தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
படகுகளே பாடைகளாய்!
+2
அரசன்
பார்த்திபன்
6 posters
Page 1 of 1
படகுகளே பாடைகளாய்!
படகுகளே பாடைகளாய்!
இனிமேலும் இடிதாங்க இதயத்தில் வலுவில்லை!
விரக்தியிலே விழுந்த மனம் இன்னும்கூட எழவில்லை!
இழப்பதற்கினி எதுவுமில்லை,இறைவனுக்கும் இரக்கமில்லை!
இனி கடலுக்குள் கால்வைக்க கனவில்கூட எண்ணமில்லை!
மிரட்டும் அலைகளும் மீனவர் கொலைகளும்
இந்தியப் பெருங்கடலில் இயல்பென்று ஆனது!
வலைகொண்டு கடல்செல்வதும் கொலையுண்டு கரை சேர்வதும்
அன்றாடம் காணும் அவலமாகிப் போனது!
இந்திய எல்லையை இரண்டடி தாண்டினும்,
எங்கள் படகுகளே பாடைகளாய்!
நாங்கள் பலிபீடத்து ஆடுகளாய்!
உயிரைக் கையில் பிடித்தபடிதான் வலையில் மீனைப் பிடிக்கிறோம்!
துடுப்புகளோடு சேர்த்து இன்று துன்பங்களையும் சுமக்கிறோம்!
ஆண்டுக் கணக்காய் அழுதுவிட்டோம் அரசின் உதவி நாடி!
இதுவரை அனாமத்தாய் போன உயிர்கள் ஐநூறையும் தாண்டி!
புத்தியை இழந்த மத்திய அரசே!
நாங்கள் கத்தியபோது செவி பொத்திய அரசே!
மீனவர் உயிரை மீசை மயிராய்
துச்சமாய் எண்ணும் துரோக அரசே!
மீன் பிடிக்கும் எங்கள் கைகள் இனி வாள் பிடிக்க நேரும்!
எம் கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும் இனி கண்ணிவெடிகளாய் மாறும்!
நாம் பிச்சை தந்த தீவை அந்தப் பித்தர்கள் ஆண்டது போதும்!
கச்சத்தீவை மீட்டால் இனி மிச்ச உயிர்களாவது வாழும்!
-நிலவை.பார்த்திபன்

பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: படகுகளே பாடைகளாய்!
அன்பின் தோழரே உங்களின் உணர்வுக்கு என் வணக்கங்கள் ..
எத்தனையோ முறை கூறியும் செவி தொலைத்த இந்த மத்திய அரசையும் , மீனவனின் கொலையில் அரசியல் நடத்தும் மாநில அரசையும் என்ன செய்வது என்றே தெரியவில்லை
எத்தனையோ முறை கூறியும் செவி தொலைத்த இந்த மத்திய அரசையும் , மீனவனின் கொலையில் அரசியல் நடத்தும் மாநில அரசையும் என்ன செய்வது என்றே தெரியவில்லை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: படகுகளே பாடைகளாய்!
அரசன் wrote:அன்பின் தோழரே உங்களின் உணர்வுக்கு என் வணக்கங்கள் ..
எத்தனையோ முறை கூறியும் செவி தொலைத்த இந்த மத்திய அரசையும் , மீனவனின் கொலையில் அரசியல் நடத்தும் மாநில அரசையும் என்ன செய்வது என்றே தெரியவில்லை
நன்றி தோழரே! விடிவை நோக்கிக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை நமக்கு.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: படகுகளே பாடைகளாய்!
கவிதை சிறப்பு...
இன்னும் கொஞ்சம் புதுக்கவிதை நடையில் எழுத முயற்சித்தால் இன்னும் நன்றாக இருக்கும் அண்ணா...
வசன நடை போன்று உள்ளது... இதனை நீங்கள் கைவிட வேண்டும்... துண்டுதுண்டாக எழுதுங்கள் (உரை நடைச் சொற்களைத் தவிர்த்துவிடுங்கள்)
எடுத்துக்காட்டுக்கு தங்களின் கடைசி பத்தி,
மீன் பிடிக்கும் எங்கள் கைகள் இனி வாள் பிடிக்க நேரும்!
எம் கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும் இனி கண்ணிவெடிகளாய் மாறும்!
நாம் பிச்சை தந்த தீவை அந்தப் பித்தர்கள் ஆண்டது போதும்!
கச்சத்தீவை மீட்டால் இனி மிச்ச உயிர்களாவது வாழும்!
இதனை,
மீன் பிடிக்கும்
எங்கள் கைகள்
வாள் பிடிக்க நேரும்!
கண்ணீர்த்துளிகள்
ஒவ்வொன்றும் கண்ணிவெடிகளாய் மாறும்!
நாம் பிச்சை தந்த தீவை
அந்தப் பித்தர்கள் ஆண்டது போதும்!
கச்சத்தீவை மீட்டால்
இனி மிச்ச உயிர்களாவது வாழும்!
என்று இருப்பின் சிறப்பாய் இருப்பதைப் பாருங்கள்...
(ஆமாம் இவனுக்கு - தம்பிக்கு எல்லாத்திலேயும் குத்தம் கண்டுபிடிக்கிறதுதான் வேலைன்னு நினைக்காதீங்க அண்ணா)
கவிதையின் கரு மனத்தை நெருடுகிறது... என்ன செய்வார்கள் பாவம் மீனவர்கள்?

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: படகுகளே பாடைகளாய்!
கவியருவி ம. ரமேஷ் wrote:கவிதை சிறப்பு...

நன்றி ரமேஷ். இனி முயல்கிறேன்.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: படகுகளே பாடைகளாய்!
மகிழ்ச்சி அண்ணா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: படகுகளே பாடைகளாய்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படகுகளே பாடைகளாய்!
கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி அண்ணா [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: படகுகளே பாடைகளாய்!
பார்த்திபன் wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி அண்ணா [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பார்த்தேன்... நான் எதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: படகுகளே பாடைகளாய்!
கவியருவி ம. ரமேஷ் wrote:பார்த்திபன் wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி அண்ணா [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பார்த்தேன்... நான் எதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?
நிச்சயமாக இல்லை ரமேஷ். இதுபோன்ற குறிப்புகளால் எனை நான் மென்மேலும் நெறிப்படுத்திக்கொள்கிறேன்! ஆகவே தொடர்ந்து எனக்கு இதுபோன்று ஆலோசனை தாருங்கள்! இதை உள்ளபடியே நான் வரவேற்கிறேன்! எனை இன்னும் நயமாகச் செதுக்கிக்கொள்ள உங்களைப் போன்ற நல்ல சிற்பிகள் கண்டிப்பாய் தேவை!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: படகுகளே பாடைகளாய்!
பார்த்திபன் wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:பார்த்திபன் wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி அண்ணா [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பார்த்தேன்... நான் எதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?
நிச்சயமாக இல்லை ரமேஷ். இதுபோன்ற குறிப்புகளால் எனை நான் மென்மேலும் நெறிப்படுத்திக்கொள்கிறேன்! ஆகவே தொடர்ந்து எனக்கு இதுபோன்று ஆலோசனை தாருங்கள்! இதை உள்ளபடியே நான் வரவேற்கிறேன்! எனை இன்னும் நயமாகச் செதுக்கிக்கொள்ள உங்களைப் போன்ற நல்ல சிற்பிகள் கண்டிப்பாய் தேவை!
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: படகுகளே பாடைகளாய்!
[You must be registered and logged in to see this image.]
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum