தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
6 posters

Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by ஹிஷாலீ Thu Feb 02, 2012 1:59 pm

159. விரும்பாத கல்லறை
உயிர்த்தெழுதல்
சாம்பவான்கள்

160. விதியை
வென்றது பணம்
ஜெனனம் மரணம்

161. பாமரரின்
பசிய உருஞ்சும் கொசு
மருத்துவர்

162. பத்துபாத்திரம்
பழைய சோறு
முதலாளி ஆதிக்கம்

163. ஓரணா
உலகையே அழைக்கும்
விவாத புகை படம்

164. அவசர தேவை
ஆபாசமாக
அறிவியல் மாற்றம்

165. திருடவில்லை
திருடிவிட்டேன்
கற்பனை

166. அதிகம் விரும்பாத
ஆயுள் தண்டனை
காதல் தோல்வி

167. திருவோடு
சிரிக்கும் சில்லறைகள்
சிக்னல் வாகனம்

168. கரை வேட்டிகள்
கழுவாத பாவம்
ஊழல் மன்னர்கள்

169. வழிகள் நூறு
வாழத் தெரியா மக்கள்
வேடந்தாங்கலாய்

170. சுற்றம்
மறைத்த சுவர்கள்
நல் சுமைதாங்கி

171. ஆகாய வானில்
அவள் ஒரு தொடர்கதை
வெண்ணிலா ...

172. கசங்கிய துகள்கள்
காற்றின் வாசம்
கல்லறைப் பூக்கள்






Last edited by ஹிஷாலீ on Fri Feb 03, 2012 1:49 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 02, 2012 6:59 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by அரசன் Thu Feb 02, 2012 7:26 pm

நறுக்கு தெறிக்கும் ஹைக்கூக்கள் .. வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 02, 2012 9:12 pm

ஹிஷாலீ wrote:159. விரும்பாத கல்லறை
உயிர்த்தெழுதல்
சாம்பவான்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அருமை

160. விதியை
வென்றது பணம்
ஜெனனம் மரணம் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிகவும் சிறப்பு

161. பாமரரின்
பசிய உருஞ்சும் கொசு
மருத்துவர் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிகவும் சிறப்பு

162. பத்துபாத்திரம்
பழைய சோறு
முதலாளி ஆதிக்கம் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி பாராட்டுகள்

163. ஓரணா
உலகையே அழைக்கும்
விவாத புகை படம் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

164. அவசர தேவை
ஆபாசமாக
அறிவியல் மாற்றம் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

165. திருடவில்லை
திருடிவிட்டேன்
கற்பனை காதல் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சிறப்பு கற்பனை காதல் என்பது கற்பனை என்றிருந்தால் சிறப்பு

166. அதிகம் விரும்பாத
ஆயுள் தண்டனை
காதல் தோல்வி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி உயர்வும் பாராட்டும்

167. திருவோடு
சிரிக்கும் சில்லறைகள்
சிக்னல் வாகனம் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சிறப்பு

168. கரை வேட்டிகள்
கழுவாத பாவம்
ஊழல் மன்னர்கள் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

169. வழிகள் நூறு
வாழத் தெரியா மக்கள்
வேடந்தாங்கலாய் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி - படிக்கவே மகிழ்வாக இருக்கிறது

170. சுற்றம்
மறைத்த சுவர்கள்
நல் சுமைதாங்கி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சிறப்பு பாராட்டுகள்

171. ஆகாய வானில்
அவள் ஒரு தொடர்கதை
வெண்ணிலா ... - புதுபார்வை மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

172. கசங்கிய துகள்கள்
காற்றின் வாசம்
கல்லறைப் பூக்கள் - நல்ல காட்சிப் பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 02, 2012 11:05 pm

திருத்தம் செய்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by ஹிஷாலீ Fri Feb 03, 2012 11:30 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி நன்றி யூஜின் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by ஹிஷாலீ Fri Feb 03, 2012 11:32 am

அரசன் wrote:நறுக்கு தெறிக்கும் ஹைக்கூக்கள் .. வாழ்த்துக்கள்

மிக்க நன்றி அரசன் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by ஹிஷாலீ Fri Feb 03, 2012 11:38 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:159. விரும்பாத கல்லறை
உயிர்த்தெழுதல்
சாம்பவான்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அருமை

160. விதியை
வென்றது பணம்
ஜெனனம் மரணம் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிகவும் சிறப்பு

161. பாமரரின்
பசிய உருஞ்சும் கொசு
மருத்துவர் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிகவும் சிறப்பு

162. பத்துபாத்திரம்
பழைய சோறு
முதலாளி ஆதிக்கம் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி பாராட்டுகள்

163. ஓரணா
உலகையே அழைக்கும்
விவாத புகை படம் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

164. அவசர தேவை
ஆபாசமாக
அறிவியல் மாற்றம் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

165. திருடவில்லை
திருடிவிட்டேன்
கற்பனை காதல் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சிறப்பு கற்பனை காதல் என்பது கற்பனை என்றிருந்தால் சிறப்பு

166. அதிகம் விரும்பாத
ஆயுள் தண்டனை
காதல் தோல்வி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி உயர்வும் பாராட்டும்

167. திருவோடு
சிரிக்கும் சில்லறைகள்
சிக்னல் வாகனம் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சிறப்பு

168. கரை வேட்டிகள்
கழுவாத பாவம்
ஊழல் மன்னர்கள் - சென்ரியு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

169. வழிகள் நூறு
வாழத் தெரியா மக்கள்
வேடந்தாங்கலாய் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி - படிக்கவே மகிழ்வாக இருக்கிறது

170. சுற்றம்
மறைத்த சுவர்கள்
நல் சுமைதாங்கி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சிறப்பு பாராட்டுகள்

171. ஆகாய வானில்
அவள் ஒரு தொடர்கதை
வெண்ணிலா ... - புதுபார்வை மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

172. கசங்கிய துகள்கள்
காற்றின் வாசம்
கல்லறைப் பூக்கள் - நல்ல காட்சிப் பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சரிங்க பாஸ்

மிக்க நன்றி நண்பரே. நான் 700 மேற்பட்ட கவிதைகள் எழுதியிருந்தாலும் நான் அன்று எழுதிய ஹைக்கூ கவிதைகள் தான் என்னை மிகவும் மகிழ செய்தது அதுவும் என் மூத்த கவிஞர் ஒருவரால் அதனால் நான் இன்னும் ஹைக்கூ கவிதையில் அதிகம்
முன்னேறவே இங்கு வந்தேன் ரமேஷ் அவர்கள் கொடுத்த மாற்றங்கள் இன்று என்னை இன்னும் அதிகமாகவே சிந்திக்க தூண்டுகிறது ஆகவே என் பாராட்டுக்களை என் குரு ரமேஷ் அவர்களுக்கே சமர்பிக்கிறேன்.
என்றும் அன்புடன்
உங்கள் ஹிஷாலீ
நன்றி .
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by அ.இராமநாதன் Fri Feb 03, 2012 11:44 am

விரும்பாத கல்லறை
உயிர்த்தெழுதல்
சாம்பவான்கள்
-
சாம்பவான்கள் என்றால் யார்?
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by ஹிஷாலீ Fri Feb 03, 2012 12:33 pm

அ.இராமநாதன் wrote:விரும்பாத கல்லறை
உயிர்த்தெழுதல்
சாம்பவான்கள்
-
சாம்பவான்கள் என்றால் யார்?

சரித்திரத்தைக் கற்றுணர்ந்தவர்களே சாம்பவான்கள்
அனைத்தும் அறிந்த வான்
எதிரிகளை எளிமையாக கையாளுபவன் இப்படி சொல்லி கொண்டே போகலாம் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 04, 2012 10:14 pm

சிறப்பு தோழி பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by thaliranna Mon Feb 06, 2012 4:37 pm

சிறப்பான சிந்தனையோடு வலம் வந்த ஹைக்கூக்களும் சென்ரியூக்களும் அருமை! உங்கள் படைப்புக்கள் சிறக்க வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by ஹிஷாலீ Mon Feb 06, 2012 4:42 pm

thaliranna wrote:சிறப்பான சிந்தனையோடு வலம் வந்த ஹைக்கூக்களும் சென்ரியூக்களும் அருமை! உங்கள் படைப்புக்கள் சிறக்க வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி நண்பரே அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172 Empty Re: ஹிஷாலியின் - ஹைக்கூ 159 to 172

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum