தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இயற்கையெழுதிய கவிதைகள்

+3
arony
நிலாமதி
veluchamy
7 posters

Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty இயற்கையெழுதிய கவிதைகள்

Post by veluchamy Fri Nov 19, 2010 6:42 pm

ஓடிவரும் நதிகள்-அவையிடும்
ஓசையின் ராகங்கள்
பாடிமகிழும் பறவைகள்-அவற்றின்
படபடக்கும் சிறகுகள்
வாடிவதங்கும் மலர்கள்-அவைதனை
வளையவரும் வண்டுகள்
கூடிக்களிக்கும் குடும்பம்-அதில்வாழும்
குற்றமற்ற உறவுகள்

தெருவில்வரும் மங்கை-அவளைத்
தொட்டுவரும் தென்றல்
சிரித்துருகும் பிள்ளைகள்-அவர்களின்
சிறந்தஉயர் எண்ணங்கள்
உருமாறும் பொழுது- அதனை
உருவாக்கும் இருவர்
பரிமாறும் மேகங்கள்-அவற்றைப்
பார்த்தாடும் மயில்கள்

உயிரற்ற வண்ணங்கள்-அவைதனை
உயிரூட்டிய தூரிகைகள்
உயர்வான குழல்கள்-அவைதனில்
உருவான கீதங்கள்
வயல்மேவும் பயிர்கள்-அவைதனை
வளர்வித்த உழவர்
கயல்தாவும் அருவி-கவ்விட
காத்திருக்கும் நாரை

நாணமிகு பெண்மை-அதனை
நணைத்துவிடும் காதல்
ஊனமிகு உயிர்கள்-அவற்றுள்
ஊனமற்ற உள்ளம்
பேணாத கலைகள்- அதனில்
பிழைக்கும் மக்கள்
நானெழுதி மகிழ்ந்திடினும்-இயற்கை
தானெழுதிய கவிதைகள்.
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by நிலாமதி Fri Nov 19, 2010 7:08 pm

நானெழுதி மகிழ்ந்திடினும்-இயற்கை
தானெழுதிய கவிதைகள்........

..சபாஷ் அழகான் கவிதை நல்ல தமிழ் உணர்வாளர் . நனைந்தேன் சுவைத்தேன் . தேன். அழகு
கவிதை தேன் தேன் தேன் . நன்றி முதல் கவிதை யிலஅசத்துகிறீர்கள். மேலும் நனைய காத்திருக்கிறேன். பாராடுக்கள் .சகோதரி நிலாமதி :héhé: :héhé: :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by veluchamy Fri Nov 19, 2010 7:44 pm

nilaamathy wrote:நானெழுதி மகிழ்ந்திடினும்-இயற்கை
தானெழுதிய கவிதைகள்........

..சபாஷ் அழகான் கவிதை நல்ல தமிழ் உணர்வாளர் . நனைந்தேன் சுவைத்தேன் . தேன். அழகு
கவிதை தேன் தேன் தேன் . நன்றி முதல் கவிதை யிலஅசத்துகிறீர்கள். மேலும் நனைய காத்திருக்கிறேன். பாராடுக்கள் .சகோதரி நிலாமதி :héhé: :héhé: :héhé:

நானும் உங்களின் பாராட்டு மழையில் நனைய காத்திருக்கிறேன் சகோதரி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by arony Sat Nov 20, 2010 1:44 am

இக் கவிதையை எழுதியது இயற்கையோ? நான் வேலுச்சாமி என்றல்லவா நினைத்தேன்.

அருமையாக எழுதியிருக்கிறீங்க, தொடர்ந்து எழுதுங்க.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by கலைநிலா Sat Nov 20, 2010 2:49 am

அருமை இளவலே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by veluchamy Sat Nov 20, 2010 6:42 am

arony wrote:இக் கவிதையை எழுதியது இயற்கையோ? நான் வேலுச்சாமி என்றல்லவா நினைத்தேன்.

அருமையாக எழுதியிருக்கிறீங்க, தொடர்ந்து எழுதுங்க.

கண்டிப்பாக எழுதுவேன்... நன்றி நன்றி நன்றி
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by veluchamy Sat Nov 20, 2010 6:45 am

kalainilaa wrote:அருமை இளவலே .

தோழமைக்கு நன்றி
நன்றி நன்றி நன்றி
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 20, 2010 10:40 am

உங்கள் கவி தேன் மழையில் தோட்டத்தை நனைக்க செய்த்துவிட்டீர்கள், மிகவும் அருமையான வரிகள், தொடரட்டும் உங்கள் கவி தேன் மழை.... சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by veluchamy Sat Nov 20, 2010 12:22 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் கவி தேன் மழையில் தோட்டத்தை நனைக்க செய்த்துவிட்டீர்கள், மிகவும் அருமையான வரிகள், தொடரட்டும் உங்கள் கவி தேன் மழை.... சரிங்க பாஸ்

உங்கள் பாராட்டு எனக்கு கொடுக்கப்பட்ட ஊக்கம்
நன்றி தோழா... நன்றி நன்றி நன்றி
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by V.Annasamy Sat Nov 20, 2010 12:52 pm

இயற்கை பற்றி, இயற்கையாகவே வரைந்துள்ளீர்கள்.

மிக்க மகிழ்வுடன் நன்றிகள் நண்பரே.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by veluchamy Sat Nov 20, 2010 12:54 pm

V.Annasamy wrote:இயற்கை பற்றி, இயற்கையாகவே வரைந்துள்ளீர்கள்.

மிக்க மகிழ்வுடன் நன்றிகள் நண்பரே.

உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி உறவே... நன்றி நன்றி நன்றி
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by பட்டாம்பூச்சி Sat Nov 20, 2010 1:28 pm

இயற்கை எழுதியது இயற்கையாகவே இருக்கு.. சரிங்க பாஸ்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by veluchamy Sat Nov 20, 2010 1:33 pm

பட்டாம்பூச்சி wrote:இயற்கை எழுதியது இயற்கையாகவே இருக்கு.. சரிங்க பாஸ்

நன்றி உறவே.. நன்றி நன்றி நன்றி
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by V.Annasamy Sat Nov 20, 2010 1:40 pm

veluchamy wrote:
பட்டாம்பூச்சி wrote:இயற்கை எழுதியது இயற்கையாகவே இருக்கு.. சரிங்க பாஸ்

நன்றி உறவே.. நன்றி நன்றி நன்றி

நன்றிகள் நண்பா.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by veluchamy Sat Nov 20, 2010 3:07 pm

V.Annasamy wrote:
veluchamy wrote:
பட்டாம்பூச்சி wrote:இயற்கை எழுதியது இயற்கையாகவே இருக்கு.. சரிங்க பாஸ்

நன்றி உறவே.. நன்றி நன்றி நன்றி

நன்றிகள் நண்பா.

நன்றி உறவே.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

இயற்கையெழுதிய கவிதைகள் Empty Re: இயற்கையெழுதிய கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum