தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
+4
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
8 posters
Page 1 of 1
ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
நம் தோட்டத்தில் சிறப்பாகக் ஹைக்கூ எழுதத் துவங்கிவிட்ட ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்குத் தோட்டத்தின் சார்பாக வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறோம்...
நாயகன்
நாயகி
ஜென்மம் புதிது
- ஹிஷாலீ - ஹைக்கூ 129
சிறந்த ஹைக்கூக் கவிஞருக்கான தகுதியைத் தந்துள்ளது இந்த ஹைக்கூ...
நாயகன்
நாயகி
இந்த ஜென்மத்தில் இணைவோம் இந்த ஜென்மத்தில் இணைவோம் என்று கடந்து வந்து நிற்கும் கடைசி ஜென்மமா இது?
நாயகன்
நாயகி
ஒரு திரைப்படத்தில் சேர்ந்து இறந்துவிட்டு
மற்றொரு படத்தி்ல் சேர்ந்து நடிக்கிறார்களே அந்த ஜென்மமா இது?
நாயகன்
நாயகி
இல்லை இல்லை வேறு காதலில் (இரண்டாவது காதல்)
புதிய காதலர்களாகப் பிறப்பெடுத்த ஜென்மமா இவர்கள்?
இப்படி எத்தனையோ பொருள்களைத் தரும் இந்த - இவ்வகையான ஹைக்கூதான் சிறந்த ஹைக்கூ - ஹைக்கூ அமைப்பு - ஹைக்கூ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சுருக்கமாகவும் எளிமையாகவும், பல பொருளைக் கொடுப்பதாகவும்...
தொடாமல்
தொடுகிறது
உயிரின் சாரல்...!
-ஹிஷாலீ - ஹைக்கூ 130
ஏக்கத்தின் வலியோ?
மகிழ்ச்சியின் பூரிப்போ?
தொடாமல் தொட்டக் காதலோ?
அந்த உயிரின் சாரல்...
இதுதான் சிறந்த ஹைக்கூ - ஹைக்கூ அமைப்பு - ஹைக்கூ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சுருக்கமாகவும் எளிமையாகவும், பல பொருளைக் கொடுப்பதாகவும்...
தோட்டத்தின் சார்பாகப் பாராட்டுகள் ஹிஷாலீ
இந்த இரண்டு ஹைக்கூக்களே போதும் ஹிஷாலீ சிறந்த ஹைக்கூக் கவிஞர் என்று தோட்டத்தின் சார்பாக அவரை ஹைக்கூக் கவிஞர்களின் வரிசையில் முன்னிருத்த...
தோட்டம் உங்களை வாழ்த்தி மகிழ்கிறது ஹிஷாலீ

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அவருக்கு உரித்தாக்கட்டும்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
நிலாமதி wrote: [You must be registered and logged in to see this image.] என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அவருக்கு உரித்தாக்கட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
அன்பு வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:நம் தோட்டத்தில் சிறப்பாகக் ஹைக்கூ எழுதத் துவங்கிவிட்ட ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்குத் தோட்டத்தின் சார்பாக வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறோம்...
நாயகன்
நாயகி
ஜென்மம் புதிது
- ஹிஷாலீ - ஹைக்கூ 129
சிறந்த ஹைக்கூக் கவிஞருக்கான தகுதியைத் தந்துள்ளது இந்த ஹைக்கூ...
நாயகன்
நாயகி
இந்த ஜென்மத்தில் இணைவோம் இந்த ஜென்மத்தில் இணைவோம் என்று கடந்து வந்து நிற்கும் கடைசி ஜென்மமா இது?
நாயகன்
நாயகி
ஒரு திரைப்படத்தில் சேர்ந்து இறந்துவிட்டு
மற்றொரு படத்தி்ல் சேர்ந்து நடிக்கிறார்களே அந்த ஜென்மமா இது?
நாயகன்
நாயகி
இல்லை இல்லை வேறு காதலில் (இரண்டாவது காதல்)
புதிய காதலர்களாகப் பிறப்பெடுத்த ஜென்மமா இவர்கள்?
இப்படி எத்தனையோ பொருள்களைத் தரும் இந்த - இவ்வகையான ஹைக்கூதான் சிறந்த ஹைக்கூ - ஹைக்கூ அமைப்பு - ஹைக்கூ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சுருக்கமாகவும் எளிமையாகவும், பல பொருளைக் கொடுப்பதாகவும்...
தொடாமல்
தொடுகிறது
உயிரின் சாரல்...!
-ஹிஷாலீ - ஹைக்கூ 130
ஏக்கத்தின் வலியோ?
மகிழ்ச்சியின் பூரிப்போ?
தொடாமல் தொட்டக் காதலோ?
அந்த உயிரின் சாரல்...
இதுதான் சிறந்த ஹைக்கூ - ஹைக்கூ அமைப்பு - ஹைக்கூ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சுருக்கமாகவும் எளிமையாகவும், பல பொருளைக் கொடுப்பதாகவும்...
தோட்டத்தின் சார்பாகப் பாராட்டுகள் ஹிஷாலீ
இந்த இரண்டு ஹைக்கூக்களே போதும் ஹிஷாலீ சிறந்த ஹைக்கூக் கவிஞர் என்று தோட்டத்தின் சார்பாக அவரை ஹைக்கூக் கவிஞர்களின் வரிசையில் முன்னிருத்த...
தோட்டம் உங்களை வாழ்த்தி மகிழ்கிறது ஹிஷாலீ
இப்பதிவை நான் இப்போது தான் பார்த்தேன். என்னை வாழ்த்திய கவிஞர் ரமேஷ் அவர்களுக்கு எனது மனம் மார்ந்த நன்றிகள்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
நிலாமதி wrote: என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அவருக்கு உரித்தாக்கட்டும்
அன்பு நன்றிகள் நிலாமதி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நிலாமதி wrote: [You must be registered and logged in to see this image.] என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அவருக்கு உரித்தாக்கட்டும்
மிக்க நன்றி யூஜின்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
pakee wrote:வாழ்த்துக்கள்
மிக்க நன்றி pakee
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
மிக்க நன்றி ஐயா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
அரசன் wrote:அன்பு வாழ்த்துக்கள்
அன்பு நன்றிகள் அரசன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஹைக்கூக் கவிஞர் ஹிஷாலீக்கு வாழ்த்துகள்
sarunjeevan wrote:வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
நன்றி sarujeevan
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
» தங்கைகள் கலை, வினி மற்றும் ஹிஷாலீக்கு
» ஹைக்கூக் கவிதைகள்
» பகீ ஹைக்கூக் கவிதை 4
» பகீ ஹைக்கூக் கவிதை 5
» தங்கைகள் கலை, வினி மற்றும் ஹிஷாலீக்கு
» ஹைக்கூக் கவிதைகள்
» பகீ ஹைக்கூக் கவிதை 4
» பகீ ஹைக்கூக் கவிதை 5
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum