தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதலுக்குக் கண்ணில்லை!

+2
நிலாமதி
பார்த்திபன்
6 posters

Go down

காதலுக்குக் கண்ணில்லை! Empty காதலுக்குக் கண்ணில்லை!

Post by பார்த்திபன் Mon Jan 16, 2012 7:23 pm

காகிதத்தில் கவியெழுதிக் காதல் சொன்னேன்!
முழுதாகப் படித்து முடித்து "முட்டாள்" என்றாய்!

கைக்குட்டையில் இதயம் வரைந்து கையில் தந்தேன்!
குப்பையிலே எறிந்துவிட்டு "குட்பை" என்றாய்!

நெஞ்சமெல்லாம் நீதான் என நெருங்கிச் சொன்னேன்!
நேற்று பார்த்த படத்தில் வந்த வசனம் என்றாய்!

கண்ணாய் உனைக் காப்பேன் என கலங்கிச் சொன்னேன்!
நாய் வளர்ப்பதில் நாட்டமில்லை என்று நகர்ந்து சென்றாய்!

மிருதுவான உணர்வுகளை மின்னஞ்சல் செய்தேன்!
மீசைக்கார மாமனனுப்பி மிரட்டச் செய்தாய்!

"காலமெல்லாம் காத்திருப்பேன்" எனக் காதில் சொன்னேன்!
காவல்துறை கதவு தட்டும் எனக் கத்திச் சொன்னாய்!

கருணை காட்டவேண்டுமென்று கனிவாய் கேட்டேன்!
கருனைக்கிழங்கைக் கையிலெடுத்துப் பார்த்துக்கொள் என்றாய்!

என்ன செய்ய வேண்டும் எனைப் பிடிப்பதற்கு என்றேன்!
ஏற்கனவே பிடித்துவிட்டது உனக்குப் பைத்தியம் என்றாய்!

இறுதிவரை இணங்க மறுத்தால் இறப்பேன் என்றேன்!
இயன்றவரை உதவுகின்றேன் இன்றே இற என்றாய்!

கடைக்கண் திறக்காதா காதல்? என்றேன்!
காதலுக்குக் கண்ணில்லை எனக் கணக்காய் முடித்தாய்!


நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by நிலாமதி Mon Jan 16, 2012 7:57 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அழகான கற்பனை
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Mon Jan 16, 2012 10:36 pm

வாழ்த்துக்கள்..நண்பரே...
அழகான கவிதை...அழகான கற்பனை...
இன்னும் நிறைய எழுதுங்கள்...ரசிக்க காத்திருக்கிறேன்...

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 16, 2012 11:46 pm

கற்பனை வரிகள் அருமை பாராட்டுக்கள் அண்ணே, தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் நறுமணப் பூக்கள் நம் தோட்டத்திலும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by பார்த்திபன் Tue Jan 17, 2012 12:19 pm

தேனி சூர்யா பாஸ்கரன் wrote:வாழ்த்துக்கள்..நண்பரே...
அழகான கவிதை...அழகான கற்பனை...
இன்னும் நிறைய எழுதுங்கள்...ரசிக்க காத்திருக்கிறேன்...

[You must be registered and logged in to see this image.]

நான் ரசிக்கும் கவிஞரே என் கவிதையை ரசிப்பது ஆனந்தம்!. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே. நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by பார்த்திபன் Tue Jan 17, 2012 12:20 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கற்பனை வரிகள் அருமை பாராட்டுக்கள் அண்ணே, தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் நறுமணப் பூக்கள் நம் தோட்டத்திலும்

மிக்க நன்றி. நேசிக்க நண்பர்கள் இருந்தால் நயாக்ராவாக நானும் தயார்! காதலுக்குக் கண்ணில்லை! 1956175960
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by அ.இராமநாதன் Wed Jan 18, 2012 9:47 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 18, 2012 8:52 pm

மொத்தத்தில் நீங்கள் காதலிக்கும் முன்னரே யாரோ ஒருவர் அவளைக் காதலித்துள்ளார் என்பது மட்டும் புரிகிறது
( அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா )
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum