தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உன்னை பற்றி...
+2
கவியருவி ம. ரமேஷ்
soundar
6 posters
Page 1 of 1
உன்னை பற்றி...
[You must be registered and logged in to see this image.]
என் வீட்டு
ஜன்னலிலிருந்து உன்னை
பார்க்கையில்..
ஜன்னல்கள் கூறுகின்றன
உன்னுள் சிறை பட்டுவிட்டேன்..!!!
தெரு முனை பூக்கடை
பூக்களெல்லாம்...
உன்னை பின் தொடர்கிறது..
நீ திரும்பி பார்த்து
விடாதே...
மடிந்தே விடும்...!!!
ஓராயிரம் முறை
காதோரோம் சரிவது..
கூந்தல் மட்டுமல்ல
நானும் சரிந்து
கொண்டிருக்கிறேன்...
நொடி கொருமுறை...!!!
ரோஜா செடி ஒன்று
வளர்த்து வருகிறேன்
உனக்காக..
என்னை போலவே
தினமும் பூத்து பூத்து
வாடி கொண்டிருக்கிறது
உன் வருகைக்காக...!!
உனக்காக காத்திருக்கிறேன்
உன் பாதையில்...
தனியாக காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...
உன் விழியருகே காத்திருக்கிறேன்
உன் ஒரு துளி பார்வைக்காக...!!
உன் வருகைக்காக
காத்திருந்து காத்திருந்து
வாடி போனேன்
உயிரற்று..
என் வசந்த காலம்
எப்போது
தொடங்குமென
காத்திருக்கிறேன்
ஏக்கத்தோடு...!!!
என் வீட்டு
ஜன்னலிலிருந்து உன்னை
பார்க்கையில்..
ஜன்னல்கள் கூறுகின்றன
உன்னுள் சிறை பட்டுவிட்டேன்..!!!
தெரு முனை பூக்கடை
பூக்களெல்லாம்...
உன்னை பின் தொடர்கிறது..
நீ திரும்பி பார்த்து
விடாதே...
மடிந்தே விடும்...!!!
ஓராயிரம் முறை
காதோரோம் சரிவது..
கூந்தல் மட்டுமல்ல
நானும் சரிந்து
கொண்டிருக்கிறேன்...
நொடி கொருமுறை...!!!
ரோஜா செடி ஒன்று
வளர்த்து வருகிறேன்
உனக்காக..
என்னை போலவே
தினமும் பூத்து பூத்து
வாடி கொண்டிருக்கிறது
உன் வருகைக்காக...!!
உனக்காக காத்திருக்கிறேன்
உன் பாதையில்...
தனியாக காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...
உன் விழியருகே காத்திருக்கிறேன்
உன் ஒரு துளி பார்வைக்காக...!!
உன் வருகைக்காக
காத்திருந்து காத்திருந்து
வாடி போனேன்
உயிரற்று..
என் வசந்த காலம்
எப்போது
தொடங்குமென
காத்திருக்கிறேன்
ஏக்கத்தோடு...!!!
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Re: உன்னை பற்றி...
ஓராயிரம் முறை
காதோரோம் சரிவது..
கூந்தல் மட்டுமல்ல
நானும் சரிந்து
கொண்டிருக்கிறேன்...
நொடி கொருமுறை...!!!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
உன்னை பற்றி...
கவியருவி ம. ரமேஷ் wrote:
ஓராயிரம் முறை
காதோரோம் சரிவது..
கூந்தல் மட்டுமல்ல
நானும் சரிந்து
கொண்டிருக்கிறேன்...
நொடி கொருமுறை...!!!
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Re: உன்னை பற்றி...
அருமை [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உன்னை பற்றி...
ஜூப்பேரா இக்குது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உன்னை பற்றி...
செம சூப்பர் இருக்குது
கலக்கிறீங்க அண்ணா
கலக்கிறீங்க அண்ணா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
உன்னை பற்றி
தங்கை கலை wrote:ஜூப்பேரா இக்குது
ரொம்ப தேங்க்ஸ் கலை
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
: உன்னை பற்றி...
vinitha wrote:செம சூப்பர் இருக்குது
கலக்கிறீங்க அண்ணா
தேங்க்ஸ் மா தங்கச்சி
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Re: உன்னை பற்றி...
[quote="soundar"]
தேங்க்ஸ் மா தங்கச்சி [/quote
என்ன அண்ணா கொஞ்சம் வித்தியாசமா தாங்க்ஸ் சொல்லுரிங்க
ஏதும் பிரச்சனையோ
vinitha wrote:செம சூப்பர் இருக்குது
கலக்கிறீங்க அண்ணா
தேங்க்ஸ் மா தங்கச்சி [/quote
என்ன அண்ணா கொஞ்சம் வித்தியாசமா தாங்க்ஸ் சொல்லுரிங்க
ஏதும் பிரச்சனையோ
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
: உன்னை பற்றி...
[quote="vinitha"]
ஹா ஹா ஹா நான் அதை பார்க்கவே இல்லையே " longdesc="90" />
soundar wrote:vinitha wrote:செம சூப்பர் இருக்குது
கலக்கிறீங்க அண்ணா
தேங்க்ஸ் மா தங்கச்சி [/quote
என்ன அண்ணா கொஞ்சம் வித்தியாசமா தாங்க்ஸ் சொல்லுரிங்க
ஏதும் பிரச்சனையோ
ஹா ஹா ஹா நான் அதை பார்க்கவே இல்லையே " longdesc="90" />
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Re: உன்னை பற்றி...
[quote="soundar"]
அது அந்த பயம் இருக்கட்டும்
vinitha wrote:soundar wrote:vinitha wrote:செம சூப்பர் இருக்குது
கலக்கிறீங்க அண்ணா
தேங்க்ஸ் மா தங்கச்சி [/quote
என்ன அண்ணா கொஞ்சம் வித்தியாசமா தாங்க்ஸ் சொல்லுரிங்க
ஏதும் பிரச்சனையோ
ஹா ஹா ஹா நான் அதை பார்க்கவே இல்லையே " longdesc="90" />
அது அந்த பயம் இருக்கட்டும்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
உன்னை பற்றி...
[quote="vinitha"]
அட இங்க பாருய்யா...
//soundar wrote:vinitha wrote:soundar wrote:vinitha wrote:செம சூப்பர் இருக்குது
கலக்கிறீங்க அண்ணா
தேங்க்ஸ் மா தங்கச்சி [/quote
என்ன அண்ணா கொஞ்சம் வித்தியாசமா தாங்க்ஸ் சொல்லுரிங்க
ஏதும் பிரச்சனையோ
ஹா ஹா ஹா நான் அதை பார்க்கவே இல்லையே " longdesc="90" />
அது அந்த பயம் இருக்கட்டும்
அட இங்க பாருய்யா...
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Re: உன்னை பற்றி...
[quote="soundar"]
என்ன அண்ணா நீங்களும் டான்ஸ் ஆடலாமே
vinitha wrote://soundar wrote:vinitha wrote:soundar wrote:vinitha wrote:செம சூப்பர் இருக்குது
கலக்கிறீங்க அண்ணா
தேங்க்ஸ் மா தங்கச்சி [/quote
என்ன அண்ணா கொஞ்சம் வித்தியாசமா தாங்க்ஸ் சொல்லுரிங்க
ஏதும் பிரச்சனையோ
ஹா ஹா ஹா நான் அதை பார்க்கவே இல்லையே " longdesc="90" />
அது அந்த பயம் இருக்கட்டும்
அட இங்க பாருய்யா...
என்ன அண்ணா நீங்களும் டான்ஸ் ஆடலாமே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
உன்னை பற்றி...
[quote="vinitha"]
ரொம்ப வயசாகி போச்சு எப்படி டான்ஸ் ஆடுறது
soundar wrote:vinitha wrote://soundar wrote:vinitha wrote:soundar wrote:vinitha wrote:செம சூப்பர் இருக்குது
கலக்கிறீங்க அண்ணா
தேங்க்ஸ் மா தங்கச்சி [/quote
என்ன அண்ணா கொஞ்சம் வித்தியாசமா தாங்க்ஸ் சொல்லுரிங்க
ஏதும் பிரச்சனையோ
ஹா ஹா ஹா நான் அதை பார்க்கவே இல்லையே " longdesc="90" />
அது அந்த பயம் இருக்கட்டும்
அட இங்க பாருய்யா...
என்ன அண்ணா நீங்களும் டான்ஸ் ஆடலாமே
ரொம்ப வயசாகி போச்சு எப்படி டான்ஸ் ஆடுறது
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Re: உன்னை பற்றி...
என்ன பொல்லாத வயது ஒரு 90 வருமா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உன்னை பற்றி...
வினி சௌந்தர் அண்ணா என்ன பண்ணினகா தெரியுமா ...
நான் சொன்னா நீ நம்பமாட்ட ஏன் இந்த ஒர்ரில் உலகத்தில் ஆருமே நம்ப மாட்டங்க என் கவிதைய (அப்புடிலம் டவுட் வரக கூடாது நான் எழுதினது கவிதை தான் )வலை சரத்தில் அறிமுகப் படுத்திட்டாங்க குட்டி ...
எல்லாரும் ஆஹா ஓஹூ எண்டு ஒரே புகழ் ...ஆட்டோகிராப் கேட்டு லைன் ல வேற நிறைய பெரு நிக்குறாங்க குட்டிம்மா ...வெளிய தலை காட்ட முடியல அவ்ளோ பான்ஸ் ....என்ன செய்ய ஒரே ஷை ஆ இக்குது .....
நான் சொன்னா நீ நம்பமாட்ட ஏன் இந்த ஒர்ரில் உலகத்தில் ஆருமே நம்ப மாட்டங்க என் கவிதைய (அப்புடிலம் டவுட் வரக கூடாது நான் எழுதினது கவிதை தான் )வலை சரத்தில் அறிமுகப் படுத்திட்டாங்க குட்டி ...
எல்லாரும் ஆஹா ஓஹூ எண்டு ஒரே புகழ் ...ஆட்டோகிராப் கேட்டு லைன் ல வேற நிறைய பெரு நிக்குறாங்க குட்டிம்மா ...வெளிய தலை காட்ட முடியல அவ்ளோ பான்ஸ் ....என்ன செய்ய ஒரே ஷை ஆ இக்குது .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உன்னை பற்றி...
தங்கை கலை wrote:வினி சௌந்தர் அண்ணா என்ன பண்ணினகா தெரியுமா ...

அக்கா சௌந்தர் அண்ணாக்கு தாங்க்ஸ் சொல்லிட வேண்டியது தான்
ஆனா தாங்க்ஸ் எப்படி சொல்லுறது அக்கா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உன்னை பற்றி...
சூப்பர்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: உன்னை பற்றி...
ஆனா தாங்க்ஸ் எப்படி சொல்லுறது அக்கா///
ஹ ஹ ஹா ...சரியாய் கேக்கிறாய் என் தங்கை யடா நீ தான் ...
நம்ம தேங்க்ஸ் லாம் எப்படி இருக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ் ....வேன்மடா நம்ம ஸ்டைல் நன்றி லாம் வேணாம் ....
பாவம் சௌந்தர் அண்ணான் ...ஊருக்கு நல்லது செய்ய போய் தன் தலைல தானே ........ பூ அள்ளி போட்டுகிறாங்க ன்னு சொல்ல வந்தேனாக்கும் ....
ஹ ஹ ஹா ...சரியாய் கேக்கிறாய் என் தங்கை யடா நீ தான் ...
நம்ம தேங்க்ஸ் லாம் எப்படி இருக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ் ....வேன்மடா நம்ம ஸ்டைல் நன்றி லாம் வேணாம் ....
பாவம் சௌந்தர் அண்ணான் ...ஊருக்கு நல்லது செய்ய போய் தன் தலைல தானே ........ பூ அள்ளி போட்டுகிறாங்க ன்னு சொல்ல வந்தேனாக்கும் ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உன்னை பற்றி...
தங்கை கலை wrote:ஆனா தாங்க்ஸ் எப்படி சொல்லுறது அக்கா///
ஹ ஹ ஹா ...சரியாய் கேக்கிறாய் என் தங்கை யடா நீ தான் ...
நம்ம தேங்க்ஸ் லாம் எப்படி இருக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ் ....வேன்மடா நம்ம ஸ்டைல் நன்றி லாம் வேணாம் ....
பாவம் சௌந்தர் அண்ணான் ...ஊருக்கு நல்லது செய்ய போய் தன் தலைல தானே ........ பூ அள்ளி போட்டுகிறாங்க ன்னு சொல்ல வந்தேனாக்கும் ....
அக்கா என்ன பூ அள்ளி போட்டாறு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
உன்னை பற்றி...
vinitha wrote:என்ன பொல்லாத வயது ஒரு 90 வருமா
2 வயசு கம்மியா சொல்றியே மா...
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
உன்னை பற்றி...
தங்கை கலை wrote:வினி சௌந்தர் அண்ணா என்ன பண்ணினகா தெரியுமா ...
நான் சொன்னா நீ நம்பமாட்ட ஏன் இந்த ஒர்ரில் உலகத்தில் ஆருமே நம்ப மாட்டங்க என் கவிதைய (அப்புடிலம் டவுட் வரக கூடாது நான் எழுதினது கவிதை தான் )வலை சரத்தில் அறிமுகப் படுத்திட்டாங்க குட்டி ...
எல்லாரும் ஆஹா ஓஹூ எண்டு ஒரே புகழ் ...ஆட்டோகிராப் கேட்டு லைன் ல வேற நிறைய பெரு நிக்குறாங்க குட்டிம்மா ...வெளிய தலை காட்ட முடியல அவ்ளோ பான்ஸ் ....என்ன செய்ய ஒரே ஷை ஆ இக்குது .....
வினிதா கவிதையும் அறிமுகம் செய்யலாம் னா சொன்னா கலை நீங்க என்ன சொன்னீங்க..?? வினிதா நீங்களே கேளுங்க....
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
உன்னை பற்றி...
pakee wrote:சூப்பர்
நன்றி நன்றி நன்றி
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
உன்னை பற்றி...
தங்கை கலை wrote:வினி சௌந்தர் அண்ணா என்ன பண்ணினகா தெரியுமா ...
நான் சொன்னா நீ நம்பமாட்ட ஏன் இந்த ஒர்ரில் உலகத்தில் ஆருமே நம்ப மாட்டங்க என் கவிதைய (அப்புடிலம் டவுட் வரக கூடாது நான் எழுதினது கவிதை தான் )வலை சரத்தில் அறிமுகப் படுத்திட்டாங்க குட்டி ...
எல்லாரும் ஆஹா ஓஹூ எண்டு ஒரே புகழ் ...ஆட்டோகிராப் கேட்டு லைன் ல வேற நிறைய பெரு நிக்குறாங்க குட்டிம்மா ...வெளிய தலை காட்ட முடியல அவ்ளோ பான்ஸ் ....என்ன செய்ய ஒரே ஷை ஆ இக்குது .....
கலை வினிதா கவிதையும் அறிமுகம் செய்யலாம் சொன்னா வேணாம் வேணாம் சொல்லிட்டா ல தங்கச்சி வினிதா கலை என்னனு கேளும்மா
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
உன்னை பற்றி...
தங்கை கலை wrote:ஆனா தாங்க்ஸ் எப்படி சொல்லுறது அக்கா///
ஹ ஹ ஹா ...சரியாய் கேக்கிறாய் என் தங்கை யடா நீ தான் ...
நம்ம தேங்க்ஸ் லாம் எப்படி இருக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ் ....வேன்மடா நம்ம ஸ்டைல் நன்றி லாம் வேணாம் ....
பாவம் சௌந்தர் அண்ணான் ...ஊருக்கு நல்லது செய்ய போய் தன் தலைல தானே ........ பூ அள்ளி போட்டுகிறாங்க ன்னு சொல்ல வந்தேனாக்கும் ....
அது பூ வா இல்ல மண்ணா..??
soundar- புதிய மொட்டு
- Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 37
Location : chennai
Similar topics
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» உன்னை பற்றி எழுதி எழுதியே.............
» நான் உன்னை ....
» உன்னை!!!!!!!!!!!
» உன்னை சுற்றிக்கொண்டேயிருப்பேன்...
» உன்னை பற்றி எழுதி எழுதியே.............
» நான் உன்னை ....
» உன்னை!!!!!!!!!!!
» உன்னை சுற்றிக்கொண்டேயிருப்பேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum