தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சம வயது
4 posters
Page 1 of 1
சம வயது
-
பையன் படு சுட்டி
வயதைப்பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் வகுப்பாசிரியர்
இவனிடம் கேட்டார்:
தம்பி, உன் வயது என்ன?
ஏழு
உன் அப்பாவின் வயது என்ன?
ஏழு
உன் வயதே ஏழு என்றால், உன் அப்பாவின் வயது
இன்னும் அதிகமாக இருக்குமே...
-
விவாதித்தார் ஆசிரியர்.
வயதைக் கணக்கிடும் முறையைக் கற்றுத் தந்தார்.
அனால் பையனோ, 'ஏழு' என்பதிலேயே தெளிவாக இருந்தான்.
குழம்பி நின்ற ஆசானுக்கு விளக்கினாள் மாணாக்கன்:
'சார்...நான் பிறந்த நாளில்தானே
அவரும் 'அப்பா' ஆனார். அப்படியானால்...
ரெண்டு பேருக்கும் ஒரே வயதுதானே!
அவர் வயதும் ஏழுதானே!'
-
ஆமா, சரிதான்!
மகன் பிறக்கும்போது தானே 'அப்பா'வும் பிறக்கிறார்?
-
மகவு தரும் மகத்தான பட்டங்கள் -
அப்பா! அம்மா தாத்தா பாட்டி!
-
====================================
>சேவியர் அந்தோனி, சே.ச
நன்றி: ஒளியூட்டும் 100 குட்டிக்கதைகள்
பையன் படு சுட்டி
வயதைப்பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் வகுப்பாசிரியர்
இவனிடம் கேட்டார்:
தம்பி, உன் வயது என்ன?
ஏழு
உன் அப்பாவின் வயது என்ன?
ஏழு
உன் வயதே ஏழு என்றால், உன் அப்பாவின் வயது
இன்னும் அதிகமாக இருக்குமே...
-
விவாதித்தார் ஆசிரியர்.
வயதைக் கணக்கிடும் முறையைக் கற்றுத் தந்தார்.
அனால் பையனோ, 'ஏழு' என்பதிலேயே தெளிவாக இருந்தான்.
குழம்பி நின்ற ஆசானுக்கு விளக்கினாள் மாணாக்கன்:
'சார்...நான் பிறந்த நாளில்தானே
அவரும் 'அப்பா' ஆனார். அப்படியானால்...
ரெண்டு பேருக்கும் ஒரே வயதுதானே!
அவர் வயதும் ஏழுதானே!'
-
ஆமா, சரிதான்!
மகன் பிறக்கும்போது தானே 'அப்பா'வும் பிறக்கிறார்?
-
மகவு தரும் மகத்தான பட்டங்கள் -
அப்பா! அம்மா தாத்தா பாட்டி!
-
====================================
>சேவியர் அந்தோனி, சே.ச
நன்றி: ஒளியூட்டும் 100 குட்டிக்கதைகள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சம வயது
பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சம வயது
அப்பாவாக்கிய பிள்ளைகள் நன்றிக்குரியவர்கள். ஏதோ இரண்டோ மூன்றோ பிறந்துவிடுவது என்பது வேறு.., ஆனால் ஒரு பிள்ளைக்காக தவமிருந்து நாலுபேர் நாளுமாதிரிப் பேச, எதற்கோ அவள் தான் தன் வயிற்றை மூடிவிட்டுப் பெற்றுக் கொள்ளாததுபோல் சிலர் ஏச, எல்லாம் கடந்து பிறக்கும் அந்த மழலைச் செல்வம் நன்றிக்கு உரியது தான்...
அப்பாவாக்கியவர்கள் வாழ்க...
சிந்திக்கத் தந்தமைக்கு நன்றியும் வணக்கமும் ஐயா..
வித்யாசாகர்
அப்பாவாக்கியவர்கள் வாழ்க...
சிந்திக்கத் தந்தமைக்கு நன்றியும் வணக்கமும் ஐயா..
வித்யாசாகர்
வித்யாசாகர்- கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்
- Posts : 18
Points : 20
Join date : 22/10/2010
Age : 47
Location : குவைத்
Re: சம வயது
உண்மைதான் படைப்பாளரே... அந்த மகிழ்ச்சி எனக்கும் உண்டுவித்யாசாகர் wrote:அப்பாவாக்கிய பிள்ளைகள் நன்றிக்குரியவர்கள். ஏதோ இரண்டோ மூன்றோ பிறந்துவிடுவது என்பது வேறு.., ஆனால் ஒரு பிள்ளைக்காக தவமிருந்து நாலுபேர் நாளுமாதிரிப் பேச, எதற்கோ அவள் தான் தன் வயிற்றை மூடிவிட்டுப் பெற்றுக் கொள்ளாததுபோல் சிலர் ஏச, எல்லாம் கடந்து பிறக்கும் அந்த மழலைச் செல்வம் நன்றிக்கு உரியது தான்...
அப்பாவாக்கியவர்கள் வாழ்க...
சிந்திக்கத் தந்தமைக்கு நன்றியும் வணக்கமும் ஐயா..
வித்யாசாகர்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சம வயது
வித்யாசாகர் wrote:அப்பாவாக்கிய பிள்ளைகள் நன்றிக்குரியவர்கள். ஏதோ இரண்டோ மூன்றோ பிறந்துவிடுவது என்பது வேறு.., ஆனால் ஒரு பிள்ளைக்காக தவமிருந்து நாலுபேர் நாளுமாதிரிப் பேச, எதற்கோ அவள் தான் தன் வயிற்றை மூடிவிட்டுப் பெற்றுக் கொள்ளாததுபோல் சிலர் ஏச, எல்லாம் கடந்து பிறக்கும் அந்த மழலைச் செல்வம் நன்றிக்கு உரியது தான்...
அப்பாவாக்கியவர்கள் வாழ்க...
சிந்திக்கத் தந்தமைக்கு நன்றியும் வணக்கமும் ஐயா..
வித்யாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உன் காதலன்
» வயது – ஒரு பக்க கதை
» கனவுகளின் வயது 65..!
» வயது - ஒரு பக்க கதை
» பதவிக்கு வயது தடையல்ல…!
» வயது – ஒரு பக்க கதை
» கனவுகளின் வயது 65..!
» வயது - ஒரு பக்க கதை
» பதவிக்கு வயது தடையல்ல…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum