தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு உதவி தேவை ...........

+2
தங்கை கலை
நிலாமதி
6 posters

Go down

ஒரு உதவி  தேவை ........... Empty ஒரு உதவி தேவை ...........

Post by நிலாமதி Tue Jan 31, 2012 9:10 pm

ஒரு உதவி தேவை ...........

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை ............சான்றோன் எனக் கேட்ட தாய்

தன் மகனை என வருமா அல்லது மகவை என
வருமா ?.........

நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by தங்கை கலை Tue Jan 31, 2012 9:22 pm

மகனை endru thaan paada puththagaththil padiththa niyaabhagam
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by sarunjeevan Tue Jan 31, 2012 9:41 pm

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

( குறள் எண் : 69 )


மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.



சாலமன் பாப்பையா : தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

nilamathi amma neega yan googla kekkala???????
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 31, 2012 10:03 pm

மகன் என்பதுதான் சரியானது.

ஆனால் மேலே sarunjeevan கூறிய விளக்கம் முழுமையானது இல்லை.

திருவள்ளுவர் காலத்தில்

சான்றோன் என்பது கல்வி கற்றவனைக் குறிக்கவி்ல்லை...

உண்மையான சிறு விளக்கம் இதுதான்.

சான்றோன் என்பது போரில் கலந்து கொள்பவனைக் குறிக்கும்... புறமுதுகைக் காட்டாதவகைக் குறிக்கும்... போரில் இறந்தவனையும் குறிக்கும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by நிலாமதி Tue Jan 31, 2012 10:06 pm

நன்றி நன்றி .தங்கை கலை .எஸ் அருண் ஜீவன் ..ம ரமேஷ் ( randu தடவை சொலீட்டீங்க்கா) .......
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by sarunjeevan Tue Jan 31, 2012 10:11 pm

நன்றி [You must be registered and logged in to see this link.]

நான் படிக்கும் போது எனது ஆசிரியர் அவ்வாறு தான் சொல்லி தந்தார்.. Google ஆசிரியரும் அவ்வாறே கூறினார்//

தாங்கள் கூறியதைஉம் கற்று கொள்கிறேன்..

நன்றி நண்பரே
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 31, 2012 10:31 pm

sarunjeevan wrote:நன்றி [You must be registered and logged in to see this link.]

நான் படிக்கும் போது எனது ஆசிரியர் அவ்வாறு தான் சொல்லி தந்தார்.. Google ஆசிரியரும் அவ்வாறே கூறினார்//

தாங்கள் கூறியதைஉம் கற்று கொள்கிறேன்..

நன்றி நண்பரே

மகிழ்ச்சி நண்பரே...

என்னுடைய கருத்து இல்லை... ஆய்வின் முடிவானக் கருத்தைத்தான் நான் படித்ததை எடுத்துக்கூறியுள்ளேன்... நானும் உங்களைப்போல்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்...

பின்னர் ஆய்வுப் புத்தகங்களைப் படிக்கும்போதுதான் எனக்கு இந்தத் தெளிவு கிடைத்தது.

காரணம் சான்றோன் என்ற சொல் கல்வியைக் குறிக்கும் என்றால் கண்டிப்பாகக் கல்வி என்ற தனியாக வரும் அதிகாரத்தில் கூறியிருப்பார் திருவள்ளுவர். ஆனால் சான்றோன் என்றச் சொல்லை புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தில் சொல்லியிருக்க மாட்டார்... எனவே,

திருவள்ளுவர் காலத்தில்,

சான்றோன் என்பது கல்வி கற்றவனைக் குறிக்கவி்ல்லை...

சான்றோன் என்பது போரில் கலந்து கொள்பவனைக் குறிக்கும்... புறமுதுகைக் காட்டாதவகைக் குறிக்கும்... போரில் இறந்தவனையும் குறிக்கும்.

அவ்வாறு போரில் கலந்து கொள்வதையும் புறமுதுகைக் காட்டாதவனையும் போரி்ல் இறந்தவனையும் கண்டு திருவள்ளுவர் காலத்தியத் தாய், தான் பெற்றதற்காகப் பெரிய மகிழ்ச்சி - பெருமை அடைந்துள்ளார்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 01, 2012 8:29 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by தங்கை கலை Tue Jan 31, 2012 11:32 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> எங்க தமிழ் ஆசிரியரும் எனக்கு தப்பா சொல்லிக் கொடுத்து இருக்கங்கள் போல ...

ரமேஷ் annaa இப்போது தான் ஃபர்ஸ்ட் time கேக்குறேன் ....super
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 31, 2012 11:35 pm

இப்போ தான் பல உண்மைகளை கற்றுக்கொண்டேன் நானும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 01, 2012 8:28 am

தங்கை கலை wrote: <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> எங்க தமிழ் ஆசிரியரும் எனக்கு தப்பா சொல்லிக் கொடுத்து இருக்கங்கள் போல ...

ரமேஷ் annaa இப்போது தான் ஃபர்ஸ்ட் time கேக்குறேன் ....super

இப்படித்தான் இன்னும் பல இருக்கின்றன...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by sarunjeevan Wed Feb 01, 2012 3:30 pm

நன்றி நண்பரே,

தாங்கள் இதற்காக நேரம் ஒதுக்கி,
புரிய வைத்தமைக்கு மிகவும் நன்றி..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by நெல்லை அன்பன் Wed Feb 01, 2012 5:12 pm

ஒண்ணுமே புரியல ஓலகத்திலே

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

(இன்னும் அந்த வாத்தி எண்ணெண்ணெல்லம் தப்பா சொல்லிக்குடுத்தனோ தெரியலயே. கலை அதனால தான் இப்படி உறுப்புடாம போய்ட்டோமா)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by sarunjeevan Wed Feb 01, 2012 5:27 pm

நெல்லை அன்பன் wrote:ஒண்ணுமே புரியல ஓலகத்திலே

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

(இன்னும் அந்த வாத்தி எண்ணெண்ணெல்லம் தப்பா சொல்லிக்குடுத்தனோ தெரியலயே. கலை அதனால தான் இப்படி உறுப்புடாம போய்ட்டோமா)

ungalaium serthukittadhuku thanks <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by நெல்லை அன்பன் Wed Feb 01, 2012 5:55 pm

உன்னையும் சேர்த்துத்தான் ராசா சொல்றேன்
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by sarunjeevan Wed Feb 01, 2012 5:59 pm

நெல்லை அன்பன் wrote:உன்னையும் சேர்த்துத்தான் ராசா சொல்றேன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் வாழ்த்தலுக்கு ரொம்ப நன்றி நண்பரே சரிங்க பாஸ் ஒரு உதவி  தேவை ........... 7554 ஒரு உதவி  தேவை ........... 7554
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 01, 2012 8:06 pm

sarunjeevan wrote:நன்றி நண்பரே,

தாங்கள் இதற்காக நேரம் ஒதுக்கி,
புரிய வைத்தமைக்கு மிகவும் நன்றி..

தாங்கள் புரிந்து கொண்டமைக்கும் மகிழ்ச்சி நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by நிலாமதி Wed Feb 01, 2012 9:50 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
sarunjeevan wrote:நன்றி [You must be registered and logged in to see this link.]

நான் படிக்கும் போது எனது ஆசிரியர் அவ்வாறு தான் சொல்லி தந்தார்.. Google ஆசிரியரும் அவ்வாறே கூறினார்//

தாங்கள் கூறியதைஉம் கற்று கொள்கிறேன்..

நன்றி நண்பரே

மகிழ்ச்சி நண்பரே...

என்னுடைய கருத்து இல்லை... ஆய்வின் முடிவானக் கருத்தைத்தான் நான் படித்ததை எடுத்துக்கூறியுள்ளேன்... நானும் உங்களைப்போல்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்...

பின்னர் ஆய்வுப் புத்தகங்களைப் படிக்கும்போதுதான் எனக்கு இந்தத் தெளிவு கிடைத்தது.

காரணம் சான்றோன் என்ற சொல் கல்வியைக் குறிக்கும் என்றால் கண்டிப்பாகக் கல்வி என்ற தனியாக வரும் அதிகாரத்தில் கூறியிருப்பார் திருவள்ளுவர். ஆனால் சான்றோன் என்றச் சொல்லை புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தில் சொல்லியிருக்க மாட்டார்... எனவே,

திருவள்ளுவர் காலத்தில்,

சான்றோன் என்பது கல்வி கற்றவனைக் குறிக்கவி்ல்லை...

சான்றோன் என்பது போரில் கலந்து கொள்பவனைக் குறிக்கும்... புறமுதுகைக் காட்டாதவகைக் குறிக்கும்... போரில் இறந்தவனையும் குறிக்கும்.

அவ்வாறு போரில் கலந்து கொள்வதையும் புறமுதுகைக் காட்டாதவனையும் போரி்ல் இறந்தவனையும் கண்டு திருவள்ளுவர் காலத்தியத் தாய், தான் பெற்றதற்காகப் பெரிய மகிழ்ச்சி - பெருமை அடைந்துள்ளார்.
................வணக்கம் ரமேஷ்............தங்க்கள் பதிவால் மிக்வும் மகிழ்ச்சி எனக்கு வேறு ஓர் தளத்தில் சிலசந்தேகம் இருந்த்து உங்க்கல் பதில் மூலம் தெளிவு பெற்றேன் பாராட்டுபெற்றேன் .அக்காவின் நெஞ்சார்ந்த நன்றிகள்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 01, 2012 9:54 pm

மகிழ்ச்சி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 01, 2012 11:44 pm

பாராட்டுக்கள் ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு உதவி  தேவை ........... Empty Re: ஒரு உதவி தேவை ...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum