தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கலையின் வயது மர்மம்
+5
அரசன்
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sarunjeevan
நெல்லை அன்பன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கலையின் வயது மர்மம்
கலை உன் வயது 12 ஆக ஆனது ஏனோ?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கலையின் வயது மர்மம்
அந்த குழந்தையா இப்படி கேட்ட
அந்த குழந்தைக்கு தான் என்ன தெரியும்..
அது எப்படி பதில் சொல்லும்,, [You must be registered and logged in to see this image.]
நான் சொல்றேன்..
11 க்கு அப்புறம் 12 ஆச்சி [You must be registered and logged in to see this image.]
சரியா கலை.....[You must be registered and logged in to see this image.]
அந்த குழந்தைக்கு தான் என்ன தெரியும்..
அது எப்படி பதில் சொல்லும்,, [You must be registered and logged in to see this image.]
நான் சொல்றேன்..
11 க்கு அப்புறம் 12 ஆச்சி [You must be registered and logged in to see this image.]
சரியா கலை.....[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: கலையின் வயது மர்மம்
ஆமாம் 11 க்கு பிறகு 12
(பொது அறிவுக்கட்டுரை பகுதியிலிருந்து அரட்டை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது)
(பொது அறிவுக்கட்டுரை பகுதியிலிருந்து அரட்டை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கலையின் வயது மர்மம்
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ...
வினிதா -15 வயசு
ஆரணி அக்கா -16 வயது
சுகுரி அக்கா -15வயது
கவிக்கா -12 வயது
நெல்லை அன்பர் -26 வயது (நீங்க 10 வயச குறைச்சி போட்டு இருக்கும் பொது நான் 2 வயசு கூட்டி போடுறதுல என்ன தவறு அண்ணா)
(இத நீங்க பொது அறிவு பகுதியில் பதிவு செய்து நீங்க பெரிய அறிவு ஜீவி ன்னு உணர்த்திட்டீங்க அண்ணா ....
இந்த மாறி மொக்கை பதிவுகளை தவிர்த்தல் நலம் அண்ணா )
வினிதா -15 வயசு
ஆரணி அக்கா -16 வயது
சுகுரி அக்கா -15வயது
கவிக்கா -12 வயது
நெல்லை அன்பர் -26 வயது (நீங்க 10 வயச குறைச்சி போட்டு இருக்கும் பொது நான் 2 வயசு கூட்டி போடுறதுல என்ன தவறு அண்ணா)
(இத நீங்க பொது அறிவு பகுதியில் பதிவு செய்து நீங்க பெரிய அறிவு ஜீவி ன்னு உணர்த்திட்டீங்க அண்ணா ....
இந்த மாறி மொக்கை பதிவுகளை தவிர்த்தல் நலம் அண்ணா )
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கலையின் வயது மர்மம்
இது என்ன புது கொடுமையா இருக்கு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கலையின் வயது மர்மம்
தங்கை கலை wrote: " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ...
வினிதா -15 வயசு
ஆரணி அக்கா -16 வயது
சுகுரி அக்கா -15வயது
கவிக்கா -12 வயது
நெல்லை அன்பர் -26 வயது (நீங்க 10 வயச குறைச்சி போட்டு இருக்கும் பொது நான் 2 வயசு கூட்டி போடுறதுல என்ன தவறு அண்ணா)
(இத நீங்க பொது அறிவு பகுதியில் பதிவு செய்து நீங்க பெரிய அறிவு ஜீவி ன்னு உணர்த்திட்டீங்க அண்ணா ....
இந்த மாறி மொக்கை பதிவுகளை தவிர்த்தல் நலம் அண்ணா )
சிரிப்பு சிரிப்பா வருது கலை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கலையின் வயது மர்மம்
கலையின் வாக்குமூலம் படி,
வினிதா -15 வயசு
ஆரணி அக்கா -16 வயது
சுகுரி அக்கா -15வயது
கவிக்கா -12 வயது
முக்கிய குற்றவாளி..
நெல்லை அன்பன்
வயது 26
யுஜின் அவர்களே,
தோட்டத்தில் உண்மையான வயதைபோட வேண்டும்
என்று ஏதவாது தீர்ப்பு அளிக்க உள்ளீர்களா??
- இது மக்கள் சார்பாக...[You must be registered and logged in to see this image.]
நான் இல்லீங்கோ [You must be registered and logged in to see this image.]
வினிதா -15 வயசு
ஆரணி அக்கா -16 வயது
சுகுரி அக்கா -15வயது
கவிக்கா -12 வயது
முக்கிய குற்றவாளி..
நெல்லை அன்பன்
வயது 26
யுஜின் அவர்களே,
தோட்டத்தில் உண்மையான வயதைபோட வேண்டும்
என்று ஏதவாது தீர்ப்பு அளிக்க உள்ளீர்களா??
- இது மக்கள் சார்பாக...[You must be registered and logged in to see this image.]
நான் இல்லீங்கோ [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: கலையின் வயது மர்மம்
"முக்கிய குற்றவாளி.."
நாட்டாமை தீர்ப்பை மாத்து.
இந்த வழக்குள முக்கிய முக்காத குற்றவாளி கலை தான். நான் பிரதிவாதி.
நாட்டாமை தீர்ப்பை மாத்து.
இந்த வழக்குள முக்கிய முக்காத குற்றவாளி கலை தான். நான் பிரதிவாதி.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கலையின் வயது மர்மம்
sarunjeevan wrote:அந்த குழந்தையா இப்படி கேட்ட
அந்த குழந்தைக்கு தான் என்ன தெரியும்..
அது எப்படி பதில் சொல்லும்,, [You must be registered and logged in to see this image.]
நான் சொல்றேன்..
11 க்கு அப்புறம் 12 ஆச்சி [You must be registered and logged in to see this image.]
சரியா கலை.....[You must be registered and logged in to see this image.]
தாங்க்ஸ் அருண் ...ஸுபேரா சொல்லி இருக்கீங்க ...
இந்த அறியாத குழந்தையிடம் கேட்டால் என்ன தெரியும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கலையின் வயது மர்மம்
நான் என்ன குற்றம் செய்தேன் அண்ணா ...நெல்லை அன்பன் wrote:"முக்கிய குற்றவாளி.."
நாட்டாமை தீர்ப்பை மாத்து.
இந்த வழக்குள முக்கிய முக்காத குற்றவாளி கலை தான். நான் பிரதிவாதி.
உண்மைய உரைத்தது குற்றமா ..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கலையின் வயது மர்மம்
என்ன கொடுமை சரவண இது
கலைக்கு 12 வயது இல்லைங்கோ நம்பாதீங்கோ
கலைக்கு 12 வயது இல்லைங்கோ நம்பாதீங்கோ
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: கலையின் வயது மர்மம்
கலை பேத்திக்கு கூட 12 வயதை விட அதிகம் என்பது என் கணிப்பு
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கலையின் வயது மர்மம்
அப்பிடியும் இருக்கலாம்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: கலையின் வயது மர்மம்
" longdesc="90" /> " longdesc="90" /> அடக் கொடுமையே !!
உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே கிடையாதா ,,,,
பக்கீ நீங்க நல்லதான இருந்தீங்க ..ஏன் இப்புடி ஆகிட்டீங்க
உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே கிடையாதா ,,,,
பக்கீ நீங்க நல்லதான இருந்தீங்க ..ஏன் இப்புடி ஆகிட்டீங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கலையின் வயது மர்மம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கலையின் வயது மர்மம்
சும்மா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: கலையின் வயது மர்மம்
கலை, உன் பாதி வயதையாவது சொல்லு மீதியை நாங்கள் கண்டுபிடுத்துக்கொள்கிறோம்.
( உன் வீட்டுக்காரருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறோம். )
( உன் வீட்டுக்காரருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறோம். )
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கலையின் வயது மர்மம்
வயசான காலத்துல அதை தெறிஞ்சி நீங்க என்ன அண்ணா பண்ணப் போறீங்க ,,,நெல்லை அன்பன் wrote:கலை, உன் பாதி வயதையாவது சொல்லு மீதியை நாங்கள் கண்டுபிடுத்துக்கொள்கிறோம்.
( உன் வீட்டுக்காரருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறோம். )
உங்க பேரக் குழந்தைகளுக்கு தெரிஞ்சா உங்களை அடிப் பின்னிடப் போறாங்க ...
(அவங்களுக்கு தெரியாம பார்த்துக்கொள்கிறோம்)
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கலையின் வயது மர்மம்
சரி விடு.. இதோட முடிச்சிக்குவோம்..
(ஹலோ யாரு ஏ.. நில்லப்பா, தங்கச்சிட்ட பேசிற்றுந்தேன்,
நேத்து அடிக்க வாரன்னிங்க அப்புறம் வரவே இல்லை.)
(ஹலோ யாரு ஏ.. நில்லப்பா, தங்கச்சிட்ட பேசிற்றுந்தேன்,
நேத்து அடிக்க வாரன்னிங்க அப்புறம் வரவே இல்லை.)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கலையின் வயது மர்மம்
[You must be registered and logged in to see this image.]அட டா! என்னம்மா பின் வாங்குறாறு!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: கலையின் வயது மர்மம்
நெல்லை அண்ணா பன் வாங்குவதை தளிர் அண்ணா கண்டுபிடிச்சிட்டாங்கthaliranna wrote:[You must be registered and logged in to see this image.]அட டா! என்னம்மா பின் வாங்குறாறு!
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கலையின் வயது மர்மம்
" நெல்லை அண்ணா பன் வாங்குவதை தளிர் அண்ணா கண்டுபிடிச்சிட்டாங்க "
ennaththa solla vara?
ennaththa solla vara?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கலையின் வயது மர்மம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கலையின் வயது மர்மம்
ரொம்ப நல்லா இருக்கு... இப்படியே கலை வளர்த்து தமிழுக்கு பெருமை சேர்ப்போம்..
- இன்னொரு கலை " longdesc="90" />
- இன்னொரு கலை " longdesc="90" />
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum