தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இவள் போலே யாரும் இல்லை...!
5 posters
Page 1 of 1
இவள் போலே யாரும் இல்லை...!
நன்றாக உறங்கி கொண்டுயிருந்தாள் ஜெயந்தி....நேரம் 8 மணி ஆகுது இன்னும் என்ன தூக்கம் என்று குரல் கொடுத்து கொண்டே வந்தார் ஜெயராம்...ஜெயந்தியின் அப்பா....
விடுங்க அவ தூங்கட்டும் இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலை 8 மணி வரை தூங்குறா இல்லையென்றால் பாவம் குழந்தை காலையே எழுந்து காலேஜ்க்கு போய்டுவா விடுங்க...என்றாள் ஜெயந்தியின் அம்மா...
இல்லை உமா நீ மட்டும் சமையல் வேலை எல்லாம் செய்து கொண்டு இருக்கே உனக்கு அவ வந்து உதவி செய்வா அதான் எழுப்பினேன்...
பரவாயில்லைங்க அவளே கொஞ்ச நாளைக்கு தான் நம்ம வீட்டில் இருப்பா ...பிறகு கல்யாணம் ஆனா அங்கே போய்டுவா எங்களுக்கு எல்லாம் பிறந்தவீட்டில் இருக்கும் வரை தான் சந்தோசம்....
உமாவை முறைத்துப் பார்த்தார் ஜெயராம்.... முகத்தை திருப்பி கொண்டு வேலையை தொடர்ந்தாள்...
திடீர் என்று பக்கத்து வீட்டில் இருந்து ஒரு குழந்தை அழுது கொண்டே ஜெயந்தி வீட்டிற்கு ஓடி வந்தது ஜெயந்தியின் அம்மா அழுகாதே அக்கா தூங்குறா....
"என்னம்மா சத்தம்" என்று கண்விழித்தாள் ஜெயந்தி
"பார் உன்னால் அக்கா எழுந்து விட்டா"...
"விடுங்க அம்மா பரவாயில்லை" என அந்த குழந்தையை வாங்கி தன் அருகில் படுக்க வைத்து கொஞ்சி கொண்டு இருந்தாள்...ஜெயந்திக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் பக்கத்து வீட்டு குழந்தையுடன் விளையாடி கொண்டு இருப்பாள்.
************************
மறுநாள் அம்மா நான் காலேஜுக்கு போயிட்டு வரேன் அம்மா இன்று கல்லூரியில் நிறைய போட்டிகள் இருக்கிறது அதனால் நான் வருவதற்கு லேட் ஆகும் என சொல்லி விட்டு கல்லூரிக்கு சென்றாள்..கல்லூரியில் தோழிகள் காத்திருந்தனர்... வா ஜெயந்தி "ஏன் இவ்வளவு நேரம்" போட்டி ஆரம்பித்து விட்டார்கள்...."ஏய் ஜெயந்தி எப்போதும் நீ தானே முதலில் வருவாய்" இந்த முறை பார் நான் உன்னை விட அதிக பரிசு வாங்குகிறேன் என்றாள் ஒரு தோழி.
பேச்சு போட்டி ஓட்டபந்தயம், போட்டிகளில் இரண்டு பரிசு மட்டுமே வாங்கினாள்...ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததால் சில தோழிகள் கிண்டல் செய்ய அதை தாங்காமல் ஜெயந்தி கையை வெட்டி கொள்ள முயன்றாள் ஒரு தோழி வந்து என்ன பண்றே ஜெயந்தி இதுக்கு போய் கையை அறுத்து கொள்வார்களா...இந்த போட்டியில் வெற்றி பெற வில்லை என்றால் அடுத்த போட்டியில் நீ வெற்றி பெறுவாய் இப்படி நீ இருக்காதே...ஏமாற்றத்தை தாங்க கூடிய சக்தி உனக்கு இருக்கணும் இது போல இனி நீ செய்ய கூடாது சரியா என தோழிகள் கூறினார்கள்
**********************
சில நாட்களுக்கு பிறகு
ஜெயந்தியின் அப்பா மதிய சாப்பாட்டிற்கு வேலையை முடித்து விட்டு வந்தார்...
வாங்க சாப்பாடு எடுத்து வைக்கவா
எடுத்துவை உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்
சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு என்ன விஷயம் சொல்லுங்க...என்றாள்
நம்ம ஜெயந்திக்கு ஒரு நல்ல இடத்தில் வரன் வந்து இருக்கு, நல்ல இடம் பையன் நல்லா படித்து இருக்கார் வசதியான குடும்பம். நீ என்ன சொல்றே பேசி முடிக்கலாமா..?
அது சரிங்க...ஆனா ஜெயந்தி படிச்சிட்டு இருக்காளே
அதான் இந்த வருடம் படிப்பு முடிய போகுதே கல்யாணம் செய்து முடிப்பதற்கும் படிப்பு முடிவடைவதற்கும் எல்லாம் சரியா இருக்கும் ....
சரிங்க ஜெயந்தி வந்தா நீங்களே சொல்லுங்க
மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தாள்....சிறிது நேரத்திற்கு பிறகு தயங்கி கொண்டே ஜெயந்தியின் அப்பா பேசுவதற்கு தயங்கினார் என்ன அப்பா சொல்லுங்க
உனக்கு ஒரு வரன் வந்து இருக்கு..நீ சம்மதம் சொன்னா மேற்கொண்டு பேசுவேன் அதான் கேக்குறேன் நீ என்னமா சொல்றே..?
சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் ஜெயந்தி....என்னப்பா சொல்றிங்க நான் இப்போது படித்து கொண்டு இருக்கிறேன்...நான் மேற்கொண்டு படிக்கவேண்டியது இருக்கு இப்போது எதற்கு அப்பா அவசரம்..?
இல்லமா நல்ல இடம் அதுமட்டும் இல்லாமல் அவங்க கல்யாணத்திற்கு பிறகு உன்னை படிக்க வைக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க...மாப்பிள்ளை வீட்டில் பேசி உன்னை மேல் படிப்பு கூட படிக்க வைக்க சொல்றேன்...சரின்னு சொல்லும்மா...
சரிங்கப்பா உங்களுக்கு எது விருப்பமோ அதையே செய்யுங்க என்று அரை மனதுடன் கூறினாள்...
அரைமனதுடன் திருமணம் சம்மதம் என்றாலும் மாப்பிள்ளையை பார்த்தவுடன் ஜெயந்திக்கு பிடித்து விட்டது...
ஆயிரம் கனவுகளுடன் இருந்தாள்.. திருமணத்திற்கு பிறகு வேலைக்கெல்லாம் போகாமல் குழந்தை பெற்று கொண்டு அதை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தாள்....கனவு வெறும் கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் ...
ஜெயந்தியின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஓடியது ....கணவனும் மாமியாரும் அவள் மேல் அன்பாகவே இருந்தனர். ஆனால் அவளுக்கு இன்னும் குழந்தை உண்டாகவில்லையே என்ற வருத்தம் இருந்தது. சமீபத்தில் அம்மா, அப்பா ஃபோன் செய்தபோது கூட ஏதாவது விசேஷம் உண்டா என கேட்டார்கள்.
ஜெயந்தியின் மாமியார் வெளியே சென்று விட்டு கோபமாக வீட்டுக்கு வந்தார்..
"என்ன அத்தை என்ன ஆச்சு?" இல்லை ஜெயந்தி நான் கடைக்கு போயிட்டு வரும் பொழுது என்னை ஒருத்தி பார்த்து கேக்குறா... என்ன இன்னும் உன் மருமக உண்டாகலையா...?உன் பையனுக்கு பிறகு தான் என் பையனுக்கு கல்யாணம் ஆனது.. ஆனால் இப்பொழுது என் மருமக மாசமா இருக்கிறா என்று என்னை கேட்குறா...அதான் கோவம் வந்துடுச்சிம்மா...இதை கேட்ட உடன் மெளனமானாள். "ஜெயந்தி உனக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதம் தானே ஆகுது அதுக்குள்ள ஏன் இவங்க எல்லாம் இப்படி பேசுறாங்கன்னு தெரியலை" ...இதுக்கு தான் கடைக்கு போனால் யாரிடமும்
பேச கூடாது.... சரி ஜெயந்தி நீ போய் சமையல் செய்.
தன் மாமியார் தன்னை எதுவும் குறை சொல்லவில்லை என்றாலும் தனக்கு குறை இருக்குமோ என்று நினைத்து கொண்டாள்...
நாட்கள் ஓடின ஒரு வருடம் ஆனது இன்னும் குழந்தை பிறக்கவில்லையா என்று கேட்பவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் ஜெயந்தி...தன் கணவர் வேலையை விட்டு வந்தவுடன் தன் ஏக்கத்தை கூறி அழுதாள் "ஏதாவது செய்ய வேண்டும் எனக்கு நல்ல மாமியார் கிடைத்து இருக்காங்க அவங்க ஆசையை நான் நிறைவேற்றவேண்டும் ஏதாவது நல்ல மருத்துமனைக்கு சென்று நாம் சோதனை செய்து கொள்ளுவோம் நீங்க என்ன சொல்றிங்க"...சிறிது தயக்கத்திற்கு பிறகே சரி என்றான்.
மறுநாள் ஒரு மருத்துவரை சந்தித்து இருவரும் சோதனை செய்து கொண்டனர். இரண்டுநாள் கழித்தே சோதனை முடிவு தருவோம் என்று கூறிவிட்டார்கள். ஜெயந்தி நாம் இரண்டு நாள் கழித்து வாங்கி கொள்வோம் என ஜெயந்தியும் விக்னேஷும் பேசிக்கொண்டு வந்தார்கள்...
இரண்டு நாட்கள் கழித்து ...
வேலைக்கு சென்றிருந்த விக்னேஷிற்கு போன் செய்தாள். "ஏங்க இன்று அங்கே போய் ரிசல்ட் வாங்கவேண்டுமே நீங்க வரவில்லையே....?". இல்லை ஜெயந்தி எனக்கு வேலை அதிகம் இருக்கிறது நீ போய் வாங்கிட்டு வா..
சரிங்க...நான் போயிட்டு வந்து சொல்றேன்
சந்தோசமாக தன் அத்தையிடம் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றாள். மருத்துமனைக்கு உள்ளே நுழையும் இடத்தில் ஒரு சிறிய கோவில் இருந்தது அங்கே சாமி கும்பிட்டு விட்டு உள்ளே சென்றாள்...ரிசல்ட் கவரை ஜெயந்தியிடம் கொடுத்தார்கள் என்ன இருக்கிறது கொஞ்சம் படித்து சொல்லுங்க என்றாள். அவர்கள் படித்து விட்டு இந்த பெண்ணிற்கு இனி குழந்தை பிறக்காது அவர் கர்ப்பபையில் கட்டி இருக்கிறது அதை ஆபரேசன் செய்து எடுக்க வேண்டும்...என்கிறார்கள். ஜெயந்தி தலையில் இடி விழுந்ததை போல இருந்தது இந்த செய்தி...ஒரு நடை பிணமாய் நடந்து வந்துகொண்டு இருந்தாள்...மருத்துவமனை வாசலில் இருந்து சாமி இவளைப்பார்த்து சிரிப்பது போல இருந்தது....வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயற்சி செய்தாள் ...அப்போது தன்னிலை மறந்து சென்ற அவளை ஒரு லாரி தூக்கி எரிந்தது..அவள் உயிர் பிரிந்தது....
அவளின் தொலைபேசி அடித்து கொண்டு இருந்தது அழைப்பவர் விக்னேஷ் என்ன ஆனது என்று கேட்பதற்காக காத்து கொண்டு இருந்தான்...யாரோ ஒருவர் அந்த போனை எடுத்து இங்க வந்தவருக்கு விபத்து நடந்து விட்டது என்கிறார் பதறி அடித்து ஓடி வருகிறான், விக்னேஷ்ற்கு அவளை அந்த நிலைமையில் பார்த்தவுடன் என்ன செய்வது என்றே தெரியவில்லை..அவளை கையில் இருந்த ரிசல்ட் கவரை பிரித்து படித்து பார்த்தான்..படித்ததும் தலையில் அடித்து கொண்டு அலறினான்...அதில் ஜெயந்தி என்ற பெயருக்கு பதில் ஜெயம் என்றிருந்தது. ரிசல்ட் மாறிவிட்டதை உணர்ந்து மேலும் கதறி அழுதான். ஒரு வேனில் அவளை எடுத்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் ..பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது ஜெயந்தி ஒரு மாத கரு அவள் வயிற்றில் வளர்ந்து இருப்பதாக கூறினார்கள்....குழந்தை வேண்டும் குழந்தை வேண்டும் என்றாய் இப்போது உன் வயிறில் குழந்தை உருவாகிவிட்டது இப்போது நீ இல்லையே .....என கதறினான் ....
[You must be registered and logged in to see this image.]

soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
இவள் போலே யாரும் இல்லை...!
pakee wrote:
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Re: இவள் போலே யாரும் இல்லை...!
நல்ல கதை...
அரைமனதுடன் திருமணம் சம்மதம் என்றாலும் மாப்பிள்ளையை பார்த்தவுடன் ஜெயந்திக்கு பிடித்து விட்டது...
- என்பதுதான் மிக முக்கியம்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
இவள் போலே யாரும் இல்லை...!
கவியருவி ம. ரமேஷ் wrote:நல்ல கதை...
அரைமனதுடன் திருமணம் சம்மதம் என்றாலும் மாப்பிள்ளையை பார்த்தவுடன் ஜெயந்திக்கு பிடித்து விட்டது...
- என்பதுதான் மிக முக்கியம்
thank you
Last edited by soundar on Mon Jan 23, 2012 8:10 pm; edited 1 time in total
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Re: இவள் போலே யாரும் இல்லை...!
ஓ மை காட் ...கடைசில் கொஞ்ச சந்தோஷமா முடிக்க கூடாதா
கதை அருமை
கதை அருமை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
இவள் போலே யாரும் இல்லை...!
தங்கை கலை wrote:ஓ மை காட் ...கடைசில் கொஞ்ச சந்தோஷமா முடிக்க கூடாதா
கதை அருமை
நன்றி தங்கை கலை எப்படி முடிக்கணும் யோசிச்சு யோசிச்சு இப்படி முடிவு வந்திருச்சு..
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Re: இவள் போலே யாரும் இல்லை...!
அப்புடியே அந்த ஆக்சிடென்ட் ஆகுற இடதுக்கு காமிரா போகுது .... அங்க தான் இருக்குது ஒரு கிளைமாக்ஸ் ....ஆக்சிடென்ட் ஆகும் ....ஜெயந்திக்கு அடிபடும் ...அப்போ விக்னேஷ் வருவான் ஹாஸ்பிடலுக்கு ...அப்போ சொல்லுவான் டியலொக் டோன்ட் வொர்ரி மா நாம்மா foregin போயி ட்ரீட்மெண்ட் எடுக்குறோம் ...அப்புறம் பாப்பா கிடைக்கும் என்று ...சரி எண்டு சம்மதிப்பாள் ஜெயந்தி ....
4ஆண்டுகளுக்குப் பிறகு , குட்டீஸ் நிவாதா அட்மிஷன் எண்ட்ரன்ஸ் க்காக அப்பா விக்னேஷ் படிச்சிட்டு இருப்பார் ...அம்மா ஜெயந்தி, விக்னேஷ் மண்டை மேல ரெண்டு கொட்டு போட்டு விக்னேஷ்க்கு சொல்லிக் கொடுப்பாள் எண்ட்ரன்ஸ்க்கு .. ..
அது சரி அந்த பாப்புஸ் எப்பூடி வந்தால் தெரியுமா ...வெளிநாடுக்கு ட்ரீட்மெண்ட் போகுறேன் ன்னு சொல்லிட்டு ஒரு ஆசிரமதுக்குப் போயிட்டு அம்மா ,அப்பா இல்லதை குட்டிஸை எடுத்து வளர்ப்பங்கலாம் ..ஊருக்குள்ளம் அவிய்ங்க பாப்பா ன்னு சொல்லி டுவாங்கலாம் ... மாமியார் சொந்தக்காரங்க எல்லாம் நம்பிடுவாங்கலாம் ..எப்பூடி .....
4ஆண்டுகளுக்குப் பிறகு , குட்டீஸ் நிவாதா அட்மிஷன் எண்ட்ரன்ஸ் க்காக அப்பா விக்னேஷ் படிச்சிட்டு இருப்பார் ...அம்மா ஜெயந்தி, விக்னேஷ் மண்டை மேல ரெண்டு கொட்டு போட்டு விக்னேஷ்க்கு சொல்லிக் கொடுப்பாள் எண்ட்ரன்ஸ்க்கு .. ..
அது சரி அந்த பாப்புஸ் எப்பூடி வந்தால் தெரியுமா ...வெளிநாடுக்கு ட்ரீட்மெண்ட் போகுறேன் ன்னு சொல்லிட்டு ஒரு ஆசிரமதுக்குப் போயிட்டு அம்மா ,அப்பா இல்லதை குட்டிஸை எடுத்து வளர்ப்பங்கலாம் ..ஊருக்குள்ளம் அவிய்ங்க பாப்பா ன்னு சொல்லி டுவாங்கலாம் ... மாமியார் சொந்தக்காரங்க எல்லாம் நம்பிடுவாங்கலாம் ..எப்பூடி .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
இவள் போலே யாரும் இல்லை...!
தங்கை கலை wrote:அப்புடியே அந்த ஆக்சிடென்ட் ஆகுற இடதுக்கு காமிரா போகுது .... அங்க தான் இருக்குது ஒரு கிளைமாக்ஸ் ....ஆக்சிடென்ட் ஆகும் ....ஜெயந்திக்கு அடிபடும் ...அப்போ விக்னேஷ் வருவான் ஹாஸ்பிடலுக்கு ...அப்போ சொல்லுவான் டியலொக் டோன்ட் வொர்ரி மா நாம்மா foregin போயி ட்ரீட்மெண்ட் எடுக்குறோம் ...அப்புறம் பாப்பா கிடைக்கும் என்று ...சரி எண்டு சம்மதிப்பாள் ஜெயந்தி ....
4ஆண்டுகளுக்குப் பிறகு , குட்டீஸ் நிவாதா அட்மிஷன் எண்ட்ரன்ஸ் க்காக அப்பா விக்னேஷ் படிச்சிட்டு இருப்பார் ...அம்மா ஜெயந்தி, விக்னேஷ் மண்டை மேல ரெண்டு கொட்டு போட்டு விக்னேஷ்க்கு சொல்லிக் கொடுப்பாள் எண்ட்ரன்ஸ்க்கு .. ..
அது சரி அந்த பாப்புஸ் எப்பூடி வந்தால் தெரியுமா ...வெளிநாடுக்கு ட்ரீட்மெண்ட் போகுறேன் ன்னு சொல்லிட்டு ஒரு ஆசிரமதுக்குப் போயிட்டு அம்மா ,அப்பா இல்லதை குட்டிஸை எடுத்து வளர்ப்பங்கலாம் ..ஊருக்குள்ளம் அவிய்ங்க பாப்பா ன்னு சொல்லி டுவாங்கலாம் ... மாமியார் சொந்தக்காரங்க எல்லாம் நம்பிடுவாங்கலாம் ..எப்பூடி .....
அதான் அவளுக்கு குழந்தை வளருதே.. அப்பறம் எதுக்கு போரேகின் போகணும்..??
இப்படி முடிவு வைச்சாதாள தான் நீங்க ஒரு முடிவு எழுதுறீங்க... இல்லனா இப்படி யோசிச்சு இருப்பீங்க ளா..
நீங்களும் நல்லா தான் முடிவு (சாரி கதை)எழுதுறீங்க.....
[You must be registered and logged in to see this image.]
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Re: இவள் போலே யாரும் இல்லை...!
கதை அருமை ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க தொடரட்டும் உங்களின் படைப்புகள் செளந்தர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
இவள் போலே யாரும் இல்லை...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கதை அருமை ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க தொடரட்டும் உங்களின் படைப்புகள் செளந்தர்
மிக்க நன்றி கண்டிப்பா தொடருகிறேன்..
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Similar topics
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி
» இவள் - ஒரு பக்க கதை
» காமம் ஒரு செய்யுள் போலே…
» மாலையில் வரும் மேகங்கள் போலே
» சத்தம் இல்லை ரத்தம் இல்லை
» இவள் - ஒரு பக்க கதை
» காமம் ஒரு செய்யுள் போலே…
» மாலையில் வரும் மேகங்கள் போலே
» சத்தம் இல்லை ரத்தம் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum