தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்
4 posters
Page 1 of 1
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்
கோல்கட்டா: மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்திருந்தும், பிரசவத்திற்காக
வந்த பெண்ணை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்ததால், அந்தப் பெண்,
ரோட்டிலேயே இரு குழந்தைகளைப் பெற்றெடுத்து விட்டு, உயிரை விட்டார்.
மேற்குவங்க
தலைநகர் கோல்கட்டாவில் உள்ள சித்தரஞ்சன் சேவா சதன் மருத்துவமனைக்கு,
நேற்று முன்தினம் இரவு, 40 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர், தன்
கணவருடன் சென்றார். அங்கிருந்த ஊழியர்கள், அப்பெண்ணை மருத்துவமனையில்
அனுமதிக்க மறுத்து விட்டனர். பின்னர் அந்தப் பெண்ணை, சம்புநாத் பண்டிட்
மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்துச் சென்றார். அங்கும் அவரை அனுமதிக்க
டாக்டர்களும், ஊழியர்களும் மறுத்து விட்டனர். இந்நிலையில், பிரசவ வலியால்
துடித்த அப்பெண், சாலையிலேயே இரு குழந்தைகளை பிரசவித்தார். அடுத்த சில
நிமிடங்களில் உயிரை விட்டார்.
கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில்
அனுமதிக்க மறுத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, மூன்று பேர் கமிட்டி
அமைக்கப்பட்டுள்ளது என, மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை இயக்குனர்
பிஸ்வாரஞ்சன் சத்பதி கூறினார். சம்பவத்தை கடுமையாக சாடியுள்ள, மாநில
எதிர்க்கட்சித் தலைவர் சூரியகந்தா மிஸ்ரா கூறுகையில், "முதல்வர் மம்தா தான்
சுகாதாரத் துறையை கவனித்து வருகிறார். அவரால் துறையை சரியாக கவனிக்க
முடியவில்லை எனில், மற்றொருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்' என்றார்.
மேற்குவங்க
மருத்துவமனைகளில் சமீபத்தில், ஏராளமான குழந்தைகள் இறந்ததை அடுத்து, அரசால்
நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகளை மாற்றி அமைக்க, முதல்வர் மம்தா பானர்ஜி
உத்தரவிட்டார். அத்துடன் அரசு மருத்துவமனைகளின் குறைகளை, உள்கட்டமைப்பு
குறைபாடுகளை கண்டறிந்து அறிக்கை தரவும், நிபுணர் குழு ஒன்றை அமைத்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர்

தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்
அரசு மருத்துவ மனைக்குப் போன என் பக்கத்து ஊரில் ஓர் அம்மாவும் இதய ஆப்பிரேஷன் சரியா செய்யலைன்னு இரண்டு நாளைக்கு முன்னால் செத்துட்டாங்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பதினொரு குழந்தைகளைப் பெற்ற இந்தியத் தாய்
» ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கமா?: மத்திய அரசு மறுப்பு
» நீதித்துறையில் தலையீடா? நீதிபதி குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு
» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
» அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum