் இன்னும் வளரவேண்டும் அதற்கு தாங்கள் தான் உதவி செய்ய வேண்டும். நான் தினமும் 4 ஹைக்கூ கவிதையாவது எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
கண்டிப்பாகச் சகோதரி... நிறையவே எழுதுங்கள்... ஹைக்கூவாக எழுதுங்கள்... தேவைப்பட்டால் நான் செம்மைப்படுத்துகிறேன் (என்னால் முடிந்தவரை)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 116 to 119
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமாம் எழுதிவிட்டு மீண்டும் படியுங்கள்
சொற்கள் குறைவாக இருக்க வேண்டும்
உரைநடையாக இருக்கக்கூடாது
கவித்துவமாக இருக்க வேண்டும்
இதை பார்த்துக் கொண்டாலே போதும் ஓர் அளவிற்கு ஹைக்கூ சிறப்பாக எழுதலாம்
அப்படிதான் இந்த 4 முயற்சி செய்தேன். நன்றி நன்றி நான் ஹைக்கூவில் இன்னும் வளரவேண்டும் அதற்கு தாங்கள் தான் உதவி செய்ய வேண்டும். நான் தினமும் 4 ஹைக்கூ கவிதையாவது எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
கண்டிப்பாகச் சகோதரி... நிறையவே எழுதுங்கள்... ஹைக்கூவாக எழுதுங்கள்... தேவைப்பட்டால் நான் செம்மைப்படுத்துகிறேன் (என்னால் முடிந்தவரை)
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» ஹிஷாலீ ஹைக்கூ - 395
» ஹிஷாலீ - ஹைக்கூ 23
» ஹிஷாலீ - ஹைக்கூ - 38
» ஹிஷாலீ - ஹைக்கூ - 55
» ஹிஷாலீ - ஹைக்கூ 91 to 96
» ஹிஷாலீ - ஹைக்கூ 23
» ஹிஷாலீ - ஹைக்கூ - 38
» ஹிஷாலீ - ஹைக்கூ - 55
» ஹிஷாலீ - ஹைக்கூ 91 to 96
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum