தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சாலை விதிகளை மதிப்போம்
5 posters
Page 1 of 1
சாலை விதிகளை மதிப்போம்
“கோழிக்கறி வாங்கிக் கொண்டு இருவர் இருசக்கர வாகனத்தில் வருகின்றனர் ..சாலை ஓரத்தில் அய்யனார் கோவில் ...அங்கே சாலையை மறித்து நிற்கிறது ஒரு லாரி ...அதை முந்தி செல்ல முனையும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த பேருந்தில் மோதி இருசக்கரத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலே உயிர் இழக்கின்றனர் “ இதயம் உடைத்த இந்த காட்சியைத் தான் நான் நேரில் பார்த்தேன் ....
ஒரு கோர விபத்தை நீங்கள் கண்ணில் பார்த்ததுண்டா ? ஏதேனும் நெருங்கிய உயிரை விபத்தில் தொலைத்தவரா ?இல்லை சாலை விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தவரா ? ..சாலை விதிகள் ஏன் உருவாகப்பட்டன என அநேகர் அலுத்துக்கொள்வதை கேட்டிருக்கிறேன் . பொதுவாக நம் நாட்டில் சாலை விதிகள் முறையாக செயல் படுத்தப்படவில்லை அதனால் தான் தினமும் செய்திதாளில் சாலை விபத்து செய்திகளை படிக்கிறோம் . படித்துவிட்டு நாம் அதன் தாக்கத்தை உணர்வதில்லை ..சிலர் “உச்” கொட்டி விட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர் .ஒரு ஊரில் சாலை விதி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அங்கே இருக்கும் ஏதேனும் சிக்னலுக்கு செல்லுங்கள் ...எவ்வளவு வாகனங்கள் சாலை விதிகளை மீறுகின்றன என்பது கண்கூடாக தெரியும் ...
சாலை விபத்திற்கு சாலையை விட , வாகனத்தை விட, வாகன ஓட்டிகளின் அலட்சியமே பிரதான காரணம் எல்லோரும் ஒழுக்கமாக வண்டி ஓட்ட ஆரம்பித்தால் சாலை விபத்துகள் நிறையவே குறையும்.. ஒரு தனி மனிதனின் தவறு எத்தனை எத்தனை உயிர்களை பலியாக்கும் என்பதை மிகப்பெரிய பேருந்து விபத்தில் இருந்து நாம் அறிகிறோம் .. ஆண்டுக்கு சுமாராக 130000 பேர் சாலை விபத்தில் இந்தியாவில் இறந்து போகின்றனர்
இந்த நாடு உன்னை குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை குடித்துவிட்டு வண்டி ஒட்டாதே! என்று தான் சொல்கிறது, கைபேசியில் பேசாதே என்று சொல்லவில்லை , வாகனத்தை ஓட்டும் போது பயன்படுத்தாதே என்று தான் சொல்கிறது ..
தலை அரிக்கிறது என்று ஹெல்மெட்(தலைக்கவசம்) அணியாமல் சென்றால் தலையே போய் விடுகிறது .சென்னை போன்ற பெருநகரங்களில் ஆம்புலன்ஸ்சை முந்தி செல்கின்ற இருசக்கரங்களை நான் பார்த்ததுண்டு (அப்படி என்னயா அவசரம் ?)...மாப்புல மப்புல வண்டி ஒட்டாத ..அரசாங்கம் அபராதம் போட்டாலும் பயனில்லை ..விபத்துகள் குறைந்த பாடில்லை மாறாக அரசுக்கு வரும் வருமானம் தான் கூடுகிறது (சில காவல் துறையினர் லஞ்சம் வாங்கி கொண்டு , விட்டு விடுவதால் அரசுக்கு வருமானம் குறையலாம் )..இதைப்படிக்கும் நீங்களாவது திருந்துங்கள் ..........அல்லது மெதுவாக போங்கள் நண்பரே!!!! அது போதும் ..சாலை விதிகளை மதிப்போம் ...... (என் கண் முன் இறந்த இருவருக்கு இந்த கட்டுரை காணிக்கை ) என் வலைப்பூவை படிக்க சொடுக்கவும் [You must be registered and logged in to see this link.]

nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: சாலை விதிகளை மதிப்போம்
சாலை விபத்திற்கு சாலையை விட , வாகனத்தை விட, வாகன ஓட்டிகளின் அலட்சியமே பிரதான காரணம் எல்லோரும் ஒழுக்கமாக வண்டி ஓட்ட ஆரம்பித்தால் சாலை விபத்துகள் நிறையவே குறையும்..
(நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 நண்பர்களை இழந்திருக்கிறேன்)
(நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 நண்பர்களை இழந்திருக்கிறேன்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சாலை விதிகளை மதிப்போம்
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சாலை விதிகளை மதிப்போம்
படம் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சாலை விதிகளை மதிப்போம்
பதிவரின் வலைப்பூவில் உள்ள படம்தான்..!
-
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சாலை விதிகளை மதிப்போம்
கடைப் பிடிகக்வேண்டிய கருத்துகள்..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Similar topics
» குடியேற்ற விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து முடிவு
» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
» சாலை ஓவியன்!!!!!!!!!!!!!
» சிறைச் சாலை...
» கல்லறைச் சாலை ..
» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
» சாலை ஓவியன்!!!!!!!!!!!!!
» சிறைச் சாலை...
» கல்லறைச் சாலை ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum