தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சீனப்புது வருடமும், பஞ்ச பூதங்களும்
3 posters
Page 1 of 1
சீனப்புது வருடமும், பஞ்ச பூதங்களும்
[You must be registered and logged in to see this image.]
இந்த வருடம், சீனப் புது வருடத்தின் முதல் நாள் ஜனவரி 23ஆம்
தேதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் சீன காலண்டர் படி
4709 ஆம் வருடம்.
-
சீனர்கள் தங்களது முதல் அரசனை "மஞ்சள் அரசன்' என்றும் அவன் கி.மு. 2697இல்
ஆட்சி பீடத்தில் ஏறினான் என்றும் அதன்படி 4708 வருடங்கள் முடிந்துவிட்டன
என்றும் நம்புகின்றனர். நம்முடைய தமிழ் புதுவருடத்துக்கும் இந்தச் சீனப் புது
வருடத்துக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அவர்கள் நம்மைப்போல
"60 சுழற்சி ஆண்டு' முறையைப் பின்பற்றுகிறார்கள்.
-
அதன்படி இந்த வருடம் "நீர் - கடல்நாகத்தின்' ஆண்டு. எலி, பசு, புலி, கடல்நாகம்,
பாம்பு, குதிரை இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்த 60 வருடக் கணக்கு "தண்டு-பிரிவு' கணக்குப்படி
எண்ணப்படுகிறது. அதாவது ஆண்டுத் தண்டில் பஞ்சபூதங்கள் இருப்பதாகக் கொண்டு,
ஒவ்வொரு பூதத்துக்கும் 12 வருடம் மேனிக்கு 60 ஆகிறது. இந்த வருடத்திய
பஞ்சபூதம் "நீர்', விலங்கு "கடல் நாகம்'. இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால்,
சீனர்களது பஞ்சபூதங்கள் நம்மிலிருந்து வேறுபடுகின்றன.
-
அவை "உலோகம்', "நீர்', "மரம்', "நெருப்பு', "பூமி'.
கடல் நாகம் ஒரு பழமையான உயிரினம். ஆகாயத்திலிருந்து பறந்து வந்ததாக
நம்புகிறார்கள். சீனர்களைப் பொறுத்தவரை "சொர்க்கலோக சக்தியின் மறுவடிவம்'
இந்தக் கடல் நாகம் என்று நம்புகிறார்கள். பண்டையக் காலத்தில் சீனமன்னர்
சொர்க்கத்திலிருந்து வந்ததாகக் கருதினர்.
-
கடல் நாகத்தை அழிக்கவல்ல ஆற்றல் பெற்றவர் இந்த மன்னர் மட்டுமே!
இந்தக் கடல் நாகத்துக்கு ஒன்பது ஆண் பிள்ளைகள் இருப்பதாக நம்புகின்றனர்.
ஒவ்வொரு மகனுக்கும் ஒவ்வொரு ஆர்வம், குணாதிசயம் என்று ஐதிகம். முதல்
மகனுக்கு இசை மீது ஆர்வம். இரண்டாமவன் போரிலும், மூன்றாமவன் சாகசங்களிலும்,
நான்காமவன் ஊளையிடுவதில் வல்லவர்கள். ஐந்தாவது அமைதி, நெருப்பு
இவற்றில் ஆர்வம் உள்ளவனாகவும், ஆறாவது வீரத்திலும், ஏழாவது நீதியிலும்,
எட்டாவது இலக்கியத்திலும், ஒன்பதாவது பிள்ளை நீர் சம்பந்தப்பட்ட
விஷயங்களில் ஆர்வமுள்ளவனாக இருப்பதாகவும் நம்புகிறார்கள்.
-
இந்த விலங்குகள், பஞ்சபூதங்கள் இவற்றைக் கொண்டே சீன ஜோஸ்யமும்
அமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, நீங்கள் "நாய்' வருடத்தில் பிறந்திருந்தால்,
இந்த வருடம் உங்களுக்குக் கொஞ்சம் சுமாராக இருக்குமாம்.
ஏனென்றால் நாய்க்கும், கடல் நாகத்திற்கு ஆகாதாம்.
-
அதேபோல, நீங்கள் "முயல்' வருடத்தில் பிறந்திருந்தால், இந்த ஆண்டு ரொம்ப
சூப்பராக இருக்குமாம். முயலும் கடல் நாகமும் நண்பேன்டா! மற்றபடி விவரமான
பலன்களுக்கு சீன ஜோஸ்யரையோ, இணையத்தில் சீன ஜாதகப் பலன்களையோ
வலைபோட்டுத் தேடித் தெரிந்துகொள்ளவும்!
-
நீளமான பீன்ஸ் நீண்ட ஆயுளைக் குறிக்கும் என்பதால், இந்த புது வருடத்தில்
சீன மக்கள் "நீள பீன்ஸ்களை' வெளுத்துக் கட்டுவார்களாம். ஏதாவது ஒரு சைனீஸ்
ரெஸ்டாரண்ட் போய் இந்த நீள பீன்ஸ் கிடைக்கவில்லையென்றால் குறைந்தபட்சம்
நீளமான நூடுல்ஸையாவது நீங்களும் சாப்பிட்டு ஆயுளை நீட்டிக் கொள்ளலாமே!
நம்பிக்கை தானே வாழ்க்கை!
====================================
>தி.சு.பா.
நன்றி: கல்கி
==============================================

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சீனப்புது வருடமும், பஞ்ச பூதங்களும்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சீனப்புது வருடமும், பஞ்ச பூதங்களும்
பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum