தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிள்ளைக் காதல் பாரதி

5 posters

Go down

பிள்ளைக் காதல் பாரதி  Empty பிள்ளைக் காதல் பாரதி

Post by கவினா Fri Jan 27, 2012 5:59 pm

ஏ! பாரதியே
அந்த சின்னவளை
நான்
தெரிந்து கொள்ளலாமா?
அட
உன்னவளை
நான் தெரிந்து கொள்ளலாமா?

ஒன்பதாம் வயதிலேயே
உன்னை திருடிச்சென்ற
அந்த ஊர்வசியை
நான்
யாரென்று தெரிந்து கொள்ளலாமா?

தீர்த்தகரைக்கு
வருவதாய் சொல்லி
வராமல் போன
அந்த கண்ணம்மாவை
யாரென்று சொல்.

உனக்கு திலகமிட்டதுமே
தீர்ந்துபோனாளென்றாயே
அந்த திலகவதி
யாரென்று சொல்.

திரையிட்டு முகத்தை
மறைத்து வைத்தல்
தில்லி துருக்கர்
செய்த வழக்கமென
சொல்லி திரிந்தவன்
நீதானே பாரதி.

கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு
உன் கண்மணியின் முகத்தை
ஏன் மறைத்தாய் பாரதி?

சின்னஞ்சிறு கிளியென்று
இத்தனை சின்னதாய்
தடயம் தந்தால்
எப்படி கண்டறிவதாம்
உன் கண்மணியை.

ஏ பாரதியே!
நீ பாட்டு கற்றுகொண்ட
அந்த பள்ளிக்கூடத்தை
நாங்கள்
பார்க்க வேண்டாமா?

தீக்குள்
விரலை விடும்போதுகூட
அவளை தீண்டுமின்பம்
தோன்றுவதாய் சொன்னாயே.
அந்த தித்திப்பானவளை
நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?


வெறும்
நினைவுகளால் மட்டுமே
உனது முப்பது வருடங்களை
நிரப்பி சென்றவளை
யாரென்று சொல் பாரதி.

கண்டதில்லை பாரதி
இதுவரை
நான் கண்டதில்லலை பாரதி.
உன்னைபோல்
ஒரு கண்ணிய காதலனை
கண்டதில்லை பாரதி.
இதுவரை
நான் கண்டதில்லை பாரதி.
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

பிள்ளைக் காதல் பாரதி  Empty Re: பிள்ளைக் காதல் பாரதி

Post by தமிழ்1981 Fri Jan 27, 2012 6:20 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி பாரதியின் புகழ் படும் கவிதை.............

பாரதிக்கு நல்ல பட்டம் கொடுது உள்ளீர் நண்பரே " கண்ணிய காதலனை "
மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

பிள்ளைக் காதல் பாரதி  Empty Re: பிள்ளைக் காதல் பாரதி

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 27, 2012 8:06 pm

எல்லா வற்றிற்கும் கண்ணம்மா தான் காரணம்

கண்ணம்மாவுக்காக எழுதப்பட்ட காதல் பாடல்கள்தான் - கண்ணன் பாட்டு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பிள்ளைக் காதல் பாரதி  Empty Re: பிள்ளைக் காதல் பாரதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 28, 2012 12:04 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிள்ளைக் காதல் பாரதி  Empty Re: பிள்ளைக் காதல் பாரதி

Post by பார்த்திபன் Sat Jan 28, 2012 1:19 pm

[You must be registered and logged in to see this image.]
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

பிள்ளைக் காதல் பாரதி  Empty Re: பிள்ளைக் காதல் பாரதி

Post by கவினா Thu Feb 02, 2012 9:32 am

தமிழ் 1981,தமிழ்த் தோட்டம் யூஜின், கவியருவி ரமேஷ், பார்த்திபன் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

பிள்ளைக் காதல் பாரதி  Empty Re: பிள்ளைக் காதல் பாரதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum