தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உனக்காகத்தான்...
3 posters
Page 1 of 1
உனக்காகத்தான்...
ஓடிவந்து உன்முகத்தில்
ஒருமுத்தம் கொடுக்கத்தான் ஆசை
உன்முகம் வெட்கத்தால்
சிவந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...
ஒழிந்திருந்து உன்னை
ஒருமுறை காக்கவைக்கத்தான் ஆசை
உன்மனம் துக்கத்தால்
சினந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...
பக்கத்தில் நின்றுஉன்
வெட்கத்தை ரசிக்கத்தான் ஆசை
பார்ப்பவர்களால் உனக்கு
சிக்கல்வரு மெனத்தான் விட்டுவிட்டேன்...
வளைகுலுங்கும் கரந்தொட்டு
உன்னோடு விளையாடத்தான் ஆசை
விளையாட்டே வினையாய்
வந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...
கக்கத்தில் கைவைத்து
ஏக்கத்தைச் சொல்லிடத்தான் ஆசை
உனக்காகக் காத்திருப்பதே
தனிசுக மெனத்தான் விட்டுவிட்டேன்...
இத்தனையும் உன்னிடம்
இன்றே சொல்லிடத்தான் ஆசை
இதற்க்கெல்லாம் ஒருவேளை
நாளைவரு மெனத்தான் விட்டுவிட்டேன்
ஒருமுத்தம் கொடுக்கத்தான் ஆசை
உன்முகம் வெட்கத்தால்
சிவந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...
ஒழிந்திருந்து உன்னை
ஒருமுறை காக்கவைக்கத்தான் ஆசை
உன்மனம் துக்கத்தால்
சினந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...
பக்கத்தில் நின்றுஉன்
வெட்கத்தை ரசிக்கத்தான் ஆசை
பார்ப்பவர்களால் உனக்கு
சிக்கல்வரு மெனத்தான் விட்டுவிட்டேன்...
வளைகுலுங்கும் கரந்தொட்டு
உன்னோடு விளையாடத்தான் ஆசை
விளையாட்டே வினையாய்
வந்துவிடு மெனத்தான் விட்டுவிட்டேன்...
கக்கத்தில் கைவைத்து
ஏக்கத்தைச் சொல்லிடத்தான் ஆசை
உனக்காகக் காத்திருப்பதே
தனிசுக மெனத்தான் விட்டுவிட்டேன்...
இத்தனையும் உன்னிடம்
இன்றே சொல்லிடத்தான் ஆசை
இதற்க்கெல்லாம் ஒருவேளை
நாளைவரு மெனத்தான் விட்டுவிட்டேன்
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: உனக்காகத்தான்...
மிகவும் அருமை நண்பரே, விரிகள் அனைத்து உணர்வு பூர்வமாக இனிமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் கவி தேன் மழையை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உனக்காகத்தான்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மிகவும் அருமை நண்பரே, விரிகள் அனைத்து உணர்வு பூர்வமாக இனிமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் கவி தேன் மழையை
நன்றி தோழா..
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: உனக்காகத்தான்...
கவி மிகவும் அருமையாக சுவையாக இருந்து இன்னும் சுவைக்கனும் போல இருக்கு..
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: உனக்காகத்தான்...
பட்டாம்பூச்சி wrote:கவி மிகவும் அருமையாக சுவையாக இருந்து இன்னும் சுவைக்கனும் போல இருக்கு..
தாங்கள் சுவைத்ததற்க்கு நன்றி...
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum