தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குட்டிச்சாத்தான்

5 posters

Go down

குட்டிச்சாத்தான்  Empty குட்டிச்சாத்தான்

Post by கவினா Sun Jan 22, 2012 11:08 am

வேறெங்குமில்லை
வீட்டுக்குள்ளேயே இருக்கிறான்
குட்டிசாத்தான்.

அவன்
விஞ்ஞானம் ஈன்றெடுத்த
விந்தை.
வெள்ளி கிண்ணம் தானென்றாலும்
ஏந்தியிருப்பது
விஷத்தையல்லவா?

சாத்தானை விடவும்
இந்த குட்டிசாத்தானுக்கு
குறும்புகளதிகம்.

நீ
கதாநாயகியை ரசிக்க
உன் மனைவி
கதாநாயகனை ரசிக்க
உன் வீட்டுக்குள்ளேயே
இன்னும் சில
நிழல்குடும்பங்கள் நடக்கும்.

உனக்கும்.
உன் மனைவிக்குமிடையே
மாயச்சுவராகி போவான்.
உங்கள் வீட்டு குட்டிசாத்தான்.

ஷேவிங் பிளேடின்
விளம்பரத்திற்கும்
பெண்ணே!
நீ
பிரயோகபடுத்தபடுவாய்.

குட்டிசாத்தான் பார்வையில்
நீ
வெறும் சதைபூமி.


இந்திய பெண்ணின் உடம்பை
அந்நிய நிர்வாணத்தால்
அலங்கரிப்பான்.

குட்டிசாத்தான்
நிகழ்ச்சி முழுக்க
மூளையை மழுங்கடிப்பான்.
மழுங்கடிக்கப்பட்டதை சோதிக்க
நிகழ்ச்சியின் இறுதியில்
கேள்விகள் கேட்பான்.
"கதாநாயகி கட்டிவந்த
சேலையின் நிறமென்ன?" என்று
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

குட்டிச்சாத்தான்  Empty Re: குட்டிச்சாத்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 22, 2012 3:49 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி இப்படியே தான் இனி செல்லும் உலகம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

குட்டிச்சாத்தான்  Empty Re: குட்டிச்சாத்தான்

Post by கவினா Sun Jan 22, 2012 6:59 pm

கவியருவி ம. ரமேஷ் wrote: [You must be registered and logged in to see this image.] இப்படியே தான் இனி செல்லும் உலகம்

தடுத்திடத் தான் கவியருவி ரமேஷ் போன்ற நல்ல சிந்தனியாளர்க உள்ளார்களே.

நன்றி நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

குட்டிச்சாத்தான்  Empty Re: குட்டிச்சாத்தான்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 22, 2012 11:12 pm

ரொம்ப நல்ல வரிகள் சிந்திக்க தூண்டியது [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குட்டிச்சாத்தான்  Empty Re: குட்டிச்சாத்தான்

Post by கவினா Mon Jan 23, 2012 9:51 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப நல்ல வரிகள் சிந்திக்க தூண்டியது [You must be registered and logged in to see this image.]

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

குட்டிச்சாத்தான்  Empty Re: குட்டிச்சாத்தான்

Post by pakee Mon Jan 23, 2012 4:52 pm

கவிதை அருமை மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

குட்டிச்சாத்தான்  Empty Re: குட்டிச்சாத்தான்

Post by தங்கை கலை Mon Jan 23, 2012 7:58 pm

அய்யகோ வொய் அண்ணா டி‌வி பார்க்க மாட்டீங்களா ...

கவிதை ஸுபேரா இக்குது மிக்க மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

குட்டிச்சாத்தான்  Empty Re: குட்டிச்சாத்தான்

Post by கவினா Mon Jan 23, 2012 11:42 pm

pakee wrote:கவிதை அருமை [You must be registered and logged in to see this image.]

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

குட்டிச்சாத்தான்  Empty Re: குட்டிச்சாத்தான்

Post by கவினா Mon Jan 23, 2012 11:46 pm

தங்கை கலை wrote:அய்யகோ வொய் அண்ணா டி‌வி பார்க்க மாட்டீங்களா ...

கவிதை ஸுபேரா இக்குது [You must be registered and logged in to see this image.]

நிறைய தொலைக்காட்சி பார்ப்பேன்.

அதனால்தான் இந்த கவிதையை எழுத முடிந்தது.

ஆனால் நீ பார்க்க வேண்டாம் தங்கச்சி.

கஷ்டமேல்லாம் என்னோடு போகட்டும்.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

குட்டிச்சாத்தான்  Empty Re: குட்டிச்சாத்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum