தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொட்டக்கழுத
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நெல்லை அன்பன்
கவினா
7 posters
Page 1 of 1
பொட்டக்கழுத
எங்கள் பாட்டிக்கு
சேவலைவிடவும்
கோழியைதான்
ரொம்ப பிடிக்கும்.
அது முட்டை போடுமென்பதால்.
எருதைவிடவும்
பசுவைதான் பிடிக்கும்
அது பால் கொடுக்குமென்பதால்.
ஆனால் தங்கச்சி பிறந்ததும்
பாட்டிதான்
முதலில் சொன்னாள்.
"அடச்சீ
பொட்டக்கழுதையா? "
சேவலைவிடவும்
கோழியைதான்
ரொம்ப பிடிக்கும்.
அது முட்டை போடுமென்பதால்.
எருதைவிடவும்
பசுவைதான் பிடிக்கும்
அது பால் கொடுக்குமென்பதால்.
ஆனால் தங்கச்சி பிறந்ததும்
பாட்டிதான்
முதலில் சொன்னாள்.
"அடச்சீ
பொட்டக்கழுதையா? "
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: பொட்டக்கழுத
நல்ல கருத்து
எருது என்பது எருமை தானே. அதுவும் தான் பால் தருமே.
எருது என்பது எருமை தானே. அதுவும் தான் பால் தருமே.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: பொட்டக்கழுத
நெல்லை அன்பன் wrote:நல்ல கருத்து
எருது என்பது எருமை தானே. அதுவும் தான் பால் தருமே.
எருது என்றால் காளை என்று பொருள் நண்பரே.
அதாவது பசு மாட்டின் ஆண்பால்.
எருமை இனத்தில் தனித் தனியே ஆண், பெண் பால்கள் உண்டு.
வாழ்த்துக்கு நன்றி நண்பரே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: பொட்டக்கழுத
நன்றி
இதற்க்கு மட்டும் விளக்கம் தேவை
எருமை இனத்தில் தனித் தனியே ஆண், பெண் பால்கள் உண்டென்றால் அதன் பெயர்கள் என்னென்ன?
இதற்க்கு மட்டும் விளக்கம் தேவை
எருமை இனத்தில் தனித் தனியே ஆண், பெண் பால்கள் உண்டென்றால் அதன் பெயர்கள் என்னென்ன?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: பொட்டக்கழுத
நெல்லை அன்பன் wrote:நன்றி
இதற்க்கு மட்டும் விளக்கம் தேவை
எருமை இனத்தில் தனித் தனியே ஆண், பெண் பால்கள் உண்டென்றால் அதன் பெயர்கள் என்னென்ன?
உங்கள் கேள்வி உண்மையில் என்னைத் திக்கு முக்காட வைத்துவிட்டது.
எனக்கு தெரிந்து அப்படி தனித் தனியே அழைக்கும் வழக்கு தமிழில் இல்லை என்றே நினைக்கிறேன்.
ஒருவேளை கண்டறிந்தால் நிச்சயம் சொல்கிறேன் நண்பரே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: பொட்டக்கழுத
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொட்டக்கழுத
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாராட்டுக்கள்
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: பொட்டக்கழுத
தங்கச்சி பிறந்ததும்
பாட்டிதான்
முதலில் சொன்னாள்.
"அடச்சீ
பொட்டக்கழுதையா? "
- எதார்த்த வலிகள் - வரிகள்- சமூக ஊனம்
பாட்டிதான்
முதலில் சொன்னாள்.
"அடச்சீ
பொட்டக்கழுதையா? "
- எதார்த்த வலிகள் - வரிகள்- சமூக ஊனம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பொட்டக்கழுத
கவியருவி ம. ரமேஷ் wrote:தங்கச்சி பிறந்ததும்
பாட்டிதான்
முதலில் சொன்னாள்.
"அடச்சீ
பொட்டக்கழுதையா? "
- எதார்த்த வலிகள் - வரிகள்- சமூக ஊனம் [You must be registered and logged in to see this image.]
கருத்தைப் பதிவு செய்த நண்பருக்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: பொட்டக்கழுத
pakee wrote: [You must be registered and logged in to see this image.]
நன்றி சகோதரரே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: பொட்டக்கழுத
சுந்தரபாண்டி wrote:நெல்லை அன்பன் wrote:நன்றி
இதற்க்கு மட்டும் விளக்கம் தேவை
எருமை இனத்தில் தனித் தனியே ஆண், பெண் பால்கள் உண்டென்றால் அதன் பெயர்கள் என்னென்ன?
உங்கள் கேள்வி உண்மையில் என்னைத் திக்கு முக்காட வைத்துவிட்டது.
எனக்கு தெரிந்து அப்படி தனித் தனியே அழைக்கும் வழக்கு தமிழில் இல்லை என்றே நினைக்கிறேன்.
ஒருவேளை கண்டறிந்தால் நிச்சயம் சொல்கிறேன் நண்பரே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
எனக்குத் தெரிந்த சில தமிழ் அறிஞர்களிடம் விசாரித்ததில்
அவர்களும் மேற்கண்ட தகவலையே உறுதி செய்துள்ளார்கள்.
சிங்கத்தில் ஆண்சிங்கம், பெண்சிங்கம் என்று சொல்லிக் கொள்வதைப் போல,
குதிரையில் ஆண் குதிரை, பெண் குதிரை என்று சொல்லிக் கொள்வதைப் போல,
எருமையில் ஆண் எருமை, பெண் எருமை என்றே சொல்ல வேண்டுமாம்.
என் தேடலுக்கு உணவளித்த நண்பருக்கு நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: பொட்டக்கழுத
அண்ணா உங்க பாட்டி வெரி பேட்..உங்க கவிதை வெரி good ....
நெல்லை அன்பர் அண்ணா ரூம் pootu தான் சிந்திப்பர்கள் pola
நெல்லை அன்பர் அண்ணா ரூம் pootu தான் சிந்திப்பர்கள் pola
Last edited by தங்கை கலை on Tue Jan 24, 2012 1:28 am; edited 1 time in total
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பொட்டக்கழுத
தங்கை கலை wrote:அண்ணா உங்க பாடி வெரி பேட்..உங்க கவிதை வெரி good [You must be registered and logged in to see this image.] ....
நெல்லை அன்பர் அண்ணா ரூம் pootu தான் சிந்திப்பர்கள் pola [You must be registered and logged in to see this image.]
என் பாட்டிதான் வெரி பேட் மா . என் பாடி நல்லாதான் இருக்கு.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: பொட்டக்கழுத
எமக்கான உமது தேடலுக்கு நன்றி.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: பொட்டக்கழுத
சுந்தரபாண்டி wrote:தங்கை கலை wrote:அண்ணா உங்க பாடி வெரி பேட்..உங்க கவிதை வெரி good [You must be registered and logged in to see this image.] ....
நெல்லை அன்பர் அண்ணா ரூம் pootu தான் சிந்திப்பர்கள் pola [You must be registered and logged in to see this image.]
என் பாட்டிதான் வெரி பேட் மா . என் பாடி நல்லாதான் இருக்கு.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நெல்லை அன்பர் அண்ணன் ரூம் போட்டு யோசிப்பார்களா என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால் அவருக்கு பதில் சொல்ல நான் ரூம் போட்டுதான் யோசித்தேன் தங்கச்சி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: பொட்டக்கழுத
நெல்லை அன்பன் wrote:நல்ல கருத்து
எருது என்பது எருமை தானே. அதுவும் தான் பால் தருமே.
எருது என்பது ஆண் மாடு ...............காளைமாடு " longdesc="90" />
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பொட்டக்கழுத
ஏற்கனவே விளக்கம் குடுத்தாச்சி குடுத்தாச்சி
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum