தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எதற்காக நான் . . .

+4
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
kavithaigal
8 posters

Go down

எதற்காக நான்  . . .  Empty எதற்காக நான் . . .

Post by kavithaigal Sat Jan 21, 2012 4:06 pm

எனை தேடினேன் . . .
என்னுள் எனைத் தேடினேன் . . .

எதனால் தேடினேன்?
என்னுள் கேள்வி கேட்டேன் . . .

எனை மறந்தேன் . . .
என் நினைவை இழந்தேன் . . .

ஏன் மறந்தேன் ?
என எனை வினவினேன் . . .

எல்லாம் முடிந்தன . . .
எண்ணங்கள் மிஞ்சின . . .

எதனால் முடிந்தன ?
எதார்த்தம் என்றேன் . . .

எத்தனையோ கேள்விகள் . . .
எதற்கு வந்தது ?

எனை நான் அறிய . . .
எளிமையாய் வந்ததோ !

எண்ணங்கள்
எனை
என் நினைவை
எள்ளளவும் வறுத்தவில்லை . . .

ஏன் நான்
எவர்க்கும் துரோகம் நினைத்ததில்லை . . .

எல்லாம் நடந்தன . . .
என்னிடமோ நானில்லை . . .

ஏன்? என வினா எழுப்ப
என்னோடு எவருமில்லை . . .

எண்ணங்கள் மட்டுமே . . .
என்னோடு

எதற்காக நான் . . .


என்றும் அன்போடு கந்தவேல் . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by அரசன் Sat Jan 21, 2012 4:15 pm

கவிதை வலிமையாக உள்ளது
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 21, 2012 4:47 pm

வலிகள் நிறைந்த வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Jan 21, 2012 6:16 pm

[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 22, 2012 6:19 pm

நல்ல தேடல் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by kavithaigal Mon Jan 23, 2012 1:00 pm

தேவை இருக்கும் வரை தேடல் இருக்கும்

அன்பு உள்ளங்களுக்கு எனது அன்பான நன்றி .

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by soundar Mon Jan 23, 2012 1:12 pm

மிக்க மகிழ்ச்சி wow super...
soundar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by kavithaigal Mon Jan 23, 2012 1:21 pm

மிகுந்த மகிழ்சி அன்பரே!
வருக உமது வருகை நமது தோட்டத்திற்கு பெருமை சேர்க்கட்டும் . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by pakee Mon Jan 23, 2012 4:35 pm

கவிதை அருமை மிக்க மகிழ்ச்சி

"தேடும் முன்பே வந்த பொருள் வாழ்வில் நிலைப்பதில்லை.. தேடி தேடிக் கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை''
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by kavithaigal Wed Jan 25, 2012 1:54 pm

கவலையோடு இருக்கும் பாகீ . . .
கவலை வேண்டாம்
கலக்கம் வேண்டாம்
கவனம் வேண்டும்
கருத்து வேண்டும்
இதயம் இதமாய் வேண்டும்
என்றும் அன்போடு நான் . . .

தேடுதல் தொடரட்டும்
தேடினால் சுகம் அதிகம் . . .

அன்புடன் கந்தவேக் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by அ.இராமநாதன் Wed Jan 25, 2012 2:37 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by kavithaigal Fri Mar 02, 2012 12:50 pm

உங்களில் ஒருவன் இவன்
உரிமையோடு சொல்லுங்கள்
இவன் இதயம் கல்லல்ல
கனி
எளிதில் கிடைக்கு உங்களுக்கு
பாசம் நேசம்

அன்புடன் கந்தவேல்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

எதற்காக நான்  . . .  Empty Re: எதற்காக நான் . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum