தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
மெய்யன்பு எதையும் அறியாது, அன்பைத்தவிர...
4 posters
Page 1 of 1
மெய்யன்பு எதையும் அறியாது, அன்பைத்தவிர...
பலசமயம் என் மனைவிகூட
என்னை நிராகரித்திருக்கிறாள்
நான் கருப்பென்று
நானே என்னைப்பார்த்து
பலசமயம் நொந்துபோயிருக்கிறேன்.
என்றாவது என்னையும்
யாராவது விரும்பி
கொஞ்சமாட்டார்களா என்று
இறைவனிடமே அழுதிருக்கிறேன்.
வாழ்க்கையில் நாம்
நிராகரிக்கப்பட்ட இனமோ
என்றுகூட எனக்கு
பலமுறை தோன்றியிருக்கிறது.
இவையெல்லாம் என்றுதான் மாறும்
என்ற நிலையிலிருந்த எனக்கும்
ஒரு குழந்தை பிறந்தது.
அதன் ஓரிரு வயதுதொடங்கி இன்றுவரை
என்னை கட்டியணைத்து
முத்தமிடும் பொழுதெல்லாம்
நான் காணாமல் போய்விடுகிறேன்
கருப்பானவன் என்ற சிந்தனையிலிருந்து
அதன்பின்புதான் அறிந்துகொண்டேன்
அறிவு வளர்ந்தபின்பும்
வளரவில்லை மனிதயினம்,
குழந்தை வளராதபோதும்
அதனிடம் இருப்பது உண்மை கடவுள்குணம்
__________________________________________________
(கற்பனையே)
என்னை நிராகரித்திருக்கிறாள்
நான் கருப்பென்று
நானே என்னைப்பார்த்து
பலசமயம் நொந்துபோயிருக்கிறேன்.
என்றாவது என்னையும்
யாராவது விரும்பி
கொஞ்சமாட்டார்களா என்று
இறைவனிடமே அழுதிருக்கிறேன்.
வாழ்க்கையில் நாம்
நிராகரிக்கப்பட்ட இனமோ
என்றுகூட எனக்கு
பலமுறை தோன்றியிருக்கிறது.
இவையெல்லாம் என்றுதான் மாறும்
என்ற நிலையிலிருந்த எனக்கும்
ஒரு குழந்தை பிறந்தது.
அதன் ஓரிரு வயதுதொடங்கி இன்றுவரை
என்னை கட்டியணைத்து
முத்தமிடும் பொழுதெல்லாம்
நான் காணாமல் போய்விடுகிறேன்
கருப்பானவன் என்ற சிந்தனையிலிருந்து
அதன்பின்புதான் அறிந்துகொண்டேன்
அறிவு வளர்ந்தபின்பும்
வளரவில்லை மனிதயினம்,
குழந்தை வளராதபோதும்
அதனிடம் இருப்பது உண்மை கடவுள்குணம்
__________________________________________________
(கற்பனையே)
vendraan- ரோஜா
- Posts : 150
Points : 380
Join date : 30/09/2011
Age : 39
Location : ஆலத்தூர்
Re: மெய்யன்பு எதையும் அறியாது, அன்பைத்தவிர...
கற்பனை வரிகள் அனைத்தும் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மெய்யன்பு எதையும் அறியாது, அன்பைத்தவிர...
ஓரிரு வயதுதொடங்கி இன்றுவரை
என்னை கட்டியணைத்து
முத்தமிடும் பொழுதெல்லாம்
நான் காணாமல் போய்விடுகிறேன்
கருப்பானவன் என்ற சிந்தனையிலிருந்து
- சிறப்பு
என்னை கட்டியணைத்து
முத்தமிடும் பொழுதெல்லாம்
நான் காணாமல் போய்விடுகிறேன்
கருப்பானவன் என்ற சிந்தனையிலிருந்து
- சிறப்பு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» கடல் அறியாது .. ஆழத்தை ...
» உள்ளே இருந்தாலும் உள்ளம் அறியாது!
» எதையும் மறைக்கக்கூடாது!!!
» எதையும் நம்பாதே"!
» எதையும் நினைக்கவில்லை...
» உள்ளே இருந்தாலும் உள்ளம் அறியாது!
» எதையும் மறைக்கக்கூடாது!!!
» எதையும் நம்பாதே"!
» எதையும் நினைக்கவில்லை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum