தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்
4 posters
Page 1 of 1
தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்
தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர் - அனலை நிதிஸ் ச. குமாரன்
கோடான கோடி இதயங்களில் குடிகொண்டு மரணத்தையே வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் வேங்கைகளே மாவீரர்கள். கடந்த வருடத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் மரணித்த மாவீரர்களின் கனவு ஒருபோதும் அழிந்துவிடப்போவதில்லை. உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இவர்களை நெஞ்சில் நிறுத்தி பூசித்து வழிபட வேண்டும். தமக்காக வாழாது தமது தேசத்தின் விடியலுக்காக தமது உன்னதமான உயிர்களை துறந்த இந்த வேங்கைகள் மறக்க முடியாதவர்கள். விடுதலைப்புலிகளினால் கடந்த வருடமும் இந்த வருடமும் மாவீரர் வார நிகழ்வுகளை நடத்த முடியாது இருந்தாலும் நிச்சியம் ஒவ்வொரு தமிழனும் புலியே என்பதை உணர்ந்து நவம்பர் 21 முதல் 27 வரையான ஒருவார காலப்பகுதியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடத்தவேண்டுமென்பதே தாயக விடுதலைக்காக மரணித்தவர்களுக்கு செய்யும் மரியாதை.
தமிழீழத்திற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்கள் நாள் நவம்பர் 27-ஆம் தேதி முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த வருடம் கடைப்பிடித்து தமிழர்களை அழித்தொழிக்க கங்கணம் கட்டி செயற்படும் சிறிலங்கா அரசிற்கு தகுந்த பாடம் கற்பிக்க தமிழினம் உறுதியேற்க வேண்டும். சிங்கள அரசு வியக்குமளவு உலகத்திமிழினம் மாவீரர் நிகழ்வுகளை நடத்தி அவர்களை நினைவு கூரப்படுவதனால் தமிழர்கள் என்றென்றும் தமது போராட்டத்தை கைவிடத் தயாரில்லை என்பதை ஓங்கி ஒலிக்கச்செய்யலாம். போராட்ட வியூகங்கள் மாறலாம் ஆனால் போராட்டம் ஒருபோதும் திசை மாறாது என்று புலிகளின் தலைவர் கூறிய கூற்று மிகச் சரியானதே.
போர் ஓய்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் சிறிலங்கா அரசு தமிழர் தாயகத்தின் மீது முன்னர் எப்பொழுதுமில்லாத இனச்சுத்திகரிப்பு வேலையைச் செய்கிறது. புலிகளின் இராணுவ பலம் வெளிப்படையாக இருந்த காலப்பகுதிகளில் மறைமுகமாக செய்யப்பட்ட வேலைகளை இன்று வெளிப்படையாகவே செய்கிறார்கள். இதற்கு துணைபோகின்றார்கள் பல தமிழ்த்; துரோகக் கும்பல்கள். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு கல்லறை கட்டப்பட்ட இடங்கள் இன்று தரைமட்டமாக்கப்பட்டு இராணுவ முகாம்கள் மற்றும் காவல்துறை அலுவலகங்கள் கட்டப்படும் நிலை. மாவீரரான போராளிகளையும் ஓய்வெடுக்க விடாமல் தட்டி எழுப்பிவிடுகின்றது சிங்கள இனவெறி அரசு.
மாவீரர்களின் புகழ்பாடும் வரலாறு
ஈழப்பிரதேசம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் விடுதலைக்காக மாண்ட போராளிகளை போற்றவென ஆரம்பிக்கப்பட்டதே மாவீரர் வாரம். 1989-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990-ஆம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள் எங்கள் வீரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்கப் புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூறப்பட்டது. அந்த வகையில் மாண்ட இந்தக் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே அவர்களை உறங்கவைத்து, அழகு பார்த்து அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள் நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.
வடமராட்சி கம்பர்மலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சத்தியநாதன் என்ற சங்கர் நவம்பர் 27, 1982-இல் முதல் மாவீரரானார். இவரின் ஏழு ஆண்டுகளின் மரணத்தின் பின்னரே முதன் முதலில் நவம்பர் 27, 1987-லில் இருந்தே மாவீரரை நினைவு கூரும் முகமாக புலிகளினால் கடைப்பிடிக்கப்பட்டது. ஏறத்தாள அறுநூறு புலிப்போராளிகளின் முன்னிலையில் அடர்ந்த முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் நிதிகைக்குளம் என்னும் இடத்திலேயே நினைவெழுச்சிகள் நடைபெற்று புலிகளின் தலைவர் முதன்மைச் சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தினார். ஆரம்பத்தில் முன்று தினங்களாக இருந்து பின்னர் ஏழு தினங்களாக பிரகடனப்படுத்தபட்டு வெகு சிறப்பாக நவம்பர் 27, 2008 வரை கொண்டாடப்பட்டது. புலிகளின் ஆயுதங்கள் மே 2009-இல் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு புலம்பெயர் தமிழர்களினாலும் தமிழ்நாட்டு இனமானத் தமிழர்களினாலும் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு புலம்பெயர் தமிழர்களிற்கிடையே இருக்கும் பல முரண்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாடப்படுகின்றது. புலிகள் பலமாக இருந்தவேளையில் தாமே புலிகளின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறியவர்கள் இன்று இரண்டு பட்டு நிற்கின்றார்கள். ஒரு பகுதியினர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறுகின்றனர். இன்னொரு பகுதியினர் பிரபாகரன் எந்த நேரத்திலும் வெளியில் வருவார் என்கின்றனர். தமிழர்களைப் புலிகள் நடுக்கடலில் தத்தளிக்க விட்டு தப்பிச்சென்றுவிட்டார்கள் என்று இன்னும் சிலர் கூறுகிறார்கள். ஒரு பிரபாகரனோ அல்லது பத்துப் பிரபாகரனோ சாவதால் ஈழப்போராட்டம் அழிந்துவிடப் போவதில்லை

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்
தலைவர் மீண்டும் வருவார். தமிழீழம் காப்பர்.
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்
rajeshrahul wrote:தலைவர் மீண்டும் வருவார். தமிழீழம் காப்பர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்
ஈழப்போராட்டம் அழிந்துவிடப் போவதில்லை ..
........
........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்
nilaamathy wrote:ஈழப்போராட்டம் அழிந்துவிடப் போவதில்லை ..
........
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்
நாம் தமிழீழம் நமக்கு மட்டும்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்
சரியா சொன்னீங்க நண்பரே, நம்ம தமிழருக்கு மட்டுமேrajeshrahul wrote:நாம் தமிழீழம் நமக்கு மட்டும்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை: சீமான் மாவீரர் தின அறிக்கை
» நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமர்!
» வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் 26 கோடி பேர் : அதிர்ச்சி தகவல்
» பிரித்தானியா மாணவர்கள் ஏற்பாட்டில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2010!
» காலத்தை வென்று பிரகாசியுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum