தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
+6
pakee
jeba
நிலாமதி
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
10 posters
Page 1 of 1
இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
இணைய உலக வரலாறு
1957 இல் USSR "Sputnik" என்ற செயற்கை கோள் அனுப்பி வெற்றி கொண்டபின் USA போட்டா போட்டியாக (பனிப் போர்) ஒரு இராணுவ ஆராச்சி மையத்தை ஆரம்பித்தனர் ([You must be registered and logged in to see this link.]). இந்த அமைப்பானது பல்வேறுபட்ட இராணுவ ஆய்வின் ஓர் அங்கமாக 1962-1969 இடைப்ட்ட கால பகுதியில் கண்டுபடிக்கப்பட்டது தான் இணைய தொழில் நுட்பமாகும். இந்த கண்டுபிடிப்பானது தகவல் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சி மட்டுமல்லாமல் தனிமனித வாழ்வியலையே ஒரு மிக பெரிய மாற்றத்துக்குள் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. இணையம் பல பரிமானங்களில் பரிணாமம் அடைந்த வரலாற்றை பல நூறு பக்கங்களில் சொல்லும் அளவில் அதன் சாதனை விரிந்துள்ளது. இருந்த போதிலும் இந்த தகவல் தொழில் நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது எதிர்வு கூறமுடியாத போதிலும் இதுவரை காலமும் கடந்து வந்த பாதையை மிக சுருக்கமாக ஆண்டு ரீதியாக குறிப்பிடத்தக்க சில வரலாற்று நிகழ்வுகளுடன் கீழே பார்ப்போம். | |
[You must be registered and logged in to see this link.] 1969 இல் இரு கணனிகளுக்கிடையில் "log-in" என்ற சொல்லே முதலில் அனுப்பி பரீட்சிக்கப்பட்ட செய்தியாகும். 1971 முதலில் 23 இணைய இணைப்பு மூலமாக மிக பிரபல்யமான பல்கலைக்களகங்களை இணைத்தனர். 1972 பொதுமக்களுக்காக முதல் முறையாக இந்த தொடர்பு சாதனம் இயக்கி காட்டப்பட்டது. இதே ஆண்டு UK ஐ சேர்ந்த விஞ்ஞானி முதலாவது e-mail ஐ @ உடன் வடிவமைத்து வெற்றி கொண்டார். 1973 [You must be registered and logged in to see this link.] ஆனது [You must be registered and logged in to see this link.] என பெயர் மாற்றம் செய்ததோடு இணையம் பற்றிய பலரது கருதுகோள்கள் உயிரூட்டம் பெற்றது. இணைய தொடர்புகளுக்கான நியம கடைப்பிடிப்புக்கள் உருப்பெற்றன([You must be registered and logged in to see this link.]). 1974 இணைப்புகள் 100 எண்ணிக்கையாக அதிகரித்தது. 1976 இல் முதலாவது மின்-அஞ்சல் ([You must be registered and logged in to see this link.]) பிரித்தானிய மகாராணியினால் அனுபப்பட்டது மட்டுமல்லாமல் இவரே முதலில் e-mail அனுப்பிய அரச தலைவருமாவர். 1982 முதல் முதலாக "internet" சொற்பிரயோகம் பிறந்ததுடன் டொற்(.) என்ற குறியீடு இணைக்கதொடங்கப்பட்ட வருடம். 1984 இணையதள பெயர் பதிவு முறை ([You must be registered and logged in to see this link.]) தொங்கியதுடன் 1000 இணைப்புக்களை எட்டிப்பிடித்தது. 1985 [You must be registered and logged in to see this link.], .com, .edu, .gov உதயம். 1986 .net அறிமுகம். 1987 .org இணைய சுட்டி இணைப்பி அறிவிப்புடன் 28,000 இணைப்புகளுடன் பயணம் தொடர்ந்த ஆண்டு. 1988 இணைய சந்திப்பு (chat) உருப்பெற்றதோடு கணனிகளில் இணைய வழி வைரஸ் தாக்கமுடன் 60,000 இணைப்புக்களை தாண்டியது. 1989 இணைப்புக்களை 100,000 மேல் சென்ற நிலையில் world.std.com உதயம். [You must be registered and logged in to see this link.] தனது இணைய ஆராச்சியின் விளைவாக கணனிகள் பேசும் இணைய மொழியை ([You must be registered and logged in to see this link.]) வெளியிட்டதுமல்லாமல் [You must be registered and logged in to see this link.] ஐயும் நிறுவினார். 1990 இல் world.std.com தனது (dial-up) சேவை மூலமாக உலகின் முதல் வர்த்தக நோக்கிலான இனைய இணைப்பு தொடங்கியதோடு 300 ஆயிரம் இணைப்புகள் உலகளவில் இருப்பது கணக்கிடப்பட்டது. 1991 சர்வதேச வலைப்பின்னல் குறியீடு " w w w" நடைமுறைக்கு வந்த ஆண்டாகியது. 1992 இணைய சமூக அமைப்பு ([You must be registered and logged in to see this link.]) உருவாக்கத்துடன் ஒரு மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது. 1993 இணைய வானொலி,இணையத்ள பேசுமொழி பரிமாற்ரி அமுலாக்கி ([You must be registered and logged in to see this link.]) அறிமுகத்தோடு [You must be registered and logged in to see this link.] உதயம். 1994 இணையம் பிறந்து 25 வருடம் பூர்த்தி கொண்டாட்டம்,அத்துடன் இணைய உலகின் பிரபல்யமான [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], w3c, [You must be registered and logged in to see this link.] அவதரிப்போடு 6 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது. 1995 புகழ்பெற்ற கணனி இணைய இயக்கிகள் [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] வருகை. இணையவர்த்தகத்தில் அழியா புகழ் பெற்ற e-bay(இன்று வரை 223 மில்லியன் மேலான பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள்.) வெளியானதோடு java, java script அறிமுகமானது. இவற்றோடு [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] என பல புரட்சி வருகை கண்ட வருடம். 1996 இணைய தொலைபேசி, இணைய தொலைக்காட்சி,இணைய உலகில் தகவல் பெற என்றும் தட்டப்படும் wiki, [You must be registered and logged in to see this link.] என்பவற்றின் வருகை. tv.com விற்க்கப்பட்டது ($15,000). இணைய உலகில் 1.7 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது. 1997 தொடுப்பில்லா தொடர்பு ([You must be registered and logged in to see this link.]) அறிமுகம். Business.com விலைபோனது ($150,000). இந்த ஆண்டு 19.5 மில்லியன் இணைப்புக்களை எட்டிப்பிடித்தது. Netscape மிகவும் குறைந்த விலையில் [You must be registered and logged in to see this link.] ஐ கொள்முதல் ($ஒரு மில்லியன்) செய்தனர். 1998 மேலும் பல சாதனை கண்ட வருடமாக [You must be registered and logged in to see this link.] வருகையுடன் Netscape ஐ AOL மிகமிகப்பெரிய விலைக்கும் ($4.2 பில்லியன்கள் மில்லியன் அல்ல) Compaq நிறுவனம் AltaVista ஐயும் ($3.3 மில்லியன்) கொள்முதல் செய்தன. 1999 இந்த ஆண்டில் [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] இவற்றின் வருகையுடன் "blog" என்ற சொற்பிரயோகம் நடைமுறைக்கு வந்தது. [You must be registered and logged in to see this link.] ஐ தனக்கு சொந்தமாக்க Amazone $250 மில்லியன்களை கொடுத்தது. 2000 சட்டவிரோத இணைய உடைப்பு கும்பல்களின் ஆதிக்கத்திற்குள் உலக இணையத்தளம் சிக்கிய வருடமாகியது (hack of the year). AOL $16 பில்லியன்களை கொடுத்து [You must be registered and logged in to see this link.] ஐ சொந்தமாக்கியது. 2001 மின் அஞ்சல்கள் வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட பிரபல்யமான ஆண்டானதுடன்(virus of the year) .biz, .info அறிமுகமானது. இது மட்டுமல்லாமல் கட்டற்ற கலைக்களஞ்சியமான [You must be registered and logged in to see this link.] பிறந்ததும் இந்த ஆண்டில் தான். 2002 உலகளாவிய இணைய பாவனையாளர் எண்ணிக்கை 544.2 மில்லியங்களை தாண்டியது. [You must be registered and logged in to see this link.], podcast, blog வருகையுடன் .name, .coop அறிமுகமானது. 2003 மேலும் இணையதள பெயர்களின் இணைப்பு சுட்டியான .pro உடன் [You must be registered and logged in to see this link.] அறிமுகமானது.இந்த ஆண்டிலேயே பிரபல்யமான உரிமை மீறல் aol-microsoft தீர்ப்பானது. AOL இற்கு $750 மில்லியன் நஸ்டஈடா கொடுத்ததுடன் netscape இன் வீழ்ச்சிக்கான சூழ்ச்சி செய்த வருடம் இதுதான். 2004 கணனி இணைய இயக்கி [You must be registered and logged in to see this link.] பிறந்ததுடன் இணைய தளமூடான வர்த்தக வருவாய் $117 பில்லியங்களையும் தாண்டியது. 2005 இணைய உலகின் பெயர்பெற்ற video தளம் [You must be registered and logged in to see this link.] உருவானது. 2006 [You must be registered and logged in to see this link.] தனது இணைய ஆக்கிரமிப்பு போட்டியில் $1.65 பில்லியன்களை கொடுத்து YouTube ஐ சொந்தமாக்கியது. இணைய உலகத்தில் 92 மில்லியனுக்கு மேலான இணையதளங்கள் வலம் வந்தன. 2007 மிகவும் அண்மையில் (30th September) எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி உலக இணையதள பாவனையாளர்களின் எண்ணிக்கை [You must be registered and logged in to see this link.] ஐயும் தாண்டி சாதனை தொடர்கிறது. | |
[You must be registered and logged in to see this image.] | |
நன்றி இணையம் |
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
[You must be registered and logged in to see this image.]பயனுள்ள பகிர்வு...
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
வாழ்த்துக்கள் கார்த்தி ..............இன்னும்பல் ஆயிரங்கள் படைக்க் வாழ்த்துக்கள்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
பயனுள்ள பகிர்வு தான். [You must be registered and logged in to see this image.]
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
நம்ம தோட்டன் நாயகன் ஆச்சே பெயருக்கு ஏற்றார் போல கலக்குவாரு [You must be registered and logged in to see this image.]நிலாமதி wrote:வாழ்த்துக்கள் கார்த்தி ..............இன்னும்பல் ஆயிரங்கள் படைக்க் வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
வாழ்த்துக்கள் கார்த்தி பகிர்வுக்கு நன்றி
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
[You must be registered and logged in to see this image.]தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பகிர்வுக்கு நன்றி
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
[You must be registered and logged in to see this image.]அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]பயனுள்ள பகிர்வு...[You must be registered and logged in to see this link.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
[You must be registered and logged in to see this image.]நிலாமதி wrote:வாழ்த்துக்கள் கார்த்தி ..............இன்னும்பல் ஆயிரங்கள் படைக்க் வாழ்த்துக்கள்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
jeba wrote:பயனுள்ள பகிர்வு தான். [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
[You must be registered and logged in to see this image.]pakee wrote:வாழ்த்துக்கள் கார்த்தி பகிர்வுக்கு நன்றி
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
பயனுள்ள பகிர்வு.... நண்பரே..... 500 === 5000 த்தை தொட என் வாழ்த்துக்கள்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
[You must be registered and logged in to see this image.]தமிழ்1981 wrote:பயனுள்ள பகிர்வு.... நண்பரே..... 500 === 5000 த்தை தொட என் வாழ்த்துக்கள்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
dhilipdsp wrote: [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
சூப்பர் பகிர்வு [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
நல்ல பதிவு. பாராட்டுகள் கார்த்தி.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இணைய உலக வரலாறு-என்னுடைய 500 வது பதிவு (தோட்ட நாயகன்)
நல்ல பதிவு. பாராட்டுகள் ...
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தோட்ட நாயகன் யுஜின்
» மீண்டும் உங்கள் தோட்ட நாயகன் வந்து விட்டேன் .....
» தோட்ட நாயகன்(ந.கார்த்தி) (18)க்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்...
» இணைய உலக வரலாறு
» தோட்ட நகரங்கள்
» மீண்டும் உங்கள் தோட்ட நாயகன் வந்து விட்டேன் .....
» தோட்ட நாயகன்(ந.கார்த்தி) (18)க்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்...
» இணைய உலக வரலாறு
» தோட்ட நகரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum