தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கல்யாணசந்தை
+3
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
கவினா
7 posters
Page 1 of 1
கல்யாணசந்தை
ஆத்தங்கரையெல்லாம்
பொடிநடையாய் அளந்துகாட்டி-நீ
ஆளான நாளன்று
தென்ன ஓல கட்டிவச்ச
ஐத்தமகன் பேசுறண்டி.
மாடுமேய்க்க போகையிலும்
மலருகுட்டி வாடின்னு
மார்மேல சொமந்துபோன
மாமன்மகன் கேக்குறண்டி.
நிலாவுக்கு போகனுன்னு
நீ நின்னு அடம்பிடிக்க
இன்னிக்கு நேரமாச்சு
நாளைக்கு விடிகால
நான்கூட்டி போறேன்னு
அன்னிக்கு நான்சொன்ன
ஆறுதலு நெனப்பிருக்கா?
பல்லக்கு தூக்கி உன்ன
பட்டியெல்லாம் சுத்திவந்தேன்-இப்ப
பட்டிக்காட்டு குப்பையின்னு
பாக்காம போறியேடி.
இஞ்சினியர் மாப்பிள்ளையின்
எமகாவில் சினிமாக்கு
எகத்தாளமா போயிவாற
ஏமாந்து போன-இந்த
இளிச்சவா மாமனுக்கு
என்ன பதில் சொல்லபோற?
ஆத்தங்கரையெல்லாம்
ஒன்ன தூக்கி சொமந்தேன்டி.
ஆத்தங்கரை மணலெல்லாம்
ஒம்மொகத்த வரைஞ்சேன்டி.
இப்ப அந்த கரையோரம்
எதையோ பேசி சிரிச்சிகிட்டு
இஞ்சினியர் மாப்பிள்ளையின்
இடுப்பசுத்தி கையபோட்டு
நீ நடந்து போகையிலே
சத்தியமா விம்மிவிம்மி
சாகத்தான் போறேன்டி-இல்ல
சாமியாரா ஆவேன்டி.
நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?
முடிநரைச்சு போனாலும்
மூச்சு நின்னு போனாலும்
முதுமையிலே சிக்கிகிட்டு-நான்
மொடமாக ஆனாலும்
உன்னோடு நான் கொண்ட
முதல்காதல் மறையாது.
கண்ணத்தில் நீ பதிச்ச
முதல் முத்தம் கரையாது.
பொடிநடையாய் அளந்துகாட்டி-நீ
ஆளான நாளன்று
தென்ன ஓல கட்டிவச்ச
ஐத்தமகன் பேசுறண்டி.
மாடுமேய்க்க போகையிலும்
மலருகுட்டி வாடின்னு
மார்மேல சொமந்துபோன
மாமன்மகன் கேக்குறண்டி.
நிலாவுக்கு போகனுன்னு
நீ நின்னு அடம்பிடிக்க
இன்னிக்கு நேரமாச்சு
நாளைக்கு விடிகால
நான்கூட்டி போறேன்னு
அன்னிக்கு நான்சொன்ன
ஆறுதலு நெனப்பிருக்கா?
பல்லக்கு தூக்கி உன்ன
பட்டியெல்லாம் சுத்திவந்தேன்-இப்ப
பட்டிக்காட்டு குப்பையின்னு
பாக்காம போறியேடி.
இஞ்சினியர் மாப்பிள்ளையின்
எமகாவில் சினிமாக்கு
எகத்தாளமா போயிவாற
ஏமாந்து போன-இந்த
இளிச்சவா மாமனுக்கு
என்ன பதில் சொல்லபோற?
ஆத்தங்கரையெல்லாம்
ஒன்ன தூக்கி சொமந்தேன்டி.
ஆத்தங்கரை மணலெல்லாம்
ஒம்மொகத்த வரைஞ்சேன்டி.
இப்ப அந்த கரையோரம்
எதையோ பேசி சிரிச்சிகிட்டு
இஞ்சினியர் மாப்பிள்ளையின்
இடுப்பசுத்தி கையபோட்டு
நீ நடந்து போகையிலே
சத்தியமா விம்மிவிம்மி
சாகத்தான் போறேன்டி-இல்ல
சாமியாரா ஆவேன்டி.
நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?
முடிநரைச்சு போனாலும்
மூச்சு நின்னு போனாலும்
முதுமையிலே சிக்கிகிட்டு-நான்
மொடமாக ஆனாலும்
உன்னோடு நான் கொண்ட
முதல்காதல் மறையாது.
கண்ணத்தில் நீ பதிச்ச
முதல் முத்தம் கரையாது.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: கல்யாணசந்தை
கவிதை ஸுபேரா இக்குது ...
கடைசியில் இருந்து இரண்டாம் வரியில் ஸ்பெல்லிங் mistake irukkunnu நினைக்கிறேன் ...
கடைசியில் இருந்து இரண்டாம் வரியில் ஸ்பெல்லிங் mistake irukkunnu நினைக்கிறேன் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கல்யாணசந்தை
எழுத்துப்பிழை எங்கே உள்ளது என்று சுட்டிக்காட்டினால் சரி செய்கிறேன்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: கல்யாணசந்தை
கோலவேர்யோடயே கேக்குற மாறி இருக்குதுசுந்தரபாண்டி wrote:எழுத்துப்பிழை எங்கே உள்ளது என்று சுட்டிக்காட்டினால் சரி செய்கிறேன்.
கன்னம் சரியா கண்ணம் சரியா ....நான் சொன்னது தவறான tamil என்றால் இந்த அறியாத சிறுமியை மன்னித்து விட்டுடுங்கள் பாவம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கல்யாணசந்தை
முடிநரைச்சு போனாலும்
மூச்சு நின்னு போனாலும்
முதுமையிலே சிக்கிகிட்டு-நான்
மொடமாக ஆனாலும்
உன்னோடு நான் கொண்ட
முதல்காதல் மறையாது.
கன்னத்தில் நீ பதிச்ச
முதல் முத்தம் கரையாது.
- கண்டிப்பா என்று சொல்ல அனுபவம் இல்லை... நாட்டுப்புறவியல் கவிதை சிறப்பு
மூச்சு நின்னு போனாலும்
முதுமையிலே சிக்கிகிட்டு-நான்
மொடமாக ஆனாலும்
உன்னோடு நான் கொண்ட
முதல்காதல் மறையாது.
கன்னத்தில் நீ பதிச்ச
முதல் முத்தம் கரையாது.
- கண்டிப்பா என்று சொல்ல அனுபவம் இல்லை... நாட்டுப்புறவியல் கவிதை சிறப்பு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கல்யாணசந்தை
கவிதை சிறப்பு ... வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கல்யாணசந்தை
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கல்யாணசந்தை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கல்யாணசந்தை
தங்கை கலை wrote:கோலவேர்யோடயே கேக்குற மாறி இருக்குது [You must be registered and logged in to see this image.]சுந்தரபாண்டி wrote:எழுத்துப்பிழை எங்கே உள்ளது என்று சுட்டிக்காட்டினால் சரி செய்கிறேன்.
கன்னம் சரியா கண்ணம் சரியா ....நான் சொன்னது தவறான tamil என்றால் இந்த அறியாத சிறுமியை மன்னித்து விட்டுடுங்கள் பாவம்
கொலைவெறி எல்லாம் எனக்கு இல்லை தாயே.
நான் பேசுவதே அப்படித்தான் இருக்கும் போல என தோன்றுகிறது.
கன்னம் என்றால் திருட்டு என்று பொருள்.
கண்ணம் என்றால்தான் முகத்தில் உள்ள அந்த சதை பிடிப்பான பகுதியை குறிக்கும்.
(கண்ணுக்கு அருகில் இருப்பதால் அந்த பெயர் வந்திருக்கும்.)
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: கல்யாணசந்தை
கவியருவி ம. ரமேஷ் wrote:முடிநரைச்சு போனாலும்
மூச்சு நின்னு போனாலும்
முதுமையிலே சிக்கிகிட்டு-நான்
மொடமாக ஆனாலும்
உன்னோடு நான் கொண்ட
முதல்காதல் மறையாது.
கன்னத்தில் நீ பதிச்ச
முதல் முத்தம் கரையாது.
- கண்டிப்பா என்று சொல்ல அனுபவம் இல்லை... நாட்டுப்புறவியல் கவிதை சிறப்பு
[You must be registered and logged in to see this image.]
என்ன தோழரே நீங்களும் கண்ணத்திற்கு ”ன” தான் வரும் என்று சொல்கிறீர்களா?
Last edited by சுந்தரபாண்டி on Thu Jan 26, 2012 9:57 am; edited 1 time in total
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: கல்யாணசந்தை
சுந்தர் annaa , தாயே லாம் சொல்லிட்டீங்க ...அவ்ளோ நோக அடிச்சிட்டேனா ...தவறா சொல்லி இருந்தேனா மன்னிச்சிடுங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கல்யாணசந்தை
தங்கை கலை wrote:சுந்தர் annaa , தாயே லாம் சொல்லிட்டீங்க ...அவ்ளோ நோக அடிச்சிட்டேனா ...தவறா சொல்லி இருந்தேனா மன்னிச்சிடுங்க
அய்யோ, அது அன்பின் மிகுதியால் தங்கச்சியை அழைக்கும் சொல் அம்மா.
மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நீ எதுவும் சொல்லிவிட வில்லையம்மா.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: கல்யாணசந்தை
நன்றாக இருக்கிறது நண்பபேர..
வாழ்த்துக்கள் ரசித்தேன்..
நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?
காதலி மாறினாலும்,
காதலியைப் பற்றி சொல்லாமல்,
காதல் மாறிவிட்டதா என்று கேட்கிறீர்கள்..
உங்கள் காதலும் கவிதையும் ஸுபேரா இருக்கு..
என்ன கலை righta????????????[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள் ரசித்தேன்..
நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?
காதலி மாறினாலும்,
காதலியைப் பற்றி சொல்லாமல்,
காதல் மாறிவிட்டதா என்று கேட்கிறீர்கள்..
உங்கள் காதலும் கவிதையும் ஸுபேரா இருக்கு..
என்ன கலை righta????????????[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: கல்யாணசந்தை
நம்ம ஊரு சந்தையில
காசுக்காரன் கையிக்குத்தான்,
காளமாடு போறதும்,
காதல் சந்தையில்,
காசுக்காரன் கையிக்குத்தான்,
பொண்ணுங்க மடியிறதும்,,
மணமேடைக்காக,
காசுக்காரி கைக்கு,
பசங்க போகுறதும்..
உலக வழக்கமாகிவிட்டது
நாம் எங்கு போய்,
வாழ்க்கயையும் காசையும் பிரிக்க..
காதலையும் காசையும் பிரிக்க
திருமணத்தையும் காசையும் பிரிக்க.. [You must be registered and logged in to see this image.]
காசுக்காரன் கையிக்குத்தான்,
காளமாடு போறதும்,
காதல் சந்தையில்,
காசுக்காரன் கையிக்குத்தான்,
பொண்ணுங்க மடியிறதும்,,
மணமேடைக்காக,
காசுக்காரி கைக்கு,
பசங்க போகுறதும்..
உலக வழக்கமாகிவிட்டது
நாம் எங்கு போய்,
வாழ்க்கயையும் காசையும் பிரிக்க..
காதலையும் காசையும் பிரிக்க
திருமணத்தையும் காசையும் பிரிக்க.. [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: கல்யாணசந்தை
sarunjeevan wrote:நம்ம ஊரு சந்தையில
காசுக்காரன் கையிக்குத்தான்,
காளமாடு போறதும்,
காதல் சந்தையில்,
காசுக்காரன் கையிக்குத்தான்,
பொண்ணுங்க மடியிறதும்,,
மணமேடைக்காக,
காசுக்காரி கைக்கு,
பசங்க போகுறதும்..
உலக வழக்கமாகிவிட்டது
நாம் எங்கு போய்,
வாழ்க்கயையும் காசையும் பிரிக்க..
காதலையும் காசையும் பிரிக்க
திருமணத்தையும் காசையும் பிரிக்க.. [You must be registered and logged in to see this image.]
கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: கல்யாணசந்தை
sarunjeevan wrote:நன்றாக இருக்கிறது நண்பபேர..
வாழ்த்துக்கள் ரசித்தேன்..
நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?
காதலி மாறினாலும்,
காதலியைப் பற்றி சொல்லாமல்,
காதல் மாறிவிட்டதா என்று கேட்கிறீர்கள்..
உங்கள் காதலும் கவிதையும் ஸுபேரா இருக்கு..
என்ன கலை righta????????????[You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: கல்யாணசந்தை
அரசன் wrote:கவிதை சிறப்பு ... வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum