தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

4 posters

Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by ஹிஷாலீ Mon Jan 23, 2012 12:40 pm

[You must be registered and logged in to see this link.]

140. ஹரிஜன்
கடவுள்
அம்பேத்கர்

141. சட்டம்
தலை நிமிர்ந்தது
அம்பேத்கர்

142. நீதி
தலை குனிந்தது
வாய்தா ...!

143. கண்கெட்டி வித்தை
உஷ்
ஓடிவிட்டது நீதி...!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 23, 2012 7:10 pm

ஹிஷாலீ wrote:
[You must be registered and logged in to see this link.]

140. ஹரிஜன்
கடவுள்
அம்பேத்கர்

141. சட்டம்
தலை நிமிர்ந்தது
அம்பேத்கர்

142. நீதி
தலை குனிந்தது
வாய்தா ...!

143. கண்கெட்டி வித்தை
உஷ்
ஓடிவிட்டது நீதி...!
இவை அனைத்தும் சென்ரியு வகைகளில் சேரும்... ஹைக்கூ அரசியல் தலைவர்களைப் பற்றியோ, திருவள்ளுவர் போன்ற புலவர்களைப்பற்றியோ பாடாது...

ஆனால் சென்ரியு பாட அனுமதிக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 23, 2012 11:22 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by ஹிஷாலீ Tue Jan 24, 2012 11:26 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by ஹிஷாலீ Tue Jan 24, 2012 11:29 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:
[You must be registered and logged in to see this link.]

140. ஹரிஜன்
கடவுள்
அம்பேத்கர்

141. சட்டம்
தலை நிமிர்ந்தது
அம்பேத்கர்

142. நீதி
தலை குனிந்தது
வாய்தா ...!

143. கண்கெட்டி வித்தை
உஷ்
ஓடிவிட்டது நீதி...!
இவை அனைத்தும் சென்ரியு வகைகளில் சேரும்... ஹைக்கூ அரசியல் தலைவர்களைப் பற்றியோ, திருவள்ளுவர் போன்ற புலவர்களைப்பற்றியோ பாடாது...

ஆனால் சென்ரியு பாட அனுமதிக்கிறது...

ok நண்பரே இருந்தும் முதல் இரண்டு மட்டுமே தலைவர்களை பற்றி உள்ளது.
மேலும் நம் தமிழ் தோட்டத்தில் கவிதை போட்டி வந்ததே அதில் திருவள்ளுவர் பற்றி ஹைக்கூ எழுத சொன்னார்களே நானும் எழுதி அனுப்பியுள்ளேன்.
நான் தவறாக எண்ணி கேட்கவில்லை இன்னும் விவரமாக தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 24, 2012 2:19 pm

-திருவள்ளுவர் பற்றி ஹைக்கூ எழுத சொன்னார்களே நானும் எழுதி அனுப்பியுள்ளேன்.
நான் தவறாக எண்ணி கேட்கவில்லை இன்னும் விவரமாக தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

- மன்னிக்க ஒன்றும் இல்லை... தவறுகள் கலையும் இடம்தான் நம் தோட்டம்.

என்கிறீர்கள்... நான் அந்தப் பதிவைக் கண்டிருந்தால் திருவள்ளுவரைப்பற்றி எழுதுவது ஹைக்கூ இல்லை என்று சுட்டிக்காட்டியிருப்பேன்...

ஹைக்கூ அரசியல் தலைவர்களைப் பற்றியோ, திருவள்ளுவர் போன்ற புலவர்களைப்பற்றியோ தனிப்பட்ட நிறுவனத்தையோ மனிதனையோ பாடாது... (இன்று ஹைக்கூக் கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் இந்தத் தவற்றைச் செய்கிறார்கள்... இது அவர்களின் அறியாமை அல்லது சென்ரியு என்று தலைப்பிட்டு வெளியிடாததின் தவறு.

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் படைத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலியான / தன்முனைப்பால்(Ego) சென்ரியு வகை கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு. சென்ரியுவின் உள்ளடக்கம் வேறு என்று ஹைக்கூ பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தும், உண்மையான ஹைக்கூவை எழுத (நிறைய எழுத) முடியாதக் காரணத்தால் சென்ரியு வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். தவறான வழிகாட்டியாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய ஹைக்கூக் கவிதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுதான் ‘ஹைக்கூக் கவிஞர்’ என்று அழைக்கின்றனர் அல்லது பட்டம் கொடுக்கப்படுகிறது. இது தவறு. ஒருவர் ஓரிரு ஹைக்கூவைச் சிறப்பாகப் படைத்தாலும் அவர் ஹைக்கூக் கவிஞர்தான் என்று ஏற்றுக் கொள்ளும் ஜப்பானியர்களின் மனநிலை தமிழ்நாட்டிலும் பரவலாக்கப்பட வேண்டும்.

வளரும் கவிஞர்கள் நாம் தவறின்றி எழுதுவோமே... பலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காகத் தவறு என்று தெரிந்தும் நாம் தவறு செய்ய வேண்டுமா?

அவ்வகையானக் கவிதைகளை எழுதுதம் தேவை ஏற்பட்டால் சென்ரியு என்று தலைப்பிட்டு எழுதுங்கள்... நிறைய எழுதுங்கள்...

திருவள்ளுவரைப் பற்றி 1330 குறளுக்கு 2660 -3000 சென்ரியுக்கள் எழுதலாம்
இளங்கோவடிகளுக்கு 1000 சென்ரியுக்கள் எழுதலாம்
காந்தியடிகளுக்கு ஒரு 5000 சென்ரியுக்கள் எழுதலாம்
அப்படியே அரசியல் தலைவர்களுக்கு ஒரு பத்தாயிரம் அல்லது 20000 சென்ரியுக்கள் எழுதலாம்

எழுத முடியும்... ஆனால் ஹைக்கூவில் ஒன்று கூட எழுத முடியாது- எழுதவும் கூடாது.

சென்ரியு பாட அனுமதிக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by ஹிஷாலீ Tue Jan 24, 2012 2:26 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:-திருவள்ளுவர் பற்றி ஹைக்கூ எழுத சொன்னார்களே நானும் எழுதி அனுப்பியுள்ளேன்.

மிக்க நன்றி கவிஞரே படித்தேன் வியந்தேன்.
நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 24, 2012 2:53 pm

//தவறுகள் கலையும் இடம்தான் நம் தோட்டம்.// [You must be registered and logged in to see this image.] விரிவான விளக்கத்துக்கு நன்றி தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 24, 2012 2:57 pm

மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by thaliranna Mon Feb 06, 2012 4:52 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by thaliranna Mon Feb 06, 2012 4:54 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:-திருவள்ளுவர் பற்றி ஹைக்கூ எழுத சொன்னார்களே நானும் எழுதி அனுப்பியுள்ளேன்.
நான் தவறாக எண்ணி கேட்கவில்லை இன்னும் விவரமாக தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

- மன்னிக்க ஒன்றும் இல்லை... தவறுகள் கலையும் இடம்தான் நம் தோட்டம்.

-திருவள்ளுவர் பற்றி ஹைக்கூ எழுத சொன்னார்களே நானும் எழுதி அனுப்பியுள்ளேன்.

என்கிறீர்கள்... நான் அந்தப் பதிவைக் கண்டிருந்தால் திருவள்ளுவரைப்பற்றி எழுதுவது ஹைக்கூ இல்லை என்று சுட்டிக்காட்டியிருப்பேன்...

ஹைக்கூ அரசியல் தலைவர்களைப் பற்றியோ, திருவள்ளுவர் போன்ற புலவர்களைப்பற்றியோ தனிப்பட்ட நிறுவனத்தையோ மனிதனையோ பாடாது... (இன்று ஹைக்கூக் கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் இந்தத் தவற்றைச் செய்கிறார்கள்... இது அவர்களின் அறியாமை அல்லது சென்ரியு என்று தலைப்பிட்டு வெளியிடாததின் தவறு.

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் படைத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலியான / தன்முனைப்பால்(Ego) சென்ரியு வகை கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு. சென்ரியுவின் உள்ளடக்கம் வேறு என்று ஹைக்கூ பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தும், உண்மையான ஹைக்கூவை எழுத (நிறைய எழுத) முடியாதக் காரணத்தால் சென்ரியு வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். தவறான வழிகாட்டியாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய ஹைக்கூக் கவிதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுதான் ‘ஹைக்கூக் கவிஞர்’ என்று அழைக்கின்றனர் அல்லது பட்டம் கொடுக்கப்படுகிறது. இது தவறு. ஒருவர் ஓரிரு ஹைக்கூவைச் சிறப்பாகப் படைத்தாலும் அவர் ஹைக்கூக் கவிஞர்தான் என்று ஏற்றுக் கொள்ளும் ஜப்பானியர்களின் மனநிலை தமிழ்நாட்டிலும் பரவலாக்கப்பட வேண்டும்.

வளரும் கவிஞர்கள் நாம் தவறின்றி எழுதுவோமே... பலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காகத் தவறு என்று தெரிந்தும் நாம் தவறு செய்ய வேண்டுமா?

அவ்வகையானக் கவிதைகளை எழுதுதம் தேவை ஏற்பட்டால் சென்ரியு என்று தலைப்பிட்டு எழுதுங்கள்... நிறைய எழுதுங்கள்...

திருவள்ளுவரைப் பற்றி 1330 குறளுக்கு 2660 -3000 சென்ரியுக்கள் எழுதலாம்
இளங்கோவடிகளுக்கு 1000 சென்ரியுக்கள் எழுதலாம்
காந்தியடிகளுக்கு ஒரு 5000 சென்ரியுக்கள் எழுதலாம்
அப்படியே அரசியல் தலைவர்களுக்கு ஒரு பத்தாயிரம் அல்லது 20000 சென்ரியுக்கள் எழுதலாம்

எழுத முடியும்... ஆனால் ஹைக்கூவில் ஒன்று கூட எழுத முடியாது- எழுதவும் கூடாது.

சென்ரியு பாட அனுமதிக்கிறது...
அருமையான விளக்கம்! நன்றாக சொன்னீர்கள்! எல்லோரும் செய்வதை நாம் ஏன் செய்ய வேண்டும்! நாம் புதிய விதி செய்வோம்! வளரும் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் உங்கள் முயற்சி சிறக்கட்டும்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ 140 to 143

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum