தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு பறவை விரிக்குது சிறகை
5 posters
Page 1 of 1
ஒரு பறவை விரிக்குது சிறகை
விடிஞ்சாக்க கல்யாணம்
வீதியெல்லாம் ஊர்கோலம்
முடிஞ்சாச்சி மச்சானே - இந்த
மூதியோட எதிர்காலம்
பொட்டபுள்ள கண்ணோரம்
பொழுதுக்கும் நீரு வரும் - இந்த
பொட்டலத்த கொண்டுபோக
பொழுசாய காருவரும்.
மருதானி அரைக்காக - இந்த
மடச்சிறுக்கி விரலுக்கு - கொஞ்சம்
அரளிவிதை அரைச்சி தந்தா
அப்படியே முழுங்கிருவேன்.
சீமத்துரை மாப்பிள்ள
சென்னையில இருக்காராம் - ஆனா
மாமன் மகன் நீதானே
மனசெல்லாம் நெறஞ்சிருக்க
வீரபாண்டி திருவிழாவில்
வித்தையெல்லாம் காட்டுனியே-எம்
மாராப்பு சீலக்குள்ளே
மன்மதத்தீ மூட்டுனியே.
ரோசாப்பூ உதட்டோரம்
இளநீரு பறிச்சீயே-இந்த
ராசாத்தி உடம்பெல்லாம்
தேனள்ளி குடிச்சீயே.
அய்யனாரு கோயிலில
அச்சு வெல்லம் தின்னோமே
கொய்யா தோப்பில் களவாடி
கொறத்தனமா நின்னோமே.
ஒத்தரூபா நோட்டுமேல
கையெழுத்து போட்டுத்தந்த-ஆனா
பத்தலயே மச்சானே-இந்த
பாவிமக செலவுக்கு.
முந்தானையில் படுத்தவனே
முடிச்சி மூனு போடனுன்னு
முந்தாநேத்தே முடிவு பண்னேன் -உம்
முடிவுக்காக காத்திருக்கேன்.
மதுரபக்கம் போயிரலாம் - ஒரு
மரக்குடிச பாத்துக்கலாம்
மண்பாண்டம் ஒன்னுரெண்டு
முடிஞ்சாக்க சேத்துக்கலாம்.
ஓடப்பக்கம் ஓரத்தில
ஒத்தையில நின்னிருப்பேன்-என்
உசுர கொண்டு வருவீன்னு
உனக்காக காத்திருப்பேன்.
வீதியெல்லாம் ஊர்கோலம்
முடிஞ்சாச்சி மச்சானே - இந்த
மூதியோட எதிர்காலம்
பொட்டபுள்ள கண்ணோரம்
பொழுதுக்கும் நீரு வரும் - இந்த
பொட்டலத்த கொண்டுபோக
பொழுசாய காருவரும்.
மருதானி அரைக்காக - இந்த
மடச்சிறுக்கி விரலுக்கு - கொஞ்சம்
அரளிவிதை அரைச்சி தந்தா
அப்படியே முழுங்கிருவேன்.
சீமத்துரை மாப்பிள்ள
சென்னையில இருக்காராம் - ஆனா
மாமன் மகன் நீதானே
மனசெல்லாம் நெறஞ்சிருக்க
வீரபாண்டி திருவிழாவில்
வித்தையெல்லாம் காட்டுனியே-எம்
மாராப்பு சீலக்குள்ளே
மன்மதத்தீ மூட்டுனியே.
ரோசாப்பூ உதட்டோரம்
இளநீரு பறிச்சீயே-இந்த
ராசாத்தி உடம்பெல்லாம்
தேனள்ளி குடிச்சீயே.
அய்யனாரு கோயிலில
அச்சு வெல்லம் தின்னோமே
கொய்யா தோப்பில் களவாடி
கொறத்தனமா நின்னோமே.
ஒத்தரூபா நோட்டுமேல
கையெழுத்து போட்டுத்தந்த-ஆனா
பத்தலயே மச்சானே-இந்த
பாவிமக செலவுக்கு.
முந்தானையில் படுத்தவனே
முடிச்சி மூனு போடனுன்னு
முந்தாநேத்தே முடிவு பண்னேன் -உம்
முடிவுக்காக காத்திருக்கேன்.
மதுரபக்கம் போயிரலாம் - ஒரு
மரக்குடிச பாத்துக்கலாம்
மண்பாண்டம் ஒன்னுரெண்டு
முடிஞ்சாக்க சேத்துக்கலாம்.
ஓடப்பக்கம் ஓரத்தில
ஒத்தையில நின்னிருப்பேன்-என்
உசுர கொண்டு வருவீன்னு
உனக்காக காத்திருப்பேன்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
கிராமத்துபேச்சு வழக்கில் ஒருபெண்ணின் ..மனசு பாராட்டுக்கள்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
அருமையான கவிதை பாராட்டுக்கள் தொடருங்கள்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
நிலாமதி wrote:கிராமத்துபேச்சு வழக்கில் ஒருபெண்ணின் ..மனசு பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
கை தட்டி பாராட்டிய அன்பு நெஞ்சத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
கை தட்டி பாராட்டிய அன்பு நெஞ்சத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
தோழி பிரஷா wrote:அருமையான கவிதை பாராட்டுக்கள் தொடருங்கள்
பாராட்டி எழுதிய அன்புத் தோழிக்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
கலைநிலா wrote: [You must be registered and logged in to see this image.]
நன்றி நன்றி நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Similar topics
» புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 5
» புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 6
» புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 7
» புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 8
» புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 9
» புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 6
» புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 7
» புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 8
» புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 9
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum