தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுவடுகள்

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவினா
6 posters

Go down

சுவடுகள்  Empty சுவடுகள்

Post by கவினா Sat Jan 28, 2012 3:58 pm

நீ
கடற்கரையோரம்
நடந்து சென்றதற்கு அடையாளமாய்
உனது காலடித்தடங்கள்.

உன் வீட்டிற்கு
வெள்ளையடித்ததற்கு அடையாளமாய்
தரையில் பரவியிருக்கும்
சுண்ணாம்புச் சிதறல்கள்.

பாம்புகூட
தான் ஊர்ந்து சென்றதற்கான
அடையாளங்களை விட்டுசெல்கிறது.

ஆனால்
நீ வாழ்ந்ததற்கு அடையாளமாய்
எந்த சுவடுகளை
விட்டுச் செல்ல போகிறாய்.

உனது பெயரால்
இந்த பூமிப்பந்தை
ஒரு அணு அளவேனும்
அசைத்துவிட்டு போ.

முள்காடாய் இருந்தாலும்
பரவாயில்லை.
ஒருமுறை
அழுத்தமாய் கால் பதி.
அவைகள் சாலைகளாகட்டும்.

கட்டை விரலில்
மைதடவிக் கொண்டு
பூமிபுத்தகத்தில்
ஓங்கி ஒரு முறை குத்து.
காலச்சக்கரம்
எவ்வளவு வேகமாக சுற்றினாலும்
உனது அந்த முத்திரை மட்டும் அழியவே கூடாது.
அப்படிக்குத்து.

உனது மரணம்
எங்கள் இதயங்களில்
ஆணி அரைவதாய் இருக்கட்டும்.

அழுத்தமான
முத்திரைகள் மூலம்
மரணத்தை
மரணிக்கச் செய்.

ஆனால் ஒன்று
ஜன சமுத்திரத்தை விட்டு
மேலே பறந்து சென்று விடாதே.
முடிந்த மட்டிலும்
மக்களோடு மக்களாக
காலால் நடந்து செல்லவே
முயற்சி செய்.
அப்போதுதான்
சுவடுகள் பதிக்கமுடியும்.


மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போகும்போது
ஏதாவது
சுவடுகள் பதித்துவிட்டு போ.
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

சுவடுகள்  Empty Re: சுவடுகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 28, 2012 4:30 pm

சுவடுகள் நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவடுகள்  Empty Re: சுவடுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 28, 2012 4:52 pm

சிறப்பு நண்பா சிறப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

முள்காடாய் இருந்தாலும்
பரவாயில்லை.
ஒருமுறை
அழுத்தமாய் கால் பதி.
அவைகள் சாலைகளாகட்டும்.

- இவ்வரிகள் மகுடம் இந்தக் கவிதைக்கு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சுவடுகள்  Empty Re: சுவடுகள்

Post by தன்னிகரில்லா தமிழன் Sat Jan 28, 2012 6:15 pm

அருமையான கால சுவடுகள்..
தன்னிகரில்லா தமிழன்
தன்னிகரில்லா தமிழன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 116
Join date : 24/09/2011
Age : 42
Location : திருப்பூர்

Back to top Go down

சுவடுகள்  Empty Re: சுவடுகள்

Post by vinitha Sat Jan 28, 2012 7:52 pm

சூப்பர் அண்ணா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

சுவடுகள்  Empty Re: சுவடுகள்

Post by கவினா Thu Feb 02, 2012 10:00 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சுவடுகள் நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி அண்ணே

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

சுவடுகள்  Empty Re: சுவடுகள்

Post by கவினா Thu Feb 02, 2012 10:02 am

கவியருவி ம. ரமேஷ் wrote:சிறப்பு நண்பா சிறப்பு [You must be registered and logged in to see this image.]

முள்காடாய் இருந்தாலும்
பரவாயில்லை.
ஒருமுறை
அழுத்தமாய் கால் பதி.
அவைகள் சாலைகளாகட்டும்.

- இவ்வரிகள் மகுடம் இந்தக் கவிதைக்கு [You must be registered and logged in to see this image.]

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

சுவடுகள்  Empty Re: சுவடுகள்

Post by கவினா Thu Feb 02, 2012 10:03 am

தன்னிகரில்லா தமிழன் wrote:அருமையான கால சுவடுகள்..

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

சுவடுகள்  Empty Re: சுவடுகள்

Post by கவினா Thu Feb 02, 2012 10:04 am

வினிதா wrote:சூப்பர் அண்ணா [You must be registered and logged in to see this image.]

நன்றி தங்கச்சி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

சுவடுகள்  Empty Re: சுவடுகள்

Post by அரசன் Thu Feb 02, 2012 4:13 pm

சுவடுகளின் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றா நண்பரே ...
வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சுவடுகள்  Empty Re: சுவடுகள்

Post by கவினா Thu Feb 02, 2012 8:27 pm

அரசன் wrote:சுவடுகளின் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றா நண்பரே ...
வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

சுவடுகள்  Empty Re: சுவடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum