தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆக்ரா அனாதையாகிறது

+5
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பார்த்திபன்
9 posters

Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty ஆக்ரா அனாதையாகிறது

Post by பார்த்திபன் Wed Jan 11, 2012 12:43 pm

குறிப்பு: சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் தாஜ்மஹால் விரைவில் தரைமட்டமாகும் என்ற இடிசெய்தி கேட்டு என் பேனாவழி கசிந்த கவிதை இது.

ஆக்ரா அனாதையாகிறது

ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று விறகாகக் காத்திருக்கிறது!
சரித்திரம் ஒன்று சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!

கல்லறையாய் நின்று காதல் சொன்ன மாளிகை
சில்லறையாய் விழுந்து சிதறப் போகிறது!

கல்லறையில் எழுதப்படும் தோற்றம்-மறைவு - முதன்முறையாக
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!

காதலின் தூய்மையை இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது கலங்கரை விளக்கம்!
ஈடில்லாப் பெருமையை இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி இதயம் வலிக்கும்!

யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை தன் வீடிழக்கிறாள்!

நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!

பொறியியல் சிற்பிகளுக்கோர் பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அண்ணாந்து பார்க்க மட்டுமே எங்களுக்கு சம்மதம்!
அதைக் குனிந்து பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும் தவிர்த்திடுங்கள்!

வில்விடுத்த அம்பாகச் செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!


- நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 11, 2012 12:52 pm

சபாஷ் [You must be registered and logged in to see this image.] பாராட்டுக்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by vinitha Wed Jan 11, 2012 12:55 pm

மிக்க மகிழ்ச்சி சூப்பர் சரிங்க பாஸ் ஆக்ரா அனாதையாகிறது 7554
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by அ.இராமநாதன் Wed Jan 11, 2012 2:21 pm

[You must be registered and logged in to see this image.]
இக்கல்லறை காதலின் தூய்மையை விளக்குவதாக கூறுவது
தவறு...
மும்தாஜ் மாற்றான் மனைவி..அவனிடமிருந்து ஷாஷகான்
அவளை அபகரித்தார்...
-
ஷாஜஹானுக்கு மூன்று மனைவியர் இருந்தபோதிலும் அதில்
இரண்டாவது மனைவியாகிய மும்தாஜ் மீது அளவற்ற காதல்
கொண்டிருந்தார்.
-
மும்தாஜ் மீது அளவற்ற காதல் என்றால், மேலும் ஒரு
மனைவியை ஏன் மணந்தான்..?
-
கட்டிடக் கலைக்காக அதைப்போற்றுவது வேறு விஷயம்...
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 11, 2012 2:45 pm

காதலிலும் போரிலும் எல்லாமே நியாயம்தான்... என்று சொல்லப்படுகிறது ஐயா...

இந்தியர்க்கெல்லாம் இனி இதயம் வலிக்கும்! மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை தன் வீடிழக்கிறாள்!

நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி காதல் அண்ணா காதல்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 11, 2012 2:45 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by ஹிஷாலீ Wed Jan 11, 2012 6:07 pm

இந்த உண்மையை இன்று தான் அறிந்தேன்.
நான் ஷாஷகானை தவறாக எண்ணிவிட்டேன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Wed Jan 11, 2012 10:41 pm

பார்த்திபன் wrote:குறிப்பு: சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் தாஜ்மஹால் விரைவில் தரைமட்டமாகும் என்ற இடிசெய்தி கேட்டு என் பேனாவழி கசிந்த கவிதை இது.

ஆக்ரா அனாதையாகிறது

ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று விறகாகக் காத்திருக்கிறது!
சரித்திரம் ஒன்று சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!

கல்லறையாய் நின்று காதல் சொன்ன மாளிகை
சில்லறையாய் விழுந்து சிதறப் போகிறது!

கல்லறையில் எழுதப்படும் தோற்றம்-மறைவு - முதன்முறையாக
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!

காதலின் தூய்மையை இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது கலங்கரை விளக்கம்!
ஈடில்லாப் பெருமையை இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி இதயம் வலிக்கும்!

யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை தன் வீடிழக்கிறாள்!

நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!

பொறியியல் சிற்பிகளுக்கோர் பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அண்ணாந்து பார்க்க மட்டுமே எங்களுக்கு சம்மதம்!
அதைக் குனிந்து பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும் தவிர்த்திடுங்கள்!

வில்விடுத்த அம்பாகச் செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!


- நிலவை.பார்த்திபன்

அருமையான கவிதை நண்பரே..
அனைத்து வரிகளும் அருமை..
வாழ்த்துக்கள்..
[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by பார்த்திபன் Thu Jan 12, 2012 12:15 pm

மனம் திறந்து பாராட்டிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! நன்றி

ஐய்யா திரு.இராமநாதன் அவர்கள் சொல்வதும் சரிதான். ஷாஜகான் மும்தாஜிற்காக தாஜ்மகாலை மட்டும் காட்டவில்லை. அவளுக்குப்பின் அவள் தங்கையையும் கட்டியிருக்கிறான் என்பதே உண்மை!

பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by கவினா Tue Jan 17, 2012 7:35 pm

பார்த்திபன் wrote:மனம் திறந்து பாராட்டிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! [You must be registered and logged in to see this image.]

ஐய்யா திரு.இராமநாதன் அவர்கள் சொல்வதும் சரிதான். ஷாஜகான் மும்தாஜிற்காக தாஜ்மகாலை மட்டும் காட்டவில்லை. அவளுக்குப்பின் அவள் தங்கையையும் கட்டியிருக்கிறான் என்பதே உண்மை!




உண்மைதான் பார்த்திபன்.

அய்யா திரு. ராம்நாதான் சொல்வதுபோல

ஷாஜகானுக்கு மும்தாஜ் ஏழாவது மனைவி.

மும்தாஜுக்கு ஷாஜகான் இரண்டாவது கணவன்.

இதில் எங்கே காதல் இருக்கிறது?

ஆனாலும் இந்தியாவைப் பொறுத்தவரை

தாஜ்மஹால் என்றாலே

அதை காதல் தேவதையின்

கையெழுத்தாகவே

பார்க்கப் பழகிவிட்டோம்.

அது இந்திய இளைஞர்களின் நம்பிக்கை.

அந்த கட்டிட கம்பீரத்தை இழப்பதற்கு

யாருக்குத்தான் மனசு வரும்?

அதைக் காப்பாற்ற வேண்டியதின் அவசியத்தை

அழகாக சொன்னீர்கள்.

வாழ்த்துக்கள் பார்த்திபன்



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by நெல்லை அன்பன் Tue Jan 17, 2012 7:41 pm

யார் மனைவியை யார் மனந்தாள் நமக்கென்ன. எம்.ஜி.ஆர். ஜானகியை இரெண்டாவதாக மணந்தார், ஜானகியும் இரண்டாவது. அடுதவன் சொந்த வாழ்க்கையை பற்றி பேசுவது அருவருப்பானது
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by கவினா Tue Jan 17, 2012 8:01 pm

நெல்லை அன்பன் wrote:யார் மனைவியை யார் மனந்தாள் நமக்கென்ன. எம்.ஜி.ஆர். ஜானகியை இரெண்டாவதாக மணந்தார், ஜானகியும் இரண்டாவது. அடுதவன் சொந்த வாழ்க்கையை பற்றி பேசுவது அருவருப்பானது

அன்பு நண்பர் நெல்லை அன்பன் அவர்களுக்கு.

அடுத்தவர் வாழ்க்கையைப் பற்றி பேசுவது அருவருப்பானது என்று சொல்லிவிட்டு எம்.ஜி‌.ஆர்.-ஜானகி வாழ்க்கையைப்பற்றி நீங்களே பேசி இருக்கிறீர்களே.

அடுத்தவர் வாழ்வைப் பற்றி பேசுவது அருவருப்பானது அல்ல.

அடுத்தவர் பேச்சுக்கு இடம் தரும்படி வாழ்வதுதான் அருவருப்பானது.

பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் தங்கள் வாழ்வை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் நம் குறைந்த் பட்ச எதிர்பார்ப்பு.

அவ்வளவுதான்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

ஆக்ரா அனாதையாகிறது Empty Re: ஆக்ரா அனாதையாகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum