தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம்

2 posters

Go down

விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் Empty விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 30, 2012 1:49 pm

இந்தியாவில் இயங்கி வரும் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கியைப் பற்றி நாம் அறிவோம். இந்த வங்கியில் விளையாட்டுகளில் சிறப்பு பெற்றவர்களுக்கென்று பிரத்யேகமாக 16 பணி இடங்களை ஒதுக்கி அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள்: கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பு பெற்றவர்களுக்கு 5 இடங்களும், கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பு பெற்றவர்களுக்கு 5 இடங்களும், கபடி விளையாட்டில் சிறப்பு பெற்றவர்களுக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றை நிரூபிக்க சர்வதேச, தேசிய, பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான சான்றிதழ்கள் தேவைப்படும்.
என்ன தேவை: விஜயா வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தடகளப் பயிற்சிப் போட்டி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
ப்ளஸ்டூவிற்கு நிகரான படிப்பை விண்ணப்பதாரர்கள் முடித்திருக்க வேண்டும். மா நில அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் விண்ணப்பதாரர்கள் பங்கு பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர விபரங்கள்: விஜயா வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.300/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை Vijaya Bank, Recruitment (Sportsmen) Project, 2011 என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்க டி.டி.,யாக எடுத்து அனுப்ப வேண்டும். கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்தால் ஆல்-ரவுண்டர், பேட்ஸ்மென், மீடியம் பேஸ் பவுலர், ஸ்பின்னர் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் சிறப்பு பெற்றவராகவும், கூடைப் பந்து விளையாட்டு வீரராக இருந்தால் ஆல் ரவுண்டர், பால் ஹேண்ட்லர், பாயின்ட் கார்டு, சென்டர் அல்லது பார்வர்டு வீரராகவும், கபடி வீரராக இருந்தால் லெப்ட் கவர், ஆல் ரவுண்டர், லெப்ட் கார்னர், ரைட் கார்னர், ரைட் கவர் வீரராகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகள் உடையவர்கள் முதலில் விஜயா வங்கியின் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறியவும். இதன் பின்னர் உரிய முறையில் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 06.02.2012
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]


நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் Empty Re: விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம்

Post by அரசன் Mon Jan 30, 2012 7:32 pm

நன்றி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum