தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
+5
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
அரசன்
ஹிஷாலீ
தங்கை கலை
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
அரசனே!
தோட்டத்தின் அடிமையே !!
எவ்வளவு அடிச்சா லும்
திட்டினாலும்
மானத்தை வாங்கினாலும்
அதை எல்லாம்
தாங்கும் இரும்பு இதயமே !!
உங்க ஊரு சின்ன பசங்க
எடுக்குற போட்டோவை எல்லாம் பிடுங்கி
உங்க பிலோக்ஸ் இல் உங்க பையர் போட்டு பெருமை படும்
சுடும் புகைப்படக் கவியே !!!
வாழ்த்துக்கள்!!!
---வாழ்த்துக்கள் சொல்லுறது வினி&கலை
[You must be registered and logged in to see this image.]

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அரசன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
நன்றி கலை...
வாழ்த்து சொல்கிறேன் என்கிற வழியில் என்னை திட்டி தீர்த்து விட்டாய் ...
இப்போ சந்தோஷம் தானே .. பொறாமையில பொங்குறது சென்னையில எனக்கே தெரியுது ...
வாழ்த்து சொல்கிறேன் என்கிற வழியில் என்னை திட்டி தீர்த்து விட்டாய் ...
இப்போ சந்தோஷம் தானே .. பொறாமையில பொங்குறது சென்னையில எனக்கே தெரியுது ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
நன்றிங்க ஹிஷாலி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
அரசன் wrote:நன்றி கலை...
வாழ்த்து சொல்கிறேன் என்கிற வழியில் என்னை திட்டி தீர்த்து விட்டாய் ...
இப்போ சந்தோஷம் தானே .. பொறாமையில பொங்குறது சென்னையில எனக்கே தெரியுது ...
அய்யோ அரசன் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க ...
நீங்க மூணு பொன்னுகளை ஏமாற்று நீங்களே அதை சொல்லவே இல்லை !!நீங்க பண்ணி போற அவசர கல்யாணத்தை பற்றிக் கூடா நான் இதுவரைக்கும் யார்க்கிட்டையும் சொல்லவே இல்லை தெரியுமா !!
நன்றி அரசன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் நண்பா... வாழ்த்துகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் அரசன் உங்கள் பணி சிறக்கா வாழ்த்துகிறோம், தொடர்ந்து பல ஆயிரம் நறுமணப் பூக்களை நமது தோட்டத்தில் பூக்கவிட வாழ்த்துக்கள், தொடர்ந்து நமது தோட்டத்தில் இணைந்திருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
எங்க மாவட்டத்து அரசனுக்கு வாழ்த்துக்கள்..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
நம்ம தோட்டத்து அரசனுக்கு .........[color=red]...வாழ்த்துக்கள் [/color]
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அரசன்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
அனைவரின் சார்பாக நன்றிக்கு நன்றிஅரசன் wrote:வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
தங்கை கலை wrote:அனைவரின் சார்பாக நன்றிக்கு நன்றிஅரசன் wrote:வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்
இதெல்லாம் ஓவேரா இல்லை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
அரசன் wrote:தங்கை கலை wrote:அனைவரின் சார்பாக நன்றிக்கு நன்றிஅரசன் wrote:வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்
இதெல்லாம் ஓவேரா இல்லை
ஓவேரா அது மட்டைபந்து விளையாட்டில் அல்லவா சொல்லுவாங்க ...
உங்களுக்கு என்னாகிவிட்டது,...நன்றிக்கு நன்றி சொல்வது தான் தமிழர் பண்பாடு ,,,அது theriyaatha
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
தங்கை கலை wrote:அரசன் wrote:தங்கை கலை wrote:அனைவரின் சார்பாக நன்றிக்கு நன்றிஅரசன் wrote:வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்
இதெல்லாம் ஓவேரா இல்லை
ஓவேரா அது மட்டைபந்து விளையாட்டில் அல்லவா சொல்லுவாங்க ...
உங்களுக்கு என்னாகிவிட்டது,...நன்றிக்கு நன்றி சொல்வது தான் தமிழர் பண்பாடு ,,,அது theriyaatha
புரியுது நல்லா புரியுது .. மட்டை பந்து என்றால் ஒரு கூடைக்குள்ள பந்து போட்டு விளையாடுவாங்களே அதானே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> ஆள் மட்டும் வளர்ந்தால் போதாது அடிமை கொஞ்சம் அறிவும் வளர்த்துக்கணும் நீங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
தங்கை கலை wrote: " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> ஆள் மட்டும் வளர்ந்தால் போதாது அடிமை கொஞ்சம் அறிவும் வளர்த்துக்கணும் நீங்க
அதை யார் சொல்வது ...
என்னடா உலகமிது//
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
அரசன் wrote:தங்கை கலை wrote: " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> ஆள் மட்டும் வளர்ந்தால் போதாது அடிமை கொஞ்சம் அறிவும் வளர்த்துக்கணும் நீங்க
அதை யார் சொல்வது ...
என்னடா உலகமிது//
ஒரு சிறுமி சொல்லும்படி நீங்க நடந்துக்குறது உங்கள் தவறு தானே அடிமை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
தங்கை கலை wrote:அரசன் wrote:தங்கை கலை wrote: " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> ஆள் மட்டும் வளர்ந்தால் போதாது அடிமை கொஞ்சம் அறிவும் வளர்த்துக்கணும் நீங்க
அதை யார் சொல்வது ...
என்னடா உலகமிது//
ஒரு சிறுமி சொல்லும்படி நீங்க நடந்துக்குறது உங்கள் தவறு தானே அடிமை
சிறுமி சிறுமி என்று ஒரு கிழவி தன்னை கூறிக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
அரசன் wrote:தங்கை கலை wrote:அரசன் wrote:தங்கை கலை wrote: " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> ஆள் மட்டும் வளர்ந்தால் போதாது அடிமை கொஞ்சம் அறிவும் வளர்த்துக்கணும் நீங்க
அதை யார் சொல்வது ...
என்னடா உலகமிது//
ஒரு சிறுமி சொல்லும்படி நீங்க நடந்துக்குறது உங்கள் தவறு தானே அடிமை
சிறுமி சிறுமி என்று ஒரு கிழவி தன்னை கூறிக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்
எதுக்கு அரசன் பேச்சை மாற்றுறீங்க ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
யார் பேச்சை மாற்றுவது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
நீங்க தான் அடிமை வழக்கை திசைத் திருப்புவது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
தங்கை கலை wrote:நீங்க தான் அடிமை வழக்கை திசைத் திருப்புவது
எப்படி சொன்னாலும் பாக்குரவங்க நம்ப மாட்டாங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: 7000 பதிவுகள் கடந்த அடிமை அரசனுக்கு வாழ்த்துக்கள்
ஆமா அரசன் அதான் நானும் சொல்லுறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 35000 பதிவுகள் கடந்த யுஜின் அண்ணாக்கு வாழ்த்துக்கள்
» 40000 பதிவுகள் கடந்த யுஜின் அண்ணாக்கு வாழ்த்துக்கள்
» 36000 பதிவுகள் கடந்த யுஜின் அண்ணாக்கு வாழ்த்துக்கள்
» 34000 பதிவுகள் கடந்த யுஜின் அண்ணாக்கு வாழ்த்துக்கள்
» 12000 பதிவுகள் கடந்த கவிகாதலன் தாத்தாவிற்க்கு வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum