தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொறுமையின் கனிவு அங்கம் 3
2 posters
Page 1 of 1
பொறுமையின் கனிவு அங்கம் 3
ரகு சிறுநீரகம் இரண்டும் பாதிக்குப்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தின. பழுதடைந்த சிறுநீரகத்தைத் தாங்கிய ரகுவின் உடலுக்கு மேலும் தாக்கம் ஏற்படாவண்ணம் வைத்தியம் துரிதமாக நடாத்தப்பட்டது என்பதுடன் முடிவடைந்த இரண்டாவது அங்கத்தைத் தொட்டுத் தொடர்கிறது இவ் அங்கம்......
அங்கம் 3
கவிதா வாழ்வில் இணைந்ததனால், அவள் காலம் ரகுவைப் போட்டு ஆட்டுவதாய் பிறர் உரைக்கும் பழி அனைத்தும் கவிதா சுமந்தாள். தன் நெஞ்சில் சுமக்கும் ரகுவின் பாரத்துடன் இணைத்தே, தாதியாய், மனைவியாய் மட்டுமன்றி நோய்த் தாக்கம் கண்டு அதிகரிக்கும் ரகுவின் ஆத்திரத்திற்கும் அடிபணிந்து வாழும் அடக்கமானவளுமானாள். அதுமட்டுமன்றி இப்படி வடுச் சொற்களைத் தாங்க வேண்டிய பெண்ணாகவும் ஆயினாள். கவிதா நிலை இவ்வாறு இருக்க இரகுவின் நிலையோ பரிதாபத்திற்குரியதானது. இந்த சமூகம் இருக்கிறதே, வலி கொண்ட மனத்திற்கு ஆறுதல் கூற மனமில்லையானாலும் சூட்டுக்கோல் வைக்க மட்டும் தயங்காது. கோடையதில் தாகம் கூடிநிற்க தாகம் தீரவெனத் தண்ணீர் உடற்குத் தந்துவிட்டால் கையது, காலது வீக்கம் கண்டு கழுத்தின் மேல் நீரளவு தாண்டி மூச்செடுக்கவொண்ணா நிலைகண்டு திக்குமுக்காடுவான் ரகு. கவிதா நெஞ்சில் சாய்ந்தபடி இரவிரவாய்க் கண்முழிப்பான்.
வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு
பேரிகொண்டு நீர்திரண்டு பெய்ய வேண்டும் - அதுபோல்
நீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்
நீரழிவு நின்னுடலில் நேரவேண்டும்.
நான் குறிப்பிட்டது நீரழிவு என்னும் நோயல்ல. சலமும் மலமும் வெளியேறாநிலையில் நீரின் அளவு கூடி நீருடன் எல்லாம் நிலைகலந்து விஷமளவு கூடி வாழ் காலத்தை முடித்துவிடும். ஒருநாள் ரகு மருத்துவமனையைத் தரிசிக்காவிட்டால் காவல் துறையினர் ரகு வீட்டைத் தரிசித்துவிடுவார்கள். தற்கொலை முயற்சி என்று கையுடன் கொண்டு சென்றுவிடுவர். நம்மைவிட நம் உடலில் ஐரோப்பியர் அதிக அக்கறை வைத்திருக்கின்றார்கள். எத்தனை விடயம் நம் உடலில் இருக்குதுடா சாமி.
பிஞ்சு முகங்கள் இவர்கள் நெஞ்சைக் கவரும். வாஞ்சையுடன் அள்ளிக் கொள்ள சொந்தக் குழந்தை இல்லையெனும் வேதனை நெஞ்சில் புதைந்து கொள்ளும். அவர்கள் உறவினர் குழந்தைகளில் அன்பு காட்டினாலும் சொந்தக் குழந்தை போலாகுமா? உடலும் உள்ளமும் வேதனை கொண்டாலும் எங்கோ தூரத்து வெளிச்சம் இருவர் மனதில் மின்னிக் கொண்டுதான் இருக்கும். வனவாசம், அஞ்ஞாதவாசம் செய்த காவியநாயகர்போல் இந்த 5 வருட காலம் ரகு தம்பதியினர் வாழ்வில் துயர் குடி கொண்டுவிட்ட காலங்கலாயின. இடையில் மனமாற்றங்கள் தர உறவினர், நண்பர்கள் அறிவுரை இவர்கள் அறிவைக் கெடுக்கும். இவை தூறல்கள். இடையிடையே வந்து போய் நின்றுவிடும். '' தம்பி நான் சொல்றதைக் கேளுங்கள். இந்த ஜேர்மன் காரர் இப்படித்தான் போட்டு இழுப்பார்கள். நல்லா பழுதாகினபின் கையை விரித்துவிடுவார்கள், இந்தியாக்குப் போங்கள். அங்கு உங்கள் காசுக்கு மலிவாக சிறுநீரகம் வாங்கலாம். அங்கு இப்போது சீறுநீரக மாற்று ஒப்பரேசன் நன்றாகச் செய்கின்றார்கள்'' இப்படிப் பலருடைய சம்பாஷணை ரகுவைக் குழப்பியது. ஆனால், '' சீச்சீ அங்கு போய் நோய்ப்பட்டிருக்கிற உடலுக்கு வேறு ஏதாவது தொற்று வருத்தங்களை வாங்கிக் கொண்டு வந்துவிடாதீர்கள். இப்படித்தான் ஒருவர் இந்தியாக்குப் போய் சிறுநீரகம் மாற்றி நன்றாகத்தான் இருந்தார். பிறகு ஏதோ தொற்று ஏற்பட்டு இறந்துவிட்டார். அதனால் பொறுத்ததும் பொறுத்தது இன்னும் கொஞ்சநாள்கள் பொறுத்துப் பாருங்கள். நல்லதே நடக்கும்'' இப்படிச்சிலர் வார்த்தைகள். அனைத்தும் மாறிமாறி இருவர் நெஞ்சிலும் அலைமோதிக் கொண்டிருந்தன.
ஒருநாள் திடீரென வைத்தியசாலையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. உடனடியாக ரகு வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டும். கவிதா நெஞ்சிலே பயவுணர்வு ஒட்டிக் கொண்டது. இருதியாகக் கொடுத்த இரத்தப்பரிசோதனையில் பிழையேதோ இருக்கின்றது என உறுதியாக எண்ணிக் கலங்கிப் போனார்கள். அவசரஅவசரமாக மருத்துவமனை அண்மித்தவர்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருந்தது. இவர்கள் வாழுகின்ற பகுதி மேற்காகக் காணப்பட வடக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள்( உதையுந்து ) விபத்தில் இறந்துபோன 21 வயது வாலிபன் ஒருவருடைய சிறுநீரகம் ரகுவின் உடலில் வந்து அமர்ந்து கொள்வதற்கு ஏங்கிக் கொண்டிருக்கின்றது. காலதாமதமானால் தன் உயிரை அதுவும் மாய்த்துக் கொள்ளும் என்னும் செய்தி கேட்டு இருவரும் புளகாங்கிதம் வசந்தம் இரகுவின் உலகில் துளிர்விட்டது. கண் இமைக்கும் முன் ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்த நிலையைத்தான் ''கொடுக்கும் கடவுள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுப்பார்'' என்பதோ. இரகுவின் உடலினுள் இணைத்த சிறுநீரகம் சிலமணி நேரத்துக்குள் ரகு உடலைத் தன் உடல் போல் கருதி உடனே தொழிற்படத் தொடங்கிவிட்டது. இதுவும் ஒரு அபூர்வம் இல்லையா? பொதுவாக சிறுநீரகம் பொருத்தப்பட்டால் குருதி பொருந்தினாலும் அச்சிறுநீரகம் சரியாக தொழிற்படுவதற்கே நாளாகும். ஆனால், உள்நுழைந்தேன் உன் உடல் என் உடலே. என் பணி தொடந்தேன். ஏற்றுக் கொள் உன் வசமே என்று தன் பணியை அவ்வாலிபனின் சிறுநீரகம் ரகு உடலில் தொழிற்படத் தொடங்கிவி;ட்டது. ஜேர்மனிய உறுப்பு ஒரு தமிழனின் உடலில் தொடர் வாழ்வுக்குச் சொந்தமாகியது. எங்கோ மலையில் பிறந்த சந்தனம் மனிதர்கள் பூசிக்கொள்ள உதவவில்லையா? கடலில் தோன்றிய முத்து மனிதர் அணியும் மாலையாகவில்லையா? வடக்கே பிறந்த சிறுநீரகம் தெற்கே வாழும் ரகு உடலில் வாழமுடியாதா? ஒரு இழப்பு பிறிதொரு வரவுக்கே என்று மனம் பதித்த இரகு தம்பதியினரின் வாழ்வில் தேனருவி பாயத் தொடங்கியது. 10 மாதங்கள் கடக்கும் முன்னே கவிதா பொறுமையின் கனிவாய் பிஞ்சுக் குழந்தை ஒன்று இருவர் முகங்களையும் பார்த்துச் சிரித்தது.
பொறுமை கொண்டார் வாழ்வில்
பொக்கிஷம் கிடைத்துவிடும்
தாய்போல் தாங்கும் நாட்டைச்
சேயாய்க் காக்க வேண்டும்
செய்நன்றி உணர வேண்டும்
முற்றும்.
[img][/img][You must be registered and logged in to see this image.]
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: பொறுமையின் கனிவு அங்கம் 3
பொறுமை கொண்டார் வாழ்வில்
பொக்கிஷம் கிடைத்துவிடும்
தாய்போல் தாங்கும் நாட்டைச்
சேயாய்க் காக்க வேண்டும்
செய்நன்றி உணர வேண்டும்
[You must be registered and logged in to see this image.]
பொக்கிஷம் கிடைத்துவிடும்
தாய்போல் தாங்கும் நாட்டைச்
சேயாய்க் காக்க வேண்டும்
செய்நன்றி உணர வேண்டும்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பொறுமையின் கனிவு அங்கம் 1
» பொறுமையின் கனிவு அங்கம் 2
» பொறுமையின் எல்லை
» கனிவு - ஒரு பக்க கதை
» செயற்கை அங்கம் பொருத்தப்பட்ட உலகின் முதலாவது தவளை
» பொறுமையின் கனிவு அங்கம் 2
» பொறுமையின் எல்லை
» கனிவு - ஒரு பக்க கதை
» செயற்கை அங்கம் பொருத்தப்பட்ட உலகின் முதலாவது தவளை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum