தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Sun May 23, 2021 2:30 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun May 02, 2021 2:30 pm

» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sun Apr 18, 2021 7:20 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 23, 2021 10:36 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Tue Mar 23, 2021 6:01 pm

» பசி வயிற்றுப் பாச்சோறு!  நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Mar 08, 2021 10:38 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Go down

தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்  Empty தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 28, 2012 5:51 pm

ஆஸ்ட்ரேலியாவில் இந்தியா டெஸ்ட் தொடரை 0- 4 என்று முற்றிலும் இழந்ததற்குக் காரணம் வீரர்களே பயிற்சியாளர் பிளெட்சர் அல்ல என்று இந்திய பதிலி கேப்டன் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

அயல்நாடுகளில் தொடர்ந்து பயிற்சியாளர் பிளெட்சரின் கீழ் 8 டெஸ்ட் போட்டிகளை இழந்ததுள்ளதையடுத்து ஊடகங்களில் பயிற்சியாளரின் பொறுப்பு குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளது.

"நான் ஏன் அவரை (பிளெட்சரை) குற்றம்சாட்டவேண்டும், வீரர்களே அணியை சரிவுக்கு இட்டுச் சென்றவர்கள். உதவிக்குழுவினர் அல்ல. வீரர்கள் என்ன கேட்கின்றனரோ அவர்கள் அதனை வழங்கியே வந்துள்ளனர். வீரர்கள் சிறப்பாக விளையாட அவர்கள் பங்கை அவர்கள் சிறப்பாகவே செய்தனர்" என்றார் சேவாக்.

மேலும் மூத்த வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் "எந்த வீரரும் ஓய்வு பெறும் தேவையில்லை. அவர்களுக்கு இதுதான் ஓய்வு பெற சரியான தருணம் என்று நினைத்தால் ஓய்வு பெறுவர்.

மேலும் இதனை அணி நிர்வாகமும், அணித் தேர்வுக் குழுவும் தீர்மானிக்க வேண்டிய விஷயம். மாற்றங்கள் தேவை என்றால் அவர்கள் அதனை செய்வார்கள். மற்ற வீரர்கள் சரியாக விளையாடினால், மூத்த வீரர்கள் ஓய்வுபெறுவது உசிதம் என்று பேசப்பட்டால் அப்போது அவர்கள் அந்த முடிவை எடுப்பார்கள்" என்றார் சேவாக்.

மேலும் அணி நிர்வாகமும் டிராவிட், லஷ்மண் ஆகியோர் ஓய்வு பெற்று விடுவர் என்று ஊடகங்களில் வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளது.

நன்றி வெப்துனியா

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்  Empty Re: தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 28, 2012 7:58 pm

டெஸ்ட் தொடரை 0- 4 என்று முற்றிலும் இழந்ததற்குக் காரணம் வீரர்களே பயிற்சியாளர் பிளெட்சர் அல்ல

இன்னா இது சின்ன பசங்க மாதிரி பேசிக்கிட்டு

எங்களுக்குத் தெரியாதா?

பயிற்சியாளர் பிளெட்சர் கிரவுண்டுல வந்து விளையாடுராரு?

நீங்க தானே விளையாடுறதா நடிக்கீறீங்க...

(விளம்பரத்துல வர்ற கோடிக்கணக்கான பணமே போதும்பா உங்களுக்கு நீங்க ஏன் ஆடப்போறீங்க?)


_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்  Empty Re: தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Post by vinitha Sat Jan 28, 2012 8:00 pm

ஆழவிடுங்கப்பா நானில்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 11
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்  Empty Re: தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 28, 2012 8:16 pm

ரொம்ப மோசமா தோத்துட்டீங்கன்னு சொல்லவா வினீ ஓடறீங்க...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்  Empty Re: தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 28, 2012 9:58 pm

விளம்பரத்துல வர்ற கோடிக்கணக்கான பணமே போதும்பா உங்களுக்கு நீங்க ஏன் ஆடப்போறீங்க? [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்  Empty Re: தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 29, 2012 9:08 am

ரகசியங்கள் என்னிடம் இன்னும் பல இருக்கு...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்  Empty Re: தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 29, 2012 2:24 pm

ஹ ஹ ஹ

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்  Empty Re: தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Post by அ.இராமநாதன் Sun Jan 29, 2012 6:14 pm


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவோடான நாலாவது டெஸ்ட்ல சக்கைப் போடு போடுது பார்த்தியா?
-
அப்படியா சொல்ற..?
-
ஆமாம்..டெஸ்ட் மேட்ச்சை ஐந்தாவது நாளுக்கும் இழுத்துக்கிட்டு வந்துட்டாங்களே! இது சாதனைதானே

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31326
Points : 68728
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்  Empty Re: தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 29, 2012 11:26 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்  Empty Re: தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 30, 2012 1:09 pm

அ.இராமநாதன் wrote:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவோடான நாலாவது டெஸ்ட்ல சக்கைப் போடு போடுது பார்த்தியா?
-
அப்படியா சொல்ற..?
-
ஆமாம்..டெஸ்ட் மேட்ச்சை ஐந்தாவது நாளுக்கும் இழுத்துக்கிட்டு வந்துட்டாங்களே! இது சாதனைதானே
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்  Empty Re: தோல்விக்கு வீரர்களே காரணம்க் பயிற்சியாளர் அல்ல-சேவாக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum