தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
+2
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன்
நீங்களும் என்னோடு சேர்ந்து எழுதுங்களேன் நீங்க ஒரு 1330 சென்ரியு எழுதலாம்
தினமும் ஒரு திருக்குறளை எடுத்துக்கொண்டு அதை நாம் மூன்று வரியில் சென்ரியுவாக எழுதலாம்.
நாளை முதல் தோட்டத்தில் துவங்கலாம் என்றிருக்கிறேன்.
என்னோடு சேர்ந்து தளிர் அண்ணாவும் ஹிஷாலீ அவர்களும் துணைக்கு வந்து நீங்களும் என்னோடு சேர்ந்து எழுதுங்களேன் நீங்க ஒரு 1330 சென்ரியு எழுதலாம்...
(ரமேஷ்
தளிர் அண்ணா
ஹிஷாலீ )
நாம் மூவருமாகச் சேர்ந்து அவரவர் பார்வையில் 1330 சென்ரியு எழுதலாம்...
எங்களோடு தோட்டத்தில் வேறு யாராவது சேர்ந்து கொள்கிறீர்களா? விருப்பம் இருப்பின் சேர்ந்து கொள்ளலாம்...
தளிர் அண்ணாவும் ஹிஷாலீயும் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை... என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
நான் இதை பார்க்கவில்லை நண்பரே இப்போது தான் பார்த்தேன் எனக்கு இதில் மனப்பூர்வமான சம்மதம். மேலும் திருக்குறளையும் சென்ரியு தாங்கள் தாருங்கள் நானும் அதற்க்கு சென்ரியு எழுதிக்கிறேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
(அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.)
என்ற திருக்குறளுக்கு,
ஆதாம் ஏவாள்
பேசிக்கொண்டார்கள்
தமிழ் மொழி
என்று சென்ரியு எழுதலாம்.
மற்றொருவர்,
பேச்சும் எழுத்தும்
ஆதி படைப்பு
கடவுள்
என்று இப்படி அவரவர் சிந்தனைப்படி எழுதலாம் வாங்க…
யார் யார் வரீங்க…?
ஹைக்கூ எழுதுவதுதான் கஷ்டம்… இப்படிச் சென்ரியு எழுதுறது ஈஸிதானே…
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
உலகின்
கடவுள்
அ ஆ ...!
ஆதி
அகரம்
உலகின் இதயம்
ஹிஷாலீ
கடவுள்
அ ஆ ...!
ஆதி
அகரம்
உலகின் இதயம்
ஹிஷாலீ
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
ஹிஷாலீ wrote:உலகின்
கடவுள்
அ ஆ ...!
ஆதி
அகரம்
உலகின் இதயம்
ஹிஷாலீ
சூப்பர் சூப்பர் இப்படித்தான் ஹிஷாலீ... பாராட்டுகள்

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
*( தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.)
என்ற இரண்டாவது திருக்குறளுக்குச் சென்ரியு:
படித்தவன்
காலில் விழுகிறான்
அரசியல்வாதி
(படித்த ஐஏஎஸ் அதிகாரிகள் படிக்காத அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படுதல்)
இப்படி எழுதலாம் வாங்க…

கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:உலகின்
கடவுள்
அ ஆ ...!
ஆதி
அகரம்
உலகின் இதயம்
ஹிஷாலீ
சூப்பர் சூப்பர் இப்படித்தான் ஹிஷாலீ... பாராட்டுகள்
எல்லாம் உங்களின் ஆசீர்வாதம் தான் கவிஞரே
நன்றி நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
ஏட்டு சுரைக்காய்
எழுந்து வணங்கியது
அரசியல்வாதி
அதிகம் படித்தவன்
காலில் வணங்கினான் (அடங்கி வாழ்கிறான்)
அரசியல்வாதி
அதிகம் படித்தவன்
அடங்கி வாழ்கிறான்
அலுவலகத்தில் ...!
ஹிஷாலீ
எழுந்து வணங்கியது
அரசியல்வாதி
அதிகம் படித்தவன்
காலில் வணங்கினான் (அடங்கி வாழ்கிறான்)
அரசியல்வாதி
அதிகம் படித்தவன்
அடங்கி வாழ்கிறான்
அலுவலகத்தில் ...!
ஹிஷாலீ
Last edited by ஹிஷாலீ on Tue Jan 24, 2012 5:22 pm; edited 3 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
ஹிஷாலீ wrote:உலகின்
கடவுள்
அ ஆ ...!
ஆதி
அகரம்
உலகின் இதயம்
ஹிஷாலீ
இவ்விரண்டையும் படித்ததும் நான் மெய்சிலிர்த்துப்போனேன்... பாராட்டுகள் ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:உலகின்
கடவுள்
அ ஆ ...!
ஆதி
அகரம்
உலகின் இதயம்
ஹிஷாலீ
இவ்விரண்டையும் படித்ததும் நான் மெய்சிலிர்த்துப்போனேன்... பாராட்டுகள் ஹிஷாலீ
மிக்க நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
ஹிஷாலீ wrote:ஏட்டு சுரைக்காய்
எழுந்து வணங்கியது
அரசியல்வாதி
அதிகம் படித்தவன்
காலில் வணங்கினான்
அரசியல்வாதி
ஹிஷாலீ
சூப்பர் ஹிஷாலீ நாம் இதனைத் தொடரலாம் என்றே நினைக்கிறேன்... என்னை விட நீங்கள் சிறப்பாகவே எழுதுகிறீர்கள்... பிறகு நம்மோடு இணைந்து கொள்ள நினைப்பவர்கள் இணைந்து படைக்கட்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:ஏட்டு சுரைக்காய்
எழுந்து வணங்கியது
அரசியல்வாதி
அதிகம் படித்தவன்
காலில் வணங்கினான்
அரசியல்வாதி
ஹிஷாலீ
சூப்பர் ஹிஷாலீ நாம் இதனைத் தொடரலாம் என்றே நினைக்கிறேன்... என்னை விட நீங்கள் சிறப்பாகவே எழுதுகிறீர்கள்... பிறகு நம்மோடு இணைந்து கொள்ள நினைப்பவர்கள் இணைந்து படைக்கட்டும்.
அப்படியே ஆகட்டும் கவிஞரே . நான் அதில் மற்றொன்று இணைத்துள்ளேன் பார்த்துவிட்டு கூறுங்கள்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
மூன்றையும் படி்த்தேன் சிறப்பு... பாராட்டுகள்
தளிர் அண்ணாவுடன் செல்லில் பேசினேன்... விரைவில் நம்மோடு இணைந்து கொள்வதாகச் சொல்லியுள்ளார்...
நம் முயற்சிக்குப் பாராட்டுகள் தெரிவித்தார்...
தளிர் அண்ணாவுடன் செல்லில் பேசினேன்... விரைவில் நம்மோடு இணைந்து கொள்வதாகச் சொல்லியுள்ளார்...
நம் முயற்சிக்குப் பாராட்டுகள் தெரிவித்தார்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
கவியருவி ம. ரமேஷ் wrote:மூன்றையும் படி்த்தேன் சிறப்பு... பாராட்டுகள்
தளிர் அண்ணாவுடன் செல்லில் பேசினேன்... விரைவில் நம்மோடு இணைந்து கொள்வதாகச் சொல்லியுள்ளார்...
நம் முயற்சிக்குப் பாராட்டுகள் தெரிவித்தார்...
அப்படியா மிக்க மகிழ்ச்சி . இப்பதிவு மிகவும் அறிவு பூர்வமான பகுதி குறலோடு விளக்கம் விளக்கத்தில் பிறக்கும் சென்றியு என்ன ஒரு அசத்தலான படைப்பு இதை அறிமுகப்படுத்திய தங்களுக்கு எனது அன்பான நன்றிகள். இதனால் நம் தோட்டத்தில் அனைவரும் சிறப்படைவார்கள் என்று நினைக்கிறேன்.
திருக்குறளை விட சென்றியு முன் நிற்க்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
வாவ் ...ஸுபேரு ....ரமேஷ் அண்ணா ,தளிர் annaa ,ஹிசாலிக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் ....
அண்ணா சுந்தர பாண்டி அண்ணா வும் ஸுபேரா கவிதை எழுதுராங்க ...அவங்களியும் கூட்டு சேர்த்துக் கொங்கள்

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
தங்கை கலை wrote:வாவ் ...ஸுபேரு ....ரமேஷ் அண்ணா ,தளிர் annaa ,ஹிசாலிக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் ....
அண்ணா சுந்தர பாண்டி அண்ணா வும் ஸுபேரா கவிதை எழுதுராங்க ...அவங்களியும் கூட்டு சேர்த்துக் கொங்கள்
நம் தோட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
தங்கை கலை wrote:வாவ் ...ஸுபேரு ....ரமேஷ் அண்ணா ,தளிர் annaa ,ஹிசாலிக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் ....
அண்ணா சுந்தர பாண்டி அண்ணா வும் ஸுபேரா கவிதை எழுதுராங்க ...அவங்களியும் கூட்டு சேர்த்துக் கொங்கள்
எல்லோரும் வரலாம் என்று நான் ஏற்கெனவே அழைப்புவிடுத்துவிட்டேன் கலை...
அனைவரும் வரலாம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:மூன்றையும் படி்த்தேன் சிறப்பு... பாராட்டுகள்
தளிர் அண்ணாவுடன் செல்லில் பேசினேன்... விரைவில் நம்மோடு இணைந்து கொள்வதாகச் சொல்லியுள்ளார்...
நம் முயற்சிக்குப் பாராட்டுகள் தெரிவித்தார்...
அப்படியா மிக்க மகிழ்ச்சி . இப்பதிவு மிகவும் அறிவு பூர்வமான பகுதி குறலோடு விளக்கம் விளக்கத்தில் பிறக்கும் சென்ரியு என்ன ஒரு அசத்தலான படைப்பு இதை அறிமுகப்படுத்திய தங்களுக்கு எனது அன்பான நன்றிகள். இதனால் நம் தோட்டத்தில் அனைவரும் சிறப்படைவார்கள் என்று நினைக்கிறேன்.
திருக்குறளை விட சென்ரியு முன் நிற்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி
மகிழ்ச்சி... நாம் தொடர்ந்து செய்வோம்... பின்னர் தமிழ் இலக்கிய உலகம் பேசும் படி நம் சென்ரியுக்கள் அமைய வேண்டும் என்ற முனைப்பில் எழுதுவோம்...
கண்டிப்பாக வெற்றி நமக்கு வந்து சேரும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
தோட்டத்தின் நடத்துநர் அவர்கள் இதற்கென ஹைக்கூப் பகுதியில் சென்ரியுவாய்த் திருக்குறள்கள் என்ற பகுதியைத் தனித்துத் தர கேட்டுக்கொள்கிறோம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
உங்கள் நற்பணி வெற்றிகரமாக
அமைய வாழ்த்துகள்..
அமைய வாழ்த்துகள்..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
மகிழ்ச்சி ஐயா...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
வாழ்த்துகள் தோழரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்கவியருவி ம. ரமேஷ் wrote:தோட்டத்தின் நடத்துநர் அவர்கள் இதற்கென ஹைக்கூப் பகுதியில் சென்ரியுவாய்த் திருக்குறள்கள் என்ற பகுதியைத் தனித்துத் தர கேட்டுக்கொள்கிறோம்...
உங்கள் வேண்டுகோள் விரைவில் நிறைவேற்றி தருகிறேன் தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
கவிஞரே உங்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
மிக்க மகிழ்ச்சி தோட்டத்தின் நடத்துநரே...
கேட்டதும் கிடைத்துவிட்டது... காலம் தாழ்த்தாமல்... இந்தச் செயல் எங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் விரைவாகவும் பதிவிட உதவி விட்டது என்றால் மிகை இல்லை...
நன்றி நன்றி நன்றி...
இனி நாங்கள் இந்தத் தனித்தப் பகுதியில் பதிவிடுகிறோம்...
ஹிஷாலீ கவனிக்க... நமக்கெனத் தனிப் பகுதி ஹைக்கூவில் மேல் பகுதியில் தனித் திரி உருவாக்கப்பட்டுள்ளது. நாம் அங்கேதான் பதிவிட வேண்டும்
எங்களைப் பின் தொடர்பவர்கள் அல்லது முன்னேறிச் செல்ல முனைபவர்கள் இந்தப் பகுதியைத் தொடரலாம்...
கேட்டதும் கிடைத்துவிட்டது... காலம் தாழ்த்தாமல்... இந்தச் செயல் எங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் விரைவாகவும் பதிவிட உதவி விட்டது என்றால் மிகை இல்லை...
நன்றி நன்றி நன்றி...
இனி நாங்கள் இந்தத் தனித்தப் பகுதியில் பதிவிடுகிறோம்...
ஹிஷாலீ கவனிக்க... நமக்கெனத் தனிப் பகுதி ஹைக்கூவில் மேல் பகுதியில் தனித் திரி உருவாக்கப்பட்டுள்ளது. நாம் அங்கேதான் பதிவிட வேண்டும்
எங்களைப் பின் தொடர்பவர்கள் அல்லது முன்னேறிச் செல்ல முனைபவர்கள் இந்தப் பகுதியைத் தொடரலாம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 1330 திருக்குறளை 1330 வைத்து சென்ரியு எழுதலாம் என்று இருக்கிறேன் தளிர் அண்ணாவும் ஹிஷாலீ யும் என்னோடு சேர்ந்து கொள்கிறீர்களா?
கவியருவி ம. ரமேஷ் wrote:மிக்க மகிழ்ச்சி தோட்டத்தின் நடத்துநரே...
கேட்டதும் கிடைத்துவிட்டது... காலம் தாழ்த்தாமல்... இந்தச் செயல் எங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் விரைவாகவும் பதிவிட உதவி விட்டது என்றால் மிகை இல்லை...
நன்றி நன்றி நன்றி...
இனி நாங்கள் இந்தத் தனித்தப் பகுதியில் பதிவிடுகிறோம்...
ஹிஷாலீ கவனிக்க... நமக்கெனத் தனிப் பகுதி ஹைக்கூவில் மேல் பகுதியில் தனித் திரி உருவாக்கப்பட்டுள்ளது. நாம் அங்கேதான் பதிவிட வேண்டும்
எங்களைப் பின் தொடர்பவர்கள் அல்லது முன்னேறிச் செல்ல முனைபவர்கள் இந்தப் பகுதியைத் தொடரலாம்...
பார்த்துவிட்டேன் நண்பரே . நன்றி யூஜின்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
» ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?
» தளிர் அண்ணா எங்கே என்று கேட்பவர்களுக்கு?
» தளிர் சென்ரியு 31
» தளிர் சென்ரியு 32

Permissions in this forum:
You cannot reply to topics in this forum