தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்று இணைந்துள்ளேன்..

+10
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
அரசன்
நிலாமதி
தங்கை கலை
பார்த்திபன்
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
soundar
14 posters

Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty இன்று இணைந்துள்ளேன்..

Post by soundar Sun Jan 22, 2012 10:29 pm

ஹாய் நண்பர்களே நான் இன்று தான் புதியதாக சேர்ந்துள்ளேன்... என்னையும் உங்கள் சேர்த்து கொள்வீர்களா..??

வாழ்க்கை பாதையில்
கை கோர்த்து நடந்து
கவலைகளை
மறந்தோம்..
நமக்கு நாம் என்றோம்..!!


ஆனந்தமாய் சுற்றி
திரிந்த நாட்களை
எண்ணி மகிழ்ந்தோம்,
நட்பில் பிழை கண்டு
ஒதுங்கி நின்றோம்
கண்ணீருடன்..!!


கவலைகள் போக்க
எவ்விடம் என்று அலைந்த
நமக்கு..
மேலும் கவலைகளே
பரிசாக வந்தன..!!


காயப்பட்ட மனதிற்கு
ஆறுதல் கூறினாலும்
வடுக்கள் மறைவதில்லை..!!


காயப்பட்ட மனமிது
மேலும் காயங்களை
தாங்காதென்று..
விலகி நின்று விலகி நின்று
காயப்படுத்துகிறது..!!


மாறிய வார்த்தைகள்..
மாற்றத்தை உணர்த்துகிறது
நமக்கு நாம் வார்த்தை
பொய்யாகி போனதின்று!..!!


நடப்பாய் கைகோர்த்து
சென்ற பாதையில்..
அமைதியை தேடி
தனிமையில் செல்ல
நினைத்த நட்பை


தோள் தட்டி
கண்ணீருடன்
வழியனுப்பியது
ஓர் நட்பு..!!!
soundar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 22, 2012 11:00 pm

வாங்க சவுந்தர் உங்களை வருக வருக என நமது தமிழ்த்தோட்டம் வரவேற்கிறது
[You must be registered and logged in to see this image.]
உங்களின் ஆரம்பமே கவிமழை தான் உங்கள் கவிமழையில் நனைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்... தொடருங்கள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by அ.இராமநாதன் Mon Jan 23, 2012 8:32 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 23, 2012 9:53 am

வருக வருக என்று நம் தோட்டத்திற்குத் தங்களை வரவேற்கிறேன்.
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty இன்று இணைந்துள்ளேன்..

Post by soundar Mon Jan 23, 2012 10:05 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
வாங்க சவுந்தர் உங்களை வருக வருக என நமது தமிழ்த்தோட்டம் வரவேற்கிறது
[You must be registered and logged in to see this image.]
உங்களின் ஆரம்பமே கவிமழை தான் உங்கள் கவிமழையில் நனைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்... தொடருங்கள் [You must be registered and logged in to see this image.]

வரவேற்பிற்கு மிக்க மகிழ்ச்சி... கவிதையில் அட மழை இல்லையென்றாலும் ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு சாரல் மழையாவது தருவேன்... சிரி சிரி சிரி) சியர்ஸ்
soundar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty இன்று இணைந்துள்ளேன்..

Post by soundar Mon Jan 23, 2012 10:05 am

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]

thank you sir...
soundar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty இன்று இணைந்துள்ளேன்..

Post by soundar Mon Jan 23, 2012 10:07 am

கவியருவி ம. ரமேஷ் wrote:வருக வருக என்று நம் தோட்டத்திற்குத் தங்களை வரவேற்கிறேன்.
[You must be registered and logged in to see this image.]

வரவேற்பிற்கு மிக்க நன்றி நட்சத்திர பதிவரே... கலக்கல்
soundar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 23, 2012 10:11 am

காயப்பட்ட மனதிற்கு
ஆறுதல் கூறினாலும்
வடுக்கள் மறைவதில்லை..!!
இன்று இணைந்துள்ளேன்.. 736475652 இன்று இணைந்துள்ளேன்.. 736475652 இன்று இணைந்துள்ளேன்.. 736475652 மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி உண்மையான வரிகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by ஹிஷாலீ Mon Jan 23, 2012 12:59 pm

வரவேற்கிறேன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by soundar Mon Jan 23, 2012 1:03 pm

நன்றி
ஹிஷாலீ wrote: வரவேற்கிறேன்
soundar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by பார்த்திபன் Mon Jan 23, 2012 7:11 pm

கவிதை மனத்துடன் தோட்டத்தில் இணைந்திருக்கும் சௌந்தர் அவர்களுக்கு நல்வரவு! அன்பு மலர் வரவேற்கிறேன்
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty இன்று இணைந்துள்ளேன்..

Post by soundar Mon Jan 23, 2012 7:51 pm

பார்த்திபன் wrote:கவிதை மனத்துடன் தோட்டத்தில் இணைந்திருக்கும் சௌந்தர் அவர்களுக்கு நல்வரவு! அன்பு மலர் வரவேற்கிறேன்

மிக்க நன்றி சார் சரிங்க பாஸ்
soundar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by தங்கை கலை Mon Jan 23, 2012 7:52 pm

வாங்க வெல்கம் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty இன்று இணைந்துள்ளேன்..

Post by soundar Mon Jan 23, 2012 7:56 pm

தங்கை கலை wrote:வாங்க வெல்கம் ...
வந்துட்டேன் வந்துட்டேன்... நன்றி
soundar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by நிலாமதி Tue Jan 24, 2012 8:28 am

வணக்கம் செளந்தர் ..............இனிய நல் வரவு அன்பு மலர்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty இன்று இணைந்துள்ளேன்..

Post by soundar Tue Jan 24, 2012 9:54 am

நிலாமதி wrote:வணக்கம் செளந்தர் ..............இனிய நல் வரவு அன்பு மலர்

மிக்க நன்றி அக்கா.... அன்பு மலர்
soundar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by அரசன் Tue Jan 24, 2012 1:40 pm

வருக வருக அன்பு நண்பரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sun Jan 29, 2012 7:24 pm

[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by vinitha Sun Jan 29, 2012 7:35 pm

[You must be registered and logged in to see this image.] அண்ணா வருக வருக [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by பட்டாம்பூச்சி Mon Jan 30, 2012 3:09 pm

வாங்க வாங்க
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by அ.இராமநாதன் Mon Jan 30, 2012 7:53 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by தமிழன் Sun Feb 12, 2012 12:07 am

இனிய வரவேற்புகள் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by கலீல் பாகவீ Sat Jun 16, 2012 5:07 pm

வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க.... இன்று இணைந்துள்ளேன்.. 3826701390
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

இன்று இணைந்துள்ளேன்.. Empty Re: இன்று இணைந்துள்ளேன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum