தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
நம்பிக்கை மருந்து
+2
அ.இராமநாதன்
yarlpavanan
6 posters
Page 1 of 1
நம்பிக்கை மருந்து
நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதை நம்புவீர்களா? அதே போல நம்பிக்கை உள்ளவர்கள் சாவைக் கூட நெருங்க விடாமல் ஆயுளையும் பெருக்குவார்களே! நம்பிக்கை பற்றிச் சிறு கருத்தை இங்கு பதிவு செய்கின்றேன்.
திடீரென நோயுற்ற ஒருவரை அமைதிப்படுத்தி, கீழ் குறிப்பிட்டவாறு ஒரு உளநல மதியுரைஞர் குறித்த நோயாளியை மருத்துவரிடம் சேர்ப்பிக்கிறார்.
"பனங்கட்டியைக் கொடுத்து; இந்த மருந்தை உண்ணுங்கள் உங்களுக்கு நோய் குணமாகிவிடும்" என்று சிலருக்கு வழங்கி நோயின் தாக்கத்தைக் குறைத்துள்ளனர். இங்கு பனங்கட்டி போலி மருந்தாகக் கையாளப்பட்டுள்ளது. ஆயினும், உண்மை மருந்தாக நம்பிக்கை பயன்பட்டுள்ளது.
நமது ஆழ் உள்ளத்தில்(மனத்தில்) எதை நினைக்கிறோமோ, அது உடலின் செயலாகிறது. "நோய் குணமாகிவிடும்" என்று ஆள் உள்ளத்தில்(மனத்தில்) நினைவுபடுத்தத் தூண்டியதால், உடலின் செயலால் இங்கு நோயின் தாக்கம் குறைந்துள்ளது,
இம்முறை நோயாளியை மருத்துவரிடம் கொண்டு செல்லும் முன் பாவிக்கப்படுகிறது. நோயின் தாக்கம் அதிகரிக்கும் முன் மருத்துவர் நோயாளியைக் குணப்படுத்த இம்முறை உதவுகிறது. விஜயகாந் படமொன்றிலும் இவ்வாறான காட்சி வருகிறது.
நம்பிக்கை
மருந்தாக மட்டுமன்றி
ஒவ்வொருவர் வெற்றிக்கும்
வழிகாட்டும்
ஒவ்வொருவர் முயற்சிக்கும்
துணைநிற்கும்
நாம்
உள்ளத்தில் பேணும் நம்பிக்கை தான்
எம்மை இயக்குகிறது!
நல்லதே நடக்கும்
நோயொன்றும் நெருங்காது
எதிலும் வெற்றியே கிட்டும்
விருப்பங்கள் நிறைவேறும்
என்றவாறு
ஆழ் உள்ளத்தில்(மனத்தில்)
படம் போல பதியும் வண்ணம்
ஒவ்வொரு நாளும் நினையுங்கள்
அவை
உடலின் செயலாக மாற
உங்கள் வாழ்வில்
இடம் பெறுவதை உணர்வீர்களே!
"நம்பிக்கை என்னும்
நெம்புகோலால்
உலகை
உருட்டலாம் வாருங்கள்" என்று
பாவலர் வைரமுத்து கூறுவது போல; நானும் உங்களை அழைக்கின்றேன். உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை இருப்பின்; உங்களால் முடியாதது எதுவுமே இருக்காது. உள்ளத்தில் நம்பிக்கையை வலுப்படுத்துவோம், நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ முயற்சிப்போம்.

yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நம்பிக்கை மருந்து
பயனுள்ள கட்டுரை...
நாம் இப்போது மேற்கொள்ளும் நடைப் பயிற்சியினால் கிடைக்கும்
பயனை அப்போது கோயில் பிரகாரத்தை சுற்றியே பெற்றார்கள்.
எப்படியென்றால் கோயில் பிரகாரப் பாதையில் கருங்கல் தரையில்
நடக்கும்போது பாதத்தில் உள்ள நரம்புகள் மூலமாக நமக்கு உள்ள
உடல் உபாதைகள் தீரும்.
கோயிலில் நாம் உச்சரிக்கும் மந்திரங்களின் அதிர்வலைகள் நமக்கு
நன்மைகளை அளிக்கும்.
அங்கு நமக்கு தரப்படும் பிரசாதங்களை ஏழை பணக்காரன்
பாகுபாடின்றி அனைவரும் சேர்ந்து உண்ணும்போது கடவுளின் முன்
அனைவரும் சமம்.
முன்னோர்களைப் பின்பற்றினால் துன்பமில்லை.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: நம்பிக்கை மருந்து
//உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை இருப்பின்; உங்களால் முடியாதது எதுவுமே
இருக்காது. உள்ளத்தில் நம்பிக்கையை வலுப்படுத்துவோம், நோயின்றி நீண்ட
ஆயுளுடன் வாழ முயற்சிப்போம்.//
பயனுள்ள நல்ல பகிர்வு
இருக்காது. உள்ளத்தில் நம்பிக்கையை வலுப்படுத்துவோம், நோயின்றி நீண்ட
ஆயுளுடன் வாழ முயற்சிப்போம்.//
பயனுள்ள நல்ல பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நம்பிக்கை மருந்து
பயனுள்ள நல்ல பகிர்வு
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நம்பிக்கை மருந்து
நல்ல பகிர்வுக்கு நன்றிங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நம்பிக்கை
» நம்பிக்கை
» நம்பிக்கை..
» நம்பிக்கை
» நம்பிக்கை
» நம்பிக்கை
» நம்பிக்கை..
» நம்பிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum