தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எழுத நினைத்த கவிதை
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
வித்யாசாகர்
கவினா
8 posters
Page 1 of 1
எழுத நினைத்த கவிதை
இதயத்தை
வெகுநாட்களாக
ஒரு மெல்லிய கவிதை
எழுத சொல்லி உறுத்தியது.
ஒருநாள்
அமைதியாக உட்கார்ந்து
வார்த்தைகளை
தேடிதேடி பொருத்தினேன்.
வெள்ளை காகிதத்தில்
ஒரு அழகிய கவிதை
முளைத்து வந்து
என்னை பார்த்து சிரித்தது.
ஆனால் . . .
ஆனால் . . . .
நான் நினைத்த கவிதை
இதுவல்ல.
பாவம்.
இதயத்தில் முளைத்த
அந்த மெல்லிய கவிதை
இதயத்திற்குள்ளேயே
ஒரு ஓரத்தில்
சுழன்று கொண்டே...
வெகுநாட்களாக
ஒரு மெல்லிய கவிதை
எழுத சொல்லி உறுத்தியது.
ஒருநாள்
அமைதியாக உட்கார்ந்து
வார்த்தைகளை
தேடிதேடி பொருத்தினேன்.
வெள்ளை காகிதத்தில்
ஒரு அழகிய கவிதை
முளைத்து வந்து
என்னை பார்த்து சிரித்தது.
ஆனால் . . .
ஆனால் . . . .
நான் நினைத்த கவிதை
இதுவல்ல.
பாவம்.
இதயத்தில் முளைத்த
அந்த மெல்லிய கவிதை
இதயத்திற்குள்ளேயே
ஒரு ஓரத்தில்
சுழன்று கொண்டே...
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: எழுத நினைத்த கவிதை
நல்ல உணவு சுந்தரப்பாண்டி. எழுத வருவோரின் ஆர்வம் தூண்டும் தருணம் இது.. உங்கள் தேடுதல் தொடரட்டும். நிறுத்தமில்லா ஒரு தடம் நற்பேறினைத் தரட்டும். வாழ்த்துக்களும் அன்பும்..
வித்யாசாகர்
வித்யாசாகர்- கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்
- Posts : 18
Points : 20
Join date : 22/10/2010
Age : 47
Location : குவைத்
Re: எழுத நினைத்த கவிதை
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: எழுத நினைத்த கவிதை
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எழுத நினைத்த கவிதை
பாவம்.
இதயத்தில் முளைத்த
அந்த மெல்லிய கவிதை
இதயத்திற்குள்ளேயே
ஒரு ஓரத்தில்
சுழன்று கொண்டே...
தங்க்களுக்கு என்பாராட்டுக்கள்
இதயத்தில் முளைத்த
அந்த மெல்லிய கவிதை
இதயத்திற்குள்ளேயே
ஒரு ஓரத்தில்
சுழன்று கொண்டே...
தங்க்களுக்கு என்பாராட்டுக்கள்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: எழுத நினைத்த கவிதை
வித்யாசாகர் wrote:நல்ல உணவு சுந்தரப்பாண்டி. எழுத வருவோரின் ஆர்வம் தூண்டும் தருணம் இது.. உங்கள் தேடுதல் தொடரட்டும். நிறுத்தமில்லா ஒரு தடம் நற்பேறினைத் தரட்டும். வாழ்த்துக்களும் அன்பும்..
வித்யாசாகர்
நண்பர் திரு.வித்யாசாகர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: எழுத நினைத்த கவிதை
அய்யா ராமநாதன்,தமிழ்த்தோட்டம் யூஜின்,நிலாமதி ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: எழுத நினைத்த கவிதை
அந்தக் கவிதையை எப்படியும் பிடித்து கவிதையில் சிறை வைத்துவிடுங்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: எழுத நினைத்த கவிதை
நினைத்த கவிதை என் இதயத்தை சற்று நிறுத்தி வைத்தது சூப்பர்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: எழுத நினைத்த கவிதை
வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எழுத நினைத்த கவிதை
கவியருவி ரமேஷ், ஹிஷாலீ, அரசன் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Similar topics
» கவிதை எழுத வைத்த காதல்! - கவிதை
» கவிதை எழுத பயம்...
» கவிதை எழுத பயம்...
» கவிதையே கவிதை எழுத ஆசைப்படுவதா..?
» நினைத்த நேரத்தில் நிறுத்தி விட முடியும்..!
» கவிதை எழுத பயம்...
» கவிதை எழுத பயம்...
» கவிதையே கவிதை எழுத ஆசைப்படுவதா..?
» நினைத்த நேரத்தில் நிறுத்தி விட முடியும்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum