தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
+2
sarunjeevan
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
6 posters
Page 1 of 1
பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
கூகிளின் இணைய சேவையான பிளாக்கர் தளம் மூலம் பலரும் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார்கள். பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது .Com என்று முடியும். இன்று டொமைனை .in
என்று முடியுமாறு மாற்றிவிட்டது. பிளாக்கர்களுக்கு இன்று காலையில்
அதிர்ச்சியே எற்பட்டது. முகவரி மாற்றத்தால் முக்கிய பெருமையான (?) அலெக்சா
ரேங்க் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது. பலருக்கு Followers Widget ஆன
பின் தொடர்பவர்களின் பட்டியல் காணாமல் போனது. தமிழ்மணத்தில் இணைக்க
முடியவில்லை. இண்ட்லியில் இணைத்தால் பரிந்துரை பட்டியலில் வராமல் சாதாரண
பதிவாக வெளியிடப்பட்டது. கூகிள் பிளாக்கரை இவ்வாறு மாற்ற என்ன காரணம்?
பிளாக்கர்
தளத்தின் முகவரியை அந்தந்த நாடுகளில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏற்றவாறு
மாற்றி Redirect செய்கிறது. உதாரணமாக இந்தியாவிலிருந்து பார்த்தால் .in
என்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து பார்த்தால் .com.au என்று முடியும்
படியாகவும் தெரியும். இதன் காரணம் பிளாக்கர் தளங்களை கூகிள் தணிக்கை
செய்யப்போகிறது. முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டத்தின் படியாக
தேவையில்லாத கருத்துகள் எனில் நாடு வாரியாக பிரித்தெடுத்து நீக்கி விடலாம்.
பிரச்சினையில்லாத மற்ற நாட்டினர் பார்த்துக் கொள்ளலாம்.
இதனை ccTLD
(Country code top level domain ) என்று சொல்கிறது. மேலும் நாம் வலைப்பூவை
குறிப்பிட்ட நாட்டிற்கேற்ப பார்த்துக் கொள்ள முடியும். குறிப்பிட்ட
நாட்டின் முகவரிக்குப் பின் /ncr என்று கொடுப்பதன் மூலம் இவ்வாறு செய்ய
முடியும். இது No Country Redirect என்று அழைக்கப் படுகிறது.
உதாரணமாக எனது வலைப்பூவை ஆஸ்திரேலிய நாட்டின் படி பார்க்க[You must be registered and logged in to see this link.]
குறிப்பிட்ட
நாட்டைச் சாராமல் வலைப்பூவின் ஒரிஜினல் அல்லது இயல்பான வடிவத்தைப் பார்க்க
முகவரியில் .com/ncr என்று கொடுப்பதன் மூலம் பார்க்க முடியும். உதாரணமாக[You must be registered and logged in to see this link.]
இதுவும்
குறிப்பிட்ட நேரத்திற்கு (Session) மட்டுமே செயல்படும். Domain
வைத்திருப்பவர்களுக்கு இப்போது எதும் பிரச்சினையில்லை. இதனால் தேடுதலில்
உங்கள் வலைப்பூவிற்கு எந்த மாற்றமும் இல்லை. கூகிளின் விளக்கம் இங்கே
பார்க்க [You must be registered and logged in to see this link.]
இதனால் ஏற்படும் சிக்கல்கள்:
1. அலெக்சா ரேங்க் :
பல
நாடுகளில் இருந்து வலைத்தளத்தினைப் பார்க்கும் போது பல முகவரிகளில்
தெரிவதால் அலெக்சா ரேங்க் என்பது தீர்மானிக்க முடியாத விசயமாக இருக்கும்.
கூகிள் அலெக்சா ரேங்கினை முக்கியமாக எடுத்துக் கொள்வதில்லை என்பது தனி
விசயம்.
2. Followers Widget
இதில்
பிளாக்கர் தளத்தில் உள்ள Add widget-> Followers மூலமாக
வைத்திருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. கூகிளின் Friend Connect
சேவை மூலம் வைத்திருப்பவர்களுக்கு We're sorry... This gadget is configured incorrectly. என்ற
பிழைச்செய்தி காணப்படும். இதனால் பிளாக்கர் Design-> Page Layout->
Add Gadget கொடுத்து Followers Widget இன் மூலம் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த முறை மட்டுமே எல்லா நாடுகளிலும் வேலை செய்யும்.
3. இண்ட்லியில் பதிவுகள் பரிந்துரையில் வராத பிரச்சினை.
இண்ட்லி
தற்போது முக்கிய வலைப்பூக்களைப் பரிந்துரைப் பட்டியலில் வைத்திருக்கிறது.
அதனால் பதிவுகளை இணைக்கும் போது அந்த பழைய முகவரி இருந்தால் மட்டுமே
பரிந்துரையில் வரும். இப்போது மாறி விட்டதால் சின்ன மாற்றம் செய்வோம்.
பதிவிலிருந்த படியே புதிய பதிவை இணைக்காமல் இண்ட்லி தளத்தில் சென்று இணைக்க
என்பதைக் கிளிக் செய்யவும். நமது பதிவின் முகவரியை இட்டு அதில் .in என்பதை
.com என்று மாற்றிச் சேர்த்தால் சரியாக பரிந்துரைப் பட்டியலில்
வந்துவிடும்.
[You must be registered and logged in to see this link.]4. தமிழ்மணத்தில் இணைக்கும் போது.
தமிழ்மணத்தில்
புதிய பதிவை இணைக்கும் போது கீழ்க்கண்டவாறு உங்கள் வலைப்பூ எங்கள்
பட்டியலில் இல்லை என்று வரும். இதிலும் சின்ன மாற்றம் செய்ய வேண்டும்.
இந்த பிழைச்செய்தி வந்திருக்கும் விண்டோவில் மேலே இருக்கும் இணைய
முகவரிக்குச் செல்லவும். (URL Address) . தமிழ்மணத்தில் இணைக்கும் போது
முகவரியானது இப்படி இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]in&posturl=http://ponmalars.blogspot.in/2012/01/railway-ticket-booking-websites.html
[You must be registered and logged in to see this link.]இந்த
இணைப்பில் நமது வலைப்பூவின் முகவரியில் இருக்கும் .in என்பதை .com என்று
மாற்றி விட்டு Refresh அல்லது Enter தட்டவும். இப்போது உடனே தமிழ்மணம்
சேர்த்து விடும். இந்த முறையில் உங்கள் பதிவுகளைச் சேர்க்கவே முடியும்.
ஆனால் ஓட்டுப்பட்டை வேலை செய்யாது. இதனைத் தற்காலிகமாகப் பயன்படுத்திக்
கொள்ளலாம். இந்த முகவரி மாற்ற பிரச்சினையால் திரட்டிகளில் இணைப்பது
பிரச்சினைக்குரிய விசயமே.
மேலும் சில நண்பர்களின் பதிவுகள்:
1.[You must be registered and logged in to see this link.] - பிளாக்கர் நண்பன்
2.[You must be registered and logged in to see this link.] - வந்தே மாதரம்
நன்றி [You must be registered and logged in to see this link.]

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
நானும் ippodhu than kavanithen..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
எப்படியெல்லாம் பிரச்சினை வருது பாருங்க... பாஸ்...
நண்பரே எனக்கு என ஒரு டொமைன் வாங்க எவ்வளவு செலவு ஆகும்...
நாம் வீட்டில் சர்வர் வைத்துக்கொள்ள வேண்டுமா?
நண்பரே எனக்கு என ஒரு டொமைன் வாங்க எவ்வளவு செலவு ஆகும்...
நாம் வீட்டில் சர்வர் வைத்துக்கொள்ள வேண்டுமா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
சர்வர் விட்டில் வைக்க தேவையில்ல, டொமைன் நேம் மட்டும் வாங்க 400 முதல் 600 ஆகும், நம் சொந்தமாக இடம் வாங்க வேண்டும் மானால் மொத்தமாக 2500 க்குள் முடியும் டாலர் மதிப்பை பொறுத்து ரூபாய் மதிப்பு மாற்றம் பெறும்கவியருவி ம. ரமேஷ் wrote:எப்படியெல்லாம் பிரச்சினை வருது பாருங்க... பாஸ்...
நண்பரே எனக்கு என ஒரு டொமைன் வாங்க எவ்வளவு செலவு ஆகும்...
நாம் வீட்டில் சர்வர் வைத்துக்கொள்ள வேண்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சர்வர் விட்டில் வைக்க தேவையில்ல, டொமைன் நேம் மட்டும் வாங்க 400 முதல் 600 ஆகும், நம் சொந்தமாக இடம் வாங்க வேண்டும் மானால் மொத்தமாக 2500 க்குள் முடியும் டாலர் மதிப்பை பொறுத்து ரூபாய் மதிப்பு மாற்றம் பெறும்கவியருவி ம. ரமேஷ் wrote:எப்படியெல்லாம் பிரச்சினை வருது பாருங்க... பாஸ்...
நண்பரே எனக்கு என ஒரு டொமைன் வாங்க எவ்வளவு செலவு ஆகும்...
நாம் வீட்டில் சர்வர் வைத்துக்கொள்ள வேண்டுமா?
விரிவான தகவலுக்கு மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
மேலும் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்க தோழரே உதவுகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
கண்டிப்பாக மகிழ்ச்சி நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது திரும்பவும் .Com என்று மாற்றப்பட்டுள்ளது. இதை நான் இப்போதுதான் கவனித்தேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
இல்லையே இன்று .காம் என்று கொடுத்தால் .இன் என்று தான் மாறி வருகிறதுகவியருவி ம. ரமேஷ் wrote:பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது திரும்பவும் .Com என்று மாற்றப்பட்டுள்ளது. இதை நான் இப்போதுதான் கவனித்தேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
ஆமாம் திரும்பவும் நீங்கள் சொன்ன மாதிரிதான் மாற்றிவிட்டுள்ளார்கள் பாஸ்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அருகி வரும் நிலத்தடி நீர் – சிக்கல்களும் அறிவியல் தீர்வும்
» முகவரி!!!!!!!!!!!!!
» உன் முகவரி
» முகவரி
» முகவரி!!!!!!!!!!!!!!!
» முகவரி!!!!!!!!!!!!!
» உன் முகவரி
» முகவரி
» முகவரி!!!!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum