தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

+2
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
6 posters

Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by அ.இராமநாதன் Tue Jan 24, 2012 12:38 pm

1) தாவி வருவான், தவழ்ந்தும் வருவான், சீறியும் வருவான்
சிதிலம் ஆகிடுவான் - அவன் யார்?
-
2)கறுப்பர்கள் கூட்டம், சீப்பைக் கண்டால் ஓட்டம் -
அது என்ன?
-
3) கைக்குள் வரைபடம், நம்பினோர்க்கு அது வாழ்க்கை
நிலவரம் - அது என்ன?
-
4) சின்னப்பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால்
ஒளி கொடுப்பான் - அவன் யார்?
-
5) ஒரு கரண்டி மாவில் ஊருக்கே தோசை - அது என்ன?
-
6) குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது - அது என்ன?
-
7) தரையில் இருப்பான், தண்ணீரில் படுப்பான் - அவன் யார்?
-
8) வம்புச் சண்டைக்கு இழுத்தாலும் வாசல் தாண்ட மாட்டான் -
அவன் யார்?
-
9) வெளியே வெள்ளைக்கட்டி, உள்ளே தங்கக் கட்டி, அது என்ன?
-
10) சுற்றினால் நிற்பான், நின்றால் படுப்பான் - அவன் யார்?
-
=====================================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 24, 2012 2:22 pm

2. தலையில் இருக்கும் பேன் என்று நினைக்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 24, 2012 2:56 pm

1. ஆறு
2. பேன்
8. நாக்கு
9. முட்டை

இதில் எத்தனை சரி ஐயா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by அ.இராமநாதன் Wed Jan 25, 2012 2:29 pm

1. ஆறு
2. பேன்
8. நாக்கு
9. முட்டை
-
இந்த நான்கும் சரியான விடைகளே...
-
விடை வர வேண்டிய வினாக்களுக்கு க்ளூ:-
-
3) எதிர்காலம் அறியலாம்...
-
4) ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள்
-
5) சூரியனிடம் கடன் வாங்கி...
-
6) மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்

...............ஏதுக்கடி - குதம்பாய்,
-
7) வண்டியில் ஒரு நாள் .....ஏறும்
-
10) ......கறுப்பு , குங்குமம் சிகப்பு என்று சினிமா பாட்டில்
வருகிறது...
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 2:34 pm

யோசிக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 3:24 pm

3. கடிகாரம் என்று நினைக்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by tamizhmuhil Tue Feb 07, 2012 9:51 pm

3. கைரேகை
4. முத்து
5. நிலா
6. தேங்காய்
7.ஓடம்
10. கூந்தல்
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 1:54 pm

sunny
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by அ.இராமநாதன் Wed Feb 08, 2012 2:28 pm

தமிழ் முகில்...
-
3,4,5,6,7,&10..அனைத்தும் சரியான விடைகள்...

பாராட்டுகள்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 2:48 pm

முயன்று விடை தேடியவர்களுக்கு பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:36 pm

நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by கலைவேந்தன் Wed Feb 08, 2012 10:00 pm

நல்ல பொழுது போக்கு.. பாராட்டுகள்.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by tamizhmuhil Fri Feb 10, 2012 5:20 am

அ.இராமநாதன் wrote:தமிழ் முகில்...
-
3,4,5,6,7,&10..அனைத்தும் சரியான விடைகள்...

பாராட்டுகள்

மிக்க நன்றி அய்யா...
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by கலீல் பாகவீ Sun Apr 22, 2012 3:47 pm

1. ஆறு
2. பேன்
3. கைரேகை
4. முத்து
5. நிலா
6. தேங்காய்
7. படகு
8. நாக்கு
9. முட்டை
10. தலைமுடி

- கலீல் பாகவீ, பரங்கிப்பேட்டை
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...! Empty Re: குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum