தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என் உயிர்த்தோழி
4 posters
Page 1 of 1
என் உயிர்த்தோழி
தோழி!
நீயும் நானும்
ஒரே நிறத்தில்
பாவாடை சட்டை போட்டோம்.
ஒரே நிற்த்தில்தான்
தாவனிகூட கட்டினோம்.
ஒரே ரசனை
உன்னையும் என்னையும்
இணைத்தது.
நீ
இன்னொரு நானாகி
என்னை பிரமிக்க வைத்தாய்.
எல்லா சம்பவங்களும்
நம்மிடம்
ஒரே உணர்வு நரம்பைதான்
சுண்டி விட்டன.
ஒரே உணர்வு நரம்பில்
ஊஞ்சலாடினோம் நாம்.
நாம்
ஒரே உயிரின்
இரண்டு முடிச்சுகள்.
நான் சொல்ல நினைப்பதை
அப்படியே சொல்லி
என்னை அசரவைப்பாய் நீ.
கல்யாணத்திற்கு பிறகும்கூட
வாரமொருமுறையாவது
வந்து பார்த்து விடுவேன் உன்னை.
ஏனெனில்
உன்னோடு கழிக்கின்ற
பொழுதுகளை மட்டும்தான்
வாழ்ந்த கணங்களென
கணக்கு வைத்து கொள்கிறேன் நான்.
என் அருமை சிநேகிதியே!
அக்கா தங்கச்சிபோல
அந்யோன்யமாய் பழகிவந்த
நம்மை பார்த்து
அடச்சீ.
எப்படியடி சொல்ல முடிந்தது
இந்த உலகத்தால் .
"அவுங்க ரெண்டுபேருக்கும்
லெஸ்பியன் இருக்கும்போல"என்று.
நீயும் நானும்
ஒரே நிறத்தில்
பாவாடை சட்டை போட்டோம்.
ஒரே நிற்த்தில்தான்
தாவனிகூட கட்டினோம்.
ஒரே ரசனை
உன்னையும் என்னையும்
இணைத்தது.
நீ
இன்னொரு நானாகி
என்னை பிரமிக்க வைத்தாய்.
எல்லா சம்பவங்களும்
நம்மிடம்
ஒரே உணர்வு நரம்பைதான்
சுண்டி விட்டன.
ஒரே உணர்வு நரம்பில்
ஊஞ்சலாடினோம் நாம்.
நாம்
ஒரே உயிரின்
இரண்டு முடிச்சுகள்.
நான் சொல்ல நினைப்பதை
அப்படியே சொல்லி
என்னை அசரவைப்பாய் நீ.
கல்யாணத்திற்கு பிறகும்கூட
வாரமொருமுறையாவது
வந்து பார்த்து விடுவேன் உன்னை.
ஏனெனில்
உன்னோடு கழிக்கின்ற
பொழுதுகளை மட்டும்தான்
வாழ்ந்த கணங்களென
கணக்கு வைத்து கொள்கிறேன் நான்.
என் அருமை சிநேகிதியே!
அக்கா தங்கச்சிபோல
அந்யோன்யமாய் பழகிவந்த
நம்மை பார்த்து
அடச்சீ.
எப்படியடி சொல்ல முடிந்தது
இந்த உலகத்தால் .
"அவுங்க ரெண்டுபேருக்கும்
லெஸ்பியன் இருக்கும்போல"என்று.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் உயிர்த்தோழி
ரொம்ப சிறப்பாக ஏக்கங்களையும் எண்ணங்களையும் கவி மழையாக பொழிந்திருக்கீங்க அண்ணே, பாராட்டுக்கள், தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்திலும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் உயிர்த்தோழி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப சிறப்பாக ஏக்கங்களையும் எண்ணங்களையும் கவி மழையாக பொழிந்திருக்கீங்க அண்ணே, பாராட்டுக்கள், தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்திலும்
வாழ்த்திய நல்லுள்ளத்திற்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் உயிர்த்தோழி
அண்ணே, பாராட்டுக்கள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: என் உயிர்த்தோழி
pakee wrote:அண்ணே, பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
பாராட்டிய அன்புத் தம்பிக்கு என் நன்றிகள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் உயிர்த்தோழி
மிகவும் நல்ல நட்புக் கவிதை நண்பரே...... ஆண் பெண் நட்பு தான் உலகத்தாரின் வீண் பேச்சுகளால் சிதைக்கப்படும், ஆனால் தங்களின் கவிதை பெண் நட்பையும் சிதைக்கமுடியும் என்பதை தெளிவுப் படுத்தியுள்ளீர் நண்பரே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: என் உயிர்த்தோழி
தமிழ்1981 wrote: [You must be registered and logged in to see this image.] மிகவும் நல்ல நட்புக் கவிதை நண்பரே...... ஆண் பெண் நட்பு தான் உலகத்தாரின் வீண் பேச்சுகளால் சிதைக்கப்படும், ஆனால் தங்களின் கவிதை பெண் நட்பையும் சிதைக்கமுடியும் என்பதை தெளிவுப் படுத்தியுள்ளீர் நண்பரே
உங்கள் தெளிவான கருத்தைப் பதிந்ததற்கு நன்றி தோழி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் உயிர்த்தோழி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப சிறப்பாக ஏக்கங்களையும் எண்ணங்களையும் கவி மழையாக பொழிந்திருக்கீங்க அண்ணே, பாராட்டுக்கள், தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்திலும்
நன்றி தம்பி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum