தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிதை

+5
soundar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
janand
கவினா
9 posters

Go down

கவிதை Empty கவிதை

Post by கவினா Sun Jan 22, 2012 11:41 am

எங்கேயிருக்குது கவிதையென்கிறாய்.
உன் கேள்வியிலேயே
இரண்டு மூன்று கவிதைகளை
கண்டுபிடிக்க முடிகிறது என்னால்.

காலி வீடென நினைத்து
நீ குடி வந்தபோது
உனக்கு முன்னால்
பால்காய்ச்சாமலேயே
குடிவந்திருந்த குருவிகள்.

உட்காருவதற்கு ஏற்ற இடம்தேடி.
அங்கேயிங்கே சுற்றி
கடைசியில்
கொசுவர்த்தியின் மேலேயே
வந்து உட்காரும்
திமிர் பிடித்த கொசு.

சுத்திவந்து காதலித்த முட்கள்
பனிரெண்டில்
ஒன்றாய் சேரும்போது
அதை
கத்தி கத்தி
காட்டிகொத்துவிடும் கடிகாரம்.

போவதும்
வருவதுமாய் இருந்தாலும்
வீட்டை விட்டு
வெளியே போகாத கதவு.

உன் ஓட்டைக்குடிசைக்குள்
சில்லறை காசுகளாய்
விழுந்து கிடக்கும் சூரிய ஒளி.

இப்படி
உன் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது.
ஆயிரத்தெட்டு கவிதைகள்.
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by janand Sun Jan 22, 2012 3:18 pm

[You must be registered and logged in to see this image.]
janand
janand
மல்லிகை
மல்லிகை

Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 22, 2012 3:31 pm

உண்மைதான்... கவிதைக்கான இடங்களைச் சுட்டிக்காட்டிய கவிதை சிறப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by கவினா Sun Jan 22, 2012 7:49 pm

janand wrote:[You must be registered and logged in to see this image.]

கை தட்டி வாழ்த்திய நண்பருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by கவினா Sun Jan 22, 2012 7:49 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மைதான்... கவிதைக்கான இடங்களைச் சுட்டிக்காட்டிய கவிதை சிறப்பு [You must be registered and logged in to see this image.]

நன்றி நண்பரே.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 22, 2012 11:09 pm

சிறப்பான வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by கவினா Mon Jan 23, 2012 9:54 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பான வரிகள்



நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by soundar Mon Jan 23, 2012 11:06 am

மிக்க மகிழ்ச்சி

உன் ஓட்டைக்குடிசைக்குள்
சில்லறை காசுகளாய்
விழுந்து கிடக்கும் சூரிய ஒளி. //

சூப்பர் வரி மிக்க மகிழ்ச்சி
soundar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by pakee Mon Jan 23, 2012 4:51 pm

உன் ஓட்டைக்குடிசைக்குள்
சில்லறை காசுகளாய்
விழுந்து கிடக்கும் சூரிய ஒளி. கவிதை சூப்பர்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by பார்த்திபன் Mon Jan 23, 2012 7:35 pm

சுந்தரபாண்டி wrote:

சுத்திவந்து காதலித்த முட்கள்
பனிரெண்டில்
ஒன்றாய் சேரும்போது
அதை
கத்தி கத்தி
காட்டிகொத்துவிடும் கடிகாரம்.

ஆயிரத்தெட்டு கவிதைகள்.

கடிகாரத்தைக் காதல் களமாகப் பார்த்த உங்கள் கற்பனைக்கும் கவிதைக்கும் என் பாராட்டுக்கள்! மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி கலக்கல் வாழ்த்துக்கள்
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by தங்கை கலை Mon Jan 23, 2012 9:19 pm

வாவ் ஸுபேரா இக்குது
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by கவினா Tue Jan 24, 2012 12:00 am

soundar wrote: [You must be registered and logged in to see this image.]

உன் ஓட்டைக்குடிசைக்குள்
சில்லறை காசுகளாய்
விழுந்து கிடக்கும் சூரிய ஒளி. //

சூப்பர் வரி [You must be registered and logged in to see this image.]



நன்றி நண்பரே.

எனக்கு ஓ போட்டால்தான்

நான் நீங்களாக மாறமுடியும்.

சுந்தருக்கு ஓ போட்டால்

சௌந்தர் என்று சொல்கிறேன்.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by கவினா Tue Jan 24, 2012 12:04 am

pakee wrote:உன் ஓட்டைக்குடிசைக்குள்
சில்லறை காசுகளாய்
விழுந்து கிடக்கும் சூரிய ஒளி. கவிதை சூப்பர்

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by கவினா Tue Jan 24, 2012 12:06 am

பார்த்திபன் wrote:
சுந்தரபாண்டி wrote:

சுத்திவந்து காதலித்த முட்கள்
பனிரெண்டில்
ஒன்றாய் சேரும்போது
அதை
கத்தி கத்தி
காட்டிகொத்துவிடும் கடிகாரம்.

ஆயிரத்தெட்டு கவிதைகள்.

கடிகாரத்தைக் காதல் களமாகப் பார்த்த உங்கள் கற்பனைக்கும் கவிதைக்கும் என் பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by கவினா Tue Jan 24, 2012 12:14 am

தங்கை கலை wrote:வாவ் ஸுபேரா இக்குது

ஸுபேரா என்ற சொல் ஸுபேரா இல்லை தோழி.

தமிழில் சொல்லும்மா.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by தங்கை கலை Tue Jan 24, 2012 1:32 am

வாவ் ---- இதற்க்கு இணையான தமிழ் சொல் என்ன ஐயா ..

இனிமேல் நான் அருமை வார்த்தை யூஸ் பான்னுறேன் உங்களுக்கு ....

மகிழ்ச்சி


தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கவிதை Empty கவிதை

Post by soundar Tue Jan 24, 2012 9:58 am

சுந்தரபாண்டி wrote:
soundar wrote: [You must be registered and logged in to see this image.]

உன் ஓட்டைக்குடிசைக்குள்
சில்லறை காசுகளாய்
விழுந்து கிடக்கும் சூரிய ஒளி. //

சூப்பர் வரி [You must be registered and logged in to see this image.]


ஹா ஹா ஹா சிரி சிரி சிரி போடுங்க போடுங்க
நன்றி நண்பரே.

எனக்கு ஓ போட்டால்தான்

நான் நீங்களாக மாறமுடியும்.

சுந்தருக்கு ஓ போட்டால்

சௌந்தர் என்று சொல்கிறேன்.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
soundar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by அ.இராமநாதன் Tue Jan 24, 2012 10:11 am

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by கவினா Thu Jan 26, 2012 8:38 pm

நன்றி நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by pakee Thu Jan 26, 2012 8:39 pm

வரவேற்கிறேன்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by கவினா Thu Jan 26, 2012 8:41 pm

தங்கை கலை wrote:வாவ் ---- இதற்க்கு இணையான தமிழ் சொல் என்ன ஐயா ..

இனிமேல் நான் அருமை வார்த்தை யூஸ் பான்னுறேன் உங்களுக்கு ....

[You must be registered and logged in to see this image.]



"சிறப்பாக" என்பது அதற்கான சிறப்பான தமிழ் சொல்லாக இருக்குமென நினைக்கிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by கவினா Thu Jan 26, 2012 9:02 pm

pakee wrote: [You must be registered and logged in to see this image.]

நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கவிதை Empty Re: கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum