தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வருத்தம்

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பார்த்திபன்
கவினா
7 posters

Go down

வருத்தம்  Empty வருத்தம்

Post by கவினா Tue Jan 17, 2012 6:29 pm

வீட்டுக்குள் நுழைந்ததுமே
தங்கச்சி கத்துவாள்.
"அம்மா
அண்ணன் வந்திரிச்சி"

அடுக்களையிலிருந்து
தனது ஈரக்கைகளை
முந்தானையால் துடைத்தபடி
ஓடிவரும் அம்மா
சோர்ந்தயென் முகத்தை பார்த்ததுமே
கேட்பாள்
"என்னய்யா ஆச்சு இண்டர்வியு"

கிடைக்கவில்லையென்பதாய்
பிதுங்குமென் உதடுகளை பார்த்து
எல்லாமுகத்திலும் சோகம்படியும்.

"இந்த வேலை இல்லன்னாயென்ன
அடுத்த வேல கண்டிப்பா கெடைக்கும்
வருத்தபடாம
வேற வேலைக்கு ட்ரை பண்ணு" -என
என் தோளில்
கை போடுவார் அப்பா.

"ம்ம் என்ன பண்றது
உனக்கு இந்த வேல கெடச்சிட்டா
அடுத்த வருஷமாச்சும்
இவ கல்யாணத்த முடிச்சிரலான்னு
நெனச்சேன்.
தள்ளிகிட்டே போகுது.
பாவம். நீயென்ன பண்ணுவ.
மனச மட்டும் தளர விட்ராதய்யா" -என
என் தாடையை பிடித்து
கெஞ்சுவாள் அம்மா.

"போனா போகட்டும் விடுண்ணா
நீ வா சாப்புடலாம்" - என
என் கையை பிடித்து
இழுப்பாள் தங்கை.

இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by பார்த்திபன் Tue Jan 17, 2012 6:34 pm

ஆஹா! இந்தக் கவிதையை ஒரு குறும்படமாகவே எடுக்கலாம். மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 17, 2012 6:57 pm

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் அண்ணே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by நிலாமதி Tue Jan 17, 2012 8:30 pm

இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று............

....அம்மா அப்பா தங்கையை ஏமாற்றாதீர்கள்
..சும்மா தமாசு
கவிதை அருமை
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Tue Jan 17, 2012 9:22 pm

சுந்தரபாண்டி wrote:வீட்டுக்குள் நுழைந்ததுமே
தங்கச்சி கத்துவாள்.
"அம்மா
அண்ணன் வந்திரிச்சி"

அடுக்களையிலிருந்து
தனது ஈரக்கைகளை
முந்தானையால் துடைத்தபடி
ஓடிவரும் அம்மா
சோர்ந்தயென் முகத்தை பார்த்ததுமே
கேட்பாள்
"என்னய்யா ஆச்சு இண்டர்வியு"

கிடைக்கவில்லையென்பதாய்
பிதுங்குமென் உதடுகளை பார்த்து
எல்லாமுகத்திலும் சோகம்படியும்.

"இந்த வேலை இல்லன்னாயென்ன
அடுத்த வேல கண்டிப்பா கெடைக்கும்
வருத்தபடாம
வேற வேலைக்கு ட்ரை பண்ணு" -என
என் தோளில்
கை போடுவார் அப்பா.

"ம்ம் என்ன பண்றது
உனக்கு இந்த வேல கெடச்சிட்டா
அடுத்த வருஷமாச்சும்
இவ கல்யாணத்த முடிச்சிரலான்னு
நெனச்சேன்.
தள்ளிகிட்டே போகுது.
பாவம். நீயென்ன பண்ணுவ.
மனச மட்டும் தளர விட்ராதய்யா" -என
என் தாடையை பிடித்து
கெஞ்சுவாள் அம்மா.

"போனா போகட்டும் விடுண்ணா
நீ வா சாப்புடலாம்" - என
என் கையை பிடித்து
இழுப்பாள் தங்கை.

இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.
இது சொந்த கதையா..?
இல்ல சொந்த கவிதையா..? எதுவானாலும் அருமையாக முடித்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள்..
[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by கலைநிலா Tue Jan 17, 2012 11:25 pm

தேனி சூர்யா பாஸ்கரன் wrote:
சுந்தரபாண்டி wrote:வீட்டுக்குள் நுழைந்ததுமே
தங்கச்சி கத்துவாள்.
"அம்மா
அண்ணன் வந்திரிச்சி"

அடுக்களையிலிருந்து
தனது ஈரக்கைகளை
முந்தானையால் துடைத்தபடி
ஓடிவரும் அம்மா
சோர்ந்தயென் முகத்தை பார்த்ததுமே
கேட்பாள்
"என்னய்யா ஆச்சு இண்டர்வியு"

கிடைக்கவில்லையென்பதாய்
பிதுங்குமென் உதடுகளை பார்த்து
எல்லாமுகத்திலும் சோகம்படியும்.

"இந்த வேலை இல்லன்னாயென்ன
அடுத்த வேல கண்டிப்பா கெடைக்கும்
வருத்தபடாம
வேற வேலைக்கு ட்ரை பண்ணு" -என
என் தோளில்
கை போடுவார் அப்பா.

"ம்ம் என்ன பண்றது
உனக்கு இந்த வேல கெடச்சிட்டா
அடுத்த வருஷமாச்சும்
இவ கல்யாணத்த முடிச்சிரலான்னு
நெனச்சேன்.
தள்ளிகிட்டே போகுது.
பாவம். நீயென்ன பண்ணுவ.
மனச மட்டும் தளர விட்ராதய்யா" -என
என் தாடையை பிடித்து
கெஞ்சுவாள் அம்மா.

"போனா போகட்டும் விடுண்ணா
நீ வா சாப்புடலாம்" - என
என் கையை பிடித்து
இழுப்பாள் தங்கை.

இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.
இது சொந்த கதையா..?
இல்ல சொந்த கவிதையா..? எதுவானாலும் அருமையாக முடித்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள்..
[You must be registered and logged in to see this image.]
சியர்ஸ் சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 18, 2012 8:05 pm

இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.
- இப்படித்தான் இன்றைய பெரும்பான்மையான இளைஞர்கள் தன்னைத்தான் ஒரு வீடே எதிர்நோக்கியிருக்க... நடந்துகொள்கிறார்கள் என்பதும் உண்மையே

நான் படிக்கும் தங்களின் முதல் கவிதையே சிறப்பாக இருக்கிறது... சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by கவினா Sat Jan 21, 2012 11:44 am

வாழ்த்திய நல்ல உள்ளத்திற்கு நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by கவினா Sat Jan 21, 2012 11:47 am

நிலாமதி wrote:இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று............

....அம்மா அப்பா தங்கையை ஏமாற்றாதீர்கள்
..சும்மா தமாசு
கவிதை அருமை

நன்றி தோழி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by கவினா Sat Jan 21, 2012 11:48 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் அண்ணே [You must be registered and logged in to see this image.]

வாழ்த்திய நல்ல உள்ளத்திற்கு நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by கவினா Sat Jan 21, 2012 11:50 am

பார்த்திபன் wrote:ஆஹா! இந்தக் கவிதையை ஒரு குறும்படமாகவே எடுக்கலாம். [You must be registered and logged in to see this image.]

குறும்படமாக எடுத்தால்

குறும்பு படமென்று நினைத்து விடுவார்களோ

என்று தோன்றுகிறது.

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by கவினா Sat Jan 21, 2012 11:54 am

தேனி சூர்யா பாஸ்கரன் wrote:
சுந்தரபாண்டி wrote:வீட்டுக்குள் நுழைந்ததுமே
தங்கச்சி கத்துவாள்.
"அம்மா
அண்ணன் வந்திரிச்சி"

அடுக்களையிலிருந்து
தனது ஈரக்கைகளை
முந்தானையால் துடைத்தபடி
ஓடிவரும் அம்மா
சோர்ந்தயென் முகத்தை பார்த்ததுமே
கேட்பாள்
"என்னய்யா ஆச்சு இண்டர்வியு"

கிடைக்கவில்லையென்பதாய்
பிதுங்குமென் உதடுகளை பார்த்து
எல்லாமுகத்திலும் சோகம்படியும்.

"இந்த வேலை இல்லன்னாயென்ன
அடுத்த வேல கண்டிப்பா கெடைக்கும்
வருத்தபடாம
வேற வேலைக்கு ட்ரை பண்ணு" -என
என் தோளில்
கை போடுவார் அப்பா.

"ம்ம் என்ன பண்றது
உனக்கு இந்த வேல கெடச்சிட்டா
அடுத்த வருஷமாச்சும்
இவ கல்யாணத்த முடிச்சிரலான்னு
நெனச்சேன்.
தள்ளிகிட்டே போகுது.
பாவம். நீயென்ன பண்ணுவ.
மனச மட்டும் தளர விட்ராதய்யா" -என
என் தாடையை பிடித்து
கெஞ்சுவாள் அம்மா.

"போனா போகட்டும் விடுண்ணா
நீ வா சாப்புடலாம்" - என
என் கையை பிடித்து
இழுப்பாள் தங்கை.

இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.
இது சொந்த கதையா..?
இல்ல சொந்த கவிதையா..? எதுவானாலும் அருமையாக முடித்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள்..
[You must be registered and logged in to see this image.]

இது சொந்த கவிதைதான் தோழரே.

சொந்த கதையல்ல.

என் சொந்த கதையில் வேலை கிடைத்தது.

காதலிதான் கிடைக்க வில்லை

நன்றி நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

வருத்தம்  Empty Re: வருத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum