தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தலைகுனிவு

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
janand
கவினா
8 posters

Go down

தலைகுனிவு  Empty தலைகுனிவு

Post by கவினா Sun Jan 22, 2012 11:01 am

மேலும் மேலும் பற்றி எரிந்து
தனது உயிரை
தீபத்திற்கு
இடமாற்றம் செய்வதற்காய்
தீக்குச்சி தலைகுனிகிறது.

நீருக்குள் மறைந்திருக்கும் மீன்களை
பிடித்து கொண்டு வருவதற்காய்
தூண்டில் தலைகுனிகிறது.

தோட்டத்து பயிர்களை
நிமிர வைப்பதற்காய்
மண்வெட்டி தலைகுனிகிறது.

சமூக கூந்தலுக்கு
சிக்கெடுப்பதற்காய்
எழுதுகோல் தலைகுனிகிறது.

உழைத்து களைத்தோர்க்கு
ஓய்விடாமாவதற்காய்
மரம் தலைகுனிகிறது.

பெண்ணே!
இயற்கையின் படைப்பில்
அர்த்தமின்றி
தலைகுனிவது
நீ மட்டும்தானடி.
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by janand Sun Jan 22, 2012 3:12 pm

[You must be registered and logged in to see this image.]
janand
janand
மல்லிகை
மல்லிகை

Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 22, 2012 5:34 pm

மிகவும் சிறப்பு... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

கடைசி அடிகள்... முன்னேறி வருகிறார்கள்- முன்னேறி விட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Sun Jan 22, 2012 6:54 pm

janand wrote:[You must be registered and logged in to see this image.]

கை தட்டி வாழ்த்திய நண்பருக்கு நன்றி.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Sun Jan 22, 2012 6:56 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:மிகவும் சிறப்பு... [You must be registered and logged in to see this image.]

கடைசி அடிகள்... முன்னேறி வருகிறார்கள்- முன்னேறி விட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது...

கருத்தை பதிவு செய்த நண்பர் கவியருவி ரமேஷ் அவர்களுக்கு நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 22, 2012 11:13 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Mon Jan 23, 2012 9:47 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by pakee Mon Jan 23, 2012 4:52 pm

பெண்ணே!
இயற்கையின் படைப்பில்
அர்த்தமின்றி
தலைகுனிவது
நீ மட்டும்தானடி. மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Mon Jan 23, 2012 4:59 pm

pakee wrote:பெண்ணே!
இயற்கையின் படைப்பில்
அர்த்தமின்றி
தலைகுனிவது
நீ மட்டும்தானடி. [You must be registered and logged in to see this image.]

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by பார்த்திபன் Mon Jan 23, 2012 8:01 pm

சுந்தரபாண்டி wrote:
பெண்ணே!
இயற்கையின் படைப்பில்
அர்த்தமின்றி
தலைகுனிவது
நீ மட்டும்தானடி.

அற்புதமான கவிதை!
பெண்கள் தலைகுனிவதற்கு வெட்கம் என்றொரு அழகான காரணம் இருக்கிறதே தோழரே!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by தங்கை கலை Mon Jan 23, 2012 8:09 pm

பார்த்திபன் wrote:
சுந்தரபாண்டி wrote:
பெண்ணே!
இயற்கையின் படைப்பில்
அர்த்தமின்றி
தலைகுனிவது
நீ மட்டும்தானடி.

அற்புதமான கவிதை!
பெண்கள் தலைகுனிவதற்கு வெட்கம் என்றொரு அழகான காரணம் இருக்கிறதே தோழரே!

வாவ் சுந்தர் அண்ணா கவிதை ஸுபேறு ...

பார்த்திபன் அண்ணா விளக்கமும் ஸுபேறு...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Mon Jan 23, 2012 11:36 pm

பார்த்திபன் wrote:
சுந்தரபாண்டி wrote:
பெண்ணே!
இயற்கையின் படைப்பில்
அர்த்தமின்றி
தலைகுனிவது
நீ மட்டும்தானடி.

அற்புதமான கவிதை!
பெண்கள் தலைகுனிவதற்கு வெட்கம் என்றொரு அழகான காரணம் இருக்கிறதே தோழரே!

வெட்கத்தால்தான் பெண்கள் தலைகுனிகிறார்கள்

என்று சொல்லுவதற்காகவே

நாம் முதலில் வெட்கப் படவேண்டும் தோழரே.

ஏனென்றால் அந்த தலைகுனிவு

அவளை அடிமைப் படுத்தவே செய்கிறது என்பது

நம் பாரதி நமக்கு கற்றுத் தந்தது.

"நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்"

என்ற புரட்சி வரிகளை

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Mon Jan 23, 2012 11:40 pm

தங்கை கலை wrote:
பார்த்திபன் wrote:
சுந்தரபாண்டி wrote:
பெண்ணே!
இயற்கையின் படைப்பில்
அர்த்தமின்றி
தலைகுனிவது
நீ மட்டும்தானடி.

அற்புதமான கவிதை!
பெண்கள் தலைகுனிவதற்கு வெட்கம் என்றொரு அழகான காரணம் இருக்கிறதே தோழரே!

வாவ் சுந்தர் அண்ணா கவிதை ஸுபேறு ...

பார்த்திபன் அண்ணா விளக்கமும் ஸுபேறு...

அருமை தங்கச்சியே

உங்க பின்னூட்டமும் ஸுபேறு

(கொஞ்சம் ஆங்கிலத்தை தவிர்க்கலாமே தங்கச்சி )
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by தங்கை கலை Tue Jan 24, 2012 12:34 am

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> வாவ் , ஸுபேரா இருக்குது இந்த ரெண்டையும் vaichi தான் பொலப்பு நடதிட்டு இருக்கேன் ...இதுக்கும் aappu வைக்குரிகளே ....

(டோன்ட் worry annaa இதுக்கு மேல்a ஆங்கிலமே theriyathu மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Tue Jan 24, 2012 12:58 am

தங்கை கலை wrote: [You must be registered and logged in to see this image.] வாவ் , ஸுபேரா இருக்குது இந்த ரெண்டையும் vaichi தான் பொலப்பு நடதிட்டு இருக்கேன் ...இதுக்கும் aappu வைக்குரிகளே ....

(டோன்ட் worry annaa இதுக்கு மேல்a ஆங்கிலமே theriyathu [You must be registered and logged in to see this image.]

அப்படியென்றால் நன்றாக தெரிந்த தமிழைப் பயன்படுத்தலாமே?

(அறிவுரைகளுக்கு மன்னிக்கவும்)



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by தங்கை கலை Tue Jan 24, 2012 1:22 am

ஓ பயன்படுத்தலாமே.....
மன்னிப்புலாம் வேணாம் ...நான் ரொம்ப நல்லாப் pullai ....அறிவுரை சொன்னா கேட்டுப்பேன்.....

நடைமுறைக்கு இது possible யா ....சொல்லுங்க ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Tue Jan 24, 2012 1:29 am

தங்கை கலை wrote:ஓ பயன்படுத்தலாமே.....
மன்னிப்புலாம் வேணாம் ...நான் ரொம்ப நல்லாப் pullai ....அறிவுரை சொன்னா கேட்டுப்பேன்.....

நடைமுறைக்கு இது possible யா ....சொல்லுங்க ....

கண்டிப்பாக சாத்தியம்தான்.

முயற்சி செய்து பார்ப்போமா?

நீ ஒரு அடி முன்னால் எடுத்துவைத்தால்

தமிழ்த்தாய் ஒன்பது அடி முன்னால் வந்து

உன்னை அரவணைப்பாள்.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by அ.இராமநாதன் Tue Jan 24, 2012 10:16 am

அரவனைப்பாள்.அல்ல அரவணைப்பாள்
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 24, 2012 2:49 pm

திருத்தம் செய்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 25, 2012 8:18 am

[You must be registered and logged in to see this link.]

-ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!
-
என்று பாடினார் பாரதியார்
-
" மாதர் தம்மை (தாமே) இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தினால்"
பெண்கள் மேன்மையுறுவது சாத்தியமே....

காட்சிக்கும், கவர்ச்சிக்கும், வெறும் பட்டுப் புடவைக்கும் மயங்கிப் போகாமல்
புதியதோர் உலகை உருவாக்க சக்தி அம்சம் கொண்ட அன்னைகளான,
புதுமைப் பெண்களின் கையில் தான் இருக்கிறது "

அதற்கு நாம் அனைவரும் இயன்றவரை பாடுபடவேண்டும்...


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 11:31 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Thu Jan 26, 2012 8:53 pm

அ.இராமநாதன் wrote:அரவனைப்பாள்.அல்ல அரவணைப்பாள்
-
கவிதை நல்லா இருக்கு...

திருத்தம் செய்ய சொன்ன அய்யா அவர்களுக்கு நன்றி.(அய்யா, அது தட்டச்சு செய்வதில் ஏற்பட்ட கோளாறு.)

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Thu Jan 26, 2012 8:55 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:திருத்தம் செய்துள்ளேன்

திருத்தம் செய்த நண்பருக்கும் நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Thu Jan 26, 2012 8:58 pm

அ.இராமநாதன் wrote:
[You must be registered and logged in to see this link.]


-ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!
-
என்று பாடினார் பாரதியார்
-
" மாதர் தம்மை (தாமே) இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தினால்"
பெண்கள் மேன்மையுறுவது சாத்தியமே....

காட்சிக்கும், கவர்ச்சிக்கும், வெறும் பட்டுப் புடவைக்கும் மயங்கிப் போகாமல்
புதியதோர் உலகை உருவாக்க சக்தி அம்சம் கொண்ட அன்னைகளான,
புதுமைப் பெண்களின் கையில் தான் இருக்கிறது "

அதற்கு நாம் அனைவரும் இயன்றவரை பாடுபடவேண்டும்...



கருத்தைப்பதிவு செய்த அய்யா அவர்களுக்கு நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by கவினா Thu Jan 26, 2012 8:59 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

தலைகுனிவு  Empty Re: தலைகுனிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum