தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி
3 posters
Page 1 of 1
எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி
சென்னை: "அனைத்தும் அரசின் திட்டங்கள் தான். எந்தத் திட்டத்தையும்
தி.மு.க., திட்டம், அ.தி.மு.க., திட்டம் என தனித்துப் பார்ப்பது நல்லதல்ல'
என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தை தி.மு.க., அரசு,
ஆண்டுக்கு 517 கோடி ரூபாய் செலவழிக்கும் வகையில் துவங்கியது.
இத்திட்டத்தில் 1 கோடியே 34 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்து, 3 லட்சத்து
3,328 நோயாளிகளுக்கு, 781 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அறுவை
சிகிச்சைகள் செய்யப்பட்டு, அவர்கள் பயனடைந்தனர். தி.மு.க., ஆட்சிப்
பொறுப்புக்கு வந்த நேரங்களில், புதிய புதிய திட்டங்களை அறிவித்து
நடைமுறைப்படுத்தியது. பிற ஆட்சிக் காலங்களிலும் நிறைவேற்றப்பட்ட நல்ல
திட்டங்களையும் சிறப்பாக நடத்தும் முனைப்பில் ஈடுபட்டதற்கு பல சான்றுகளைத்
தர முடியும்.
குறிப்பாக, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சத்துணவுத்
திட்டம், தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டதல்ல. எனினும், அ.தி.மு.க.,
ஆட்சியை விட தி.மு.க., ஆட்சி தான் இத்திட்டத்தை தீவிரமாகச்
செயல்படுத்தியது. வாரத்துக்கு ஐந்து முட்டைகள் வழங்கப்பட்டது. அ.தி.மு.க.,
ஆட்சியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த சத்துணவு சமையலர்கள்,
உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் அனைவருமே தி.மு.க., ஆட்சியில் தான்
சிறப்பு ஊதிய விகிதம் பெற்றனர். ஆனால், தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது
என்பதற்காக, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழ்ப்
புத்தாண்டு தினம், செம்மொழித் திங்கள் தமிழாய்வு நூலகம் போன்றவற்றை இன்றைய
ஆட்சியாளர்கள் ஏற்க மாட்டோம் என அறிவித்திருக்கின்றனர்.
தி.மு.க.,
ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டத்துக்கு பதிலாக, வேறொரு பசுமை வீடு வழங்கும்
திட்டத்தை அறிவித்திருக்கின்றனர். அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தை மூடிவிட்டு, அதற்கு பதிலாக புதிய திட்டத்தை
துவங்கியிருக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் 642 நோய்களுக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டதற்கு மாறாக, தற்போது 1,016 நோய்களுக்கு சிகிச்சை
அளிக்கப்போகின்றனர் என்றால், அதில் எனக்கு மகிழ்ச்சி தான். நான்கு
ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்றிருந்ததை, நான்கு ஆண்டுகளுக்கு நான்கு
லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதற்காக, இந்தத் திட்டத்தை வரவேற்கிறேன்.
அதேபோல, தி.மு.க., அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களையும் பகைமை நோக்கோடு
பார்க்காமல், அந்தத் திட்டங்களை எல்லாம், நான் என் சொந்தப் பணத்திலிருந்தோ,
கட்சிப் பணத்திலிருந்தோ நிறைவேற்றியதல்ல; அதுவும் அரசின் பணம் தான் என்பதை
மனதில் கொண்டு சற்று பரந்த நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என
எதிர்பார்க்கிறேன்; செயல்படுவார் என்று நம்புகிறேன். அனைத்தும் அரசின்
திட்டங்கள் தான். எந்தத் திட்டத்தையும் தி.மு.க., திட்டம், அ.தி.மு.க.,
திட்டம் என தனித்துப் பார்ப்பது நல்லதல்ல. இவ்வாறு கருணாநிதி
தெரிவித்துள்ளார்.
தினமலர்

தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி
நல்ல கொள்கையும் திட்டமும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» லிபியாவில் அமைதித் திட்டம்: கடாபி அரசு ஒப்புதல்
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
» எனக்கு எல்லாமே ஒன்பது தான் – ஹன்சிகா
» சென்னை தவிர மேலும் 3 இடங்களில் பி.இ கவுன்சிலிங்-அரசு திட்டம்
» கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
» எனக்கு எல்லாமே ஒன்பது தான் – ஹன்சிகா
» சென்னை தவிர மேலும் 3 இடங்களில் பி.இ கவுன்சிலிங்-அரசு திட்டம்
» கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum