தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அவசரதேவை
+5
sarunjeevan
jeba
நிலாமதி
தங்கை கலை
கவினா
9 posters
Page 1 of 1
அவசரதேவை
எங்கள் பேனாக்களெல்லாம்
குனிந்து கொண்டு எழுதுகையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி நிமிர்ந்து கொண்டே . . .?
எங்கள் பேனாக்களெல்லாம்
எங்கள் காதலிகளின்
தொப்புள் ஆழங்களை
அளந்துவர சென்றுவிட்ட வேளையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி
வானம் வரை அளக்க சென்றது?
எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
மடல்வாழைத் தொடைகளை
நக்கி கொண்டிருந்த போது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?
ஏ பாரதியே!
நன்றாக நினைவுபடுத்தி சொல்.
இறுதியாய்
உனது எழுதுகோலை
எங்கே வைத்தாயென்று.
எங்களுக்கு
அவசரமாய்
ஒரு ஆசிரியர் வேண்டும்.
குனிந்து கொண்டு எழுதுகையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி நிமிர்ந்து கொண்டே . . .?
எங்கள் பேனாக்களெல்லாம்
எங்கள் காதலிகளின்
தொப்புள் ஆழங்களை
அளந்துவர சென்றுவிட்ட வேளையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி
வானம் வரை அளக்க சென்றது?
எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
மடல்வாழைத் தொடைகளை
நக்கி கொண்டிருந்த போது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?
ஏ பாரதியே!
நன்றாக நினைவுபடுத்தி சொல்.
இறுதியாய்
உனது எழுதுகோலை
எங்கே வைத்தாயென்று.
எங்களுக்கு
அவசரமாய்
ஒரு ஆசிரியர் வேண்டும்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அவசரதேவை
மிக அருமை
ரொம்ப நன்றாக உள்ளது
ரொம்ப நன்றாக உள்ளது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அவசரதேவை
மிகவும் நன்று ...........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அவசரதேவை
[You must be registered and logged in to see this image.]
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: அவசரதேவை
நானும் ஒரு மாணவனாக தேடுகிறேன்..
நான் பாரதியை தேடவில்லை..
பாரதியின் எழுதுகோலை தேடுகிறேன்..
நன்றாக இருக்கிறது நண்பபேர..
முதலில் பேனா என்றும்,
கடைசியாக எழுதுகோல் என்று மாற்றியதற்க்கும் ஏதாவது காரணம் இருக்கிறதா? சுந்தரபாண்டி அவர்களே,,
முதலிலிருந்தே எழுதுகோல் என்றி இருந்தால் நன்றாக இருந்து இருக்குமோ?
தாங்கள் தான் சொல்ல வேண்டும்..
வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.]

sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: அவசரதேவை
sarunjeevan wrote:நானும் ஒரு மாணவனாக தேடுகிறேன்..
நான் பாரதியை தேடவில்லை..
பாரதியின் எழுதுகோலை தேடுகிறேன்..
நன்றாக இருக்கிறது நண்பபேர..
முதலில் பேனா என்றும்,
கடைசியாக எழுதுகோல் என்று மாற்றியதற்க்கும் ஏதாவது காரணம் இருக்கிறதா? சுந்தரபாண்டி அவர்களே,,
முதலிலிருந்தே எழுதுகோல் என்றி இருந்தால் நன்றாக இருந்து இருக்குமோ?
தாங்கள் தான் சொல்ல வேண்டும்..
வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.]
நண்பரே, எந்த இடத்தில் தயங்கி தயங்கி நான் அந்த வார்த்தைகளை பயன்படுத்தினேனோ அதே இடத்தை மிகச்சரியாக சுட்டிக்காட்டி நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.இது எனக்கு சற்று ஆச்சர்யமாகத்தான் உள்ளது.
கவிதையில் சொற்களின் இயல்பான பாய்தலை பராமரிக்கவே அந்த இரண்டு சொற்களைப் பயன்படுத்தினேன். அது தவிர்த்து வேறு சிறப்பான காரணம் எதுவும் இல்லை. எழுதுகோல் என்பதுவே தூய தமிழ் சொல் என்பதையும் இந்த நேரத்தில் ஏற்றுக்கொள்கிறேன்.
தங்களின் கூரிய பார்வைக்கு பாராட்டுதலையும் தங்கள் பாராட்டிற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அவசரதேவை
jeba wrote:[You must be registered and logged in to see this image.]
கைத்தடி பாராட்டிய நண்பருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அவசரதேவை
நிலாமதி wrote:மிகவும் நன்று ........... [You must be registered and logged in to see this image.]
மிகவும் நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அவசரதேவை
தங்கை கலை wrote:மிக அருமை [You must be registered and logged in to see this image.]
ரொம்ப நன்றாக உள்ளது
நன்றி. தமிழில் பின்னூட்டம் எழுதியதற்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அவசரதேவை
சுந்தரபாண்டி wrote:sarunjeevan wrote:நானும் ஒரு மாணவனாக தேடுகிறேன்..
நான் பாரதியை தேடவில்லை..
பாரதியின் எழுதுகோலை தேடுகிறேன்..
நன்றாக இருக்கிறது நண்பபேர..
முதலில் பேனா என்றும்,
கடைசியாக எழுதுகோல் என்று மாற்றியதற்க்கும் ஏதாவது காரணம் இருக்கிறதா? சுந்தரபாண்டி அவர்களே,,
முதலிலிருந்தே எழுதுகோல் என்றி இருந்தால் நன்றாக இருந்து இருக்குமோ?
தாங்கள் தான் சொல்ல வேண்டும்..
வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.]
நண்பரே, எந்த இடத்தில் தயங்கி தயங்கி நான் அந்த வார்த்தைகளை பயன்படுத்தினேனோ அதே இடத்தை மிகச்சரியாக சுட்டிக்காட்டி நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.இது எனக்கு சற்று ஆச்சர்யமாகத்தான் உள்ளது.
கவிதையில் சொற்களின் இயல்பான பாய்தலை பராமரிக்கவே அந்த இரண்டு சொற்களைப் பயன்படுத்தினேன். அது தவிர்த்து வேறு சிறப்பான காரணம் எதுவும் இல்லை. எழுதுகோல் என்பதுவே தூய தமிழ் சொல் என்பதையும் இந்த நேரத்தில் ஏற்றுக்கொள்கிறேன்.
தங்களின் கூரிய பார்வைக்கு பாராட்டுதலையும் தங்கள் பாராட்டிற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பரே..
வாழ்த்துக்கள்... [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: அவசரதேவை
சுந்தரபாண்டி wrote:தங்கை கலை wrote:மிக அருமை [You must be registered and logged in to see this image.]
ரொம்ப நன்றாக உள்ளது
நன்றி. தமிழில் பின்னூட்டம் எழுதியதற்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாழ்த்துக்கள் கலை...[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: அவசரதேவை
சுந்தரபாண்டி wrote:sarunjeevan wrote:நானும் ஒரு மாணவனாக தேடுகிறேன்..
நான் பாரதியை தேடவில்லை..
பாரதியின் எழுதுகோலை தேடுகிறேன்..
நன்றாக இருக்கிறது நண்பபேர..
முதலில் பேனா என்றும்,
கடைசியாக எழுதுகோல் என்று மாற்றியதற்க்கும் ஏதாவது காரணம் இருக்கிறதா? சுந்தரபாண்டி அவர்களே,,
முதலிலிருந்தே எழுதுகோல் என்றி இருந்தால் நன்றாக இருந்து இருக்குமோ?
தாங்கள் தான் சொல்ல வேண்டும்..
வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.]
நண்பரே, எந்த இடத்தில் தயங்கி தயங்கி நான் அந்த வார்த்தைகளை பயன்படுத்தினேனோ அதே இடத்தை மிகச்சரியாக சுட்டிக்காட்டி நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.இது எனக்கு சற்று ஆச்சர்யமாகத்தான் உள்ளது.
கவிதையில் சொற்களின் இயல்பான பாய்தலை பராமரிக்கவே அந்த இரண்டு சொற்களைப் பயன்படுத்தினேன். அது தவிர்த்து வேறு சிறப்பான காரணம் எதுவும் இல்லை. எழுதுகோல் என்பதுவே தூய தமிழ் சொல் என்பதையும் இந்த நேரத்தில் ஏற்றுக்கொள்கிறேன்.
தங்களின் கூரிய பார்வைக்கு பாராட்டுதலையும் தங்கள் பாராட்டிற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
இருவருக்கும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அவசரதேவை
கவியருவி ம. ரமேஷ் wrote:சுந்தரபாண்டி wrote:sarunjeevan wrote:நானும் ஒரு மாணவனாக தேடுகிறேன்..
நான் பாரதியை தேடவில்லை..
பாரதியின் எழுதுகோலை தேடுகிறேன்..
நன்றாக இருக்கிறது நண்பபேர..
முதலில் பேனா என்றும்,
கடைசியாக எழுதுகோல் என்று மாற்றியதற்க்கும் ஏதாவது காரணம் இருக்கிறதா? சுந்தரபாண்டி அவர்களே,,
முதலிலிருந்தே எழுதுகோல் என்றி இருந்தால் நன்றாக இருந்து இருக்குமோ?
தாங்கள் தான் சொல்ல வேண்டும்..
வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.]
நண்பரே, எந்த இடத்தில் தயங்கி தயங்கி நான் அந்த வார்த்தைகளை பயன்படுத்தினேனோ அதே இடத்தை மிகச்சரியாக சுட்டிக்காட்டி நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.இது எனக்கு சற்று ஆச்சர்யமாகத்தான் உள்ளது.
கவிதையில் சொற்களின் இயல்பான பாய்தலை பராமரிக்கவே அந்த இரண்டு சொற்களைப் பயன்படுத்தினேன். அது தவிர்த்து வேறு சிறப்பான காரணம் எதுவும் இல்லை. எழுதுகோல் என்பதுவே தூய தமிழ் சொல் என்பதையும் இந்த நேரத்தில் ஏற்றுக்கொள்கிறேன்.
தங்களின் கூரிய பார்வைக்கு பாராட்டுதலையும் தங்கள் பாராட்டிற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
இருவருக்கும் [You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அவசரதேவை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அவசரதேவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அவசரதேவை
சிறப்பான கவிதை.. பாராட்டுகள்.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: அவசரதேவை
கனிவான கவிதைக்கு வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அவசரதேவை
கலைவேந்தன் wrote:சிறப்பான கவிதை.. பாராட்டுகள்.
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அவசரதேவை
அரசன் wrote:கனிவான கவிதைக்கு வாழ்த்துக்கள்
இனிமையான பாராட்டுக்கு நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum