தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
Some ட்வீட்ஸ்
5 posters
Page 1 of 1
Some ட்வீட்ஸ்
தெய்வத்திருமகள் ஆங்கில பட காப்பி என கிண்டலடித்தது தவறுதான். அதற்காக ராஜபாட்டை போன்ற ஒரிஜினல் சரக்கு டூ மச்சான தண்டனை சாமி..
யூத்தாய் டிஷர்ட்டில் கிளம்புகையில், "பனி உங்களுக்கு ஆகாது, குல்லா மாட்டிட்டு போங்க" என மனைவி சொல்லும் வேளையில் துவங்குகிறது வயோதிகம்.
2008ல் பீமா 2012ல் வேட்டை என்கிற லிங்குசாமியின் விளம்பரத்தை பார்க்கும்பொழுது வடக்குப்பட்டி ராமசாமி காமெடிதான் நினைவிற்கு வருகிறது.
குஸ்காவில் பீஸ் தென்படும் அளவிற்கு கூட வெங்காய பச்சடியில் தயிர் தென்படுவதில்லை # சென்னை ஃபாஸ்ட்புட்ஸ்
பாமகவுக்கே ஓட்டு என குலதெய்வம் மீது சத்தியம் வாங்கி உறுப்பினர்களை சேருங்கள்-ராமதாஸ் # நீங்க மருத்துவர் ஐயாவா, இல்ல மேல் மருவத்தூர் ஐயாவா?
யூத்தாய் டிஷர்ட்டில் கிளம்புகையில், "பனி உங்களுக்கு ஆகாது, குல்லா மாட்டிட்டு போங்க" என மனைவி சொல்லும் வேளையில் துவங்குகிறது வயோதிகம்.
2008ல் பீமா 2012ல் வேட்டை என்கிற லிங்குசாமியின் விளம்பரத்தை பார்க்கும்பொழுது வடக்குப்பட்டி ராமசாமி காமெடிதான் நினைவிற்கு வருகிறது.
குஸ்காவில் பீஸ் தென்படும் அளவிற்கு கூட வெங்காய பச்சடியில் தயிர் தென்படுவதில்லை # சென்னை ஃபாஸ்ட்புட்ஸ்
பாமகவுக்கே ஓட்டு என குலதெய்வம் மீது சத்தியம் வாங்கி உறுப்பினர்களை சேருங்கள்-ராமதாஸ் # நீங்க மருத்துவர் ஐயாவா, இல்ல மேல் மருவத்தூர் ஐயாவா?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: Some ட்வீட்ஸ்
ஒண்ணுமே புரியல அண்ணா " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: Some ட்வீட்ஸ்
தங்கை கலை wrote:ஒண்ணுமே புரியல அண்ணா
கலை உனக்கு science knowledge இருக்கிற அளவுக்கு general knowledge இல்லையே
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: Some ட்வீட்ஸ்
(சரி விடு, உனக்கு இதென்ன புதுசா, அடுத்ததை படித்துப்பார், அதுவும் புரியலான்னா அடுத்து...)
ஆமா கலைக்கு சயின்ஸ்-ல எப்போ knowledge இருந்தது
கலைக்கு பொது அறிவு மட்டுமல்ல பொதுவாவே அறிவு கம்மிதான்
ஆமா கலைக்கு சயின்ஸ்-ல எப்போ knowledge இருந்தது
கலைக்கு பொது அறிவு மட்டுமல்ல பொதுவாவே அறிவு கம்மிதான்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: Some ட்வீட்ஸ்
நீங்களுமாsarunjeevan wrote:தங்கை கலை wrote:ஒண்ணுமே புரியல அண்ணா
கலை உனக்கு science knowledge இருக்கிற அளவுக்கு general knowledge இல்லையே
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: Some ட்வீட்ஸ்
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> ரொம்ப நன்றி அண்ணா .....நெல்லை அன்பன் wrote:(சரி விடு, உனக்கு இதென்ன புதுசா, அடுத்ததை படித்துப்பார், அதுவும் புரியலான்னா அடுத்து...)
ஆமா கலைக்கு சயின்ஸ்-ல எப்போ knowledge இருந்தது
கலைக்கு பொது அறிவு மட்டுமல்ல பொதுவாவே அறிவு கம்மிதான்
ஜிகே கேட்டுட்டு அப்புறம் பேசுங்க " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: Some ட்வீட்ஸ்
தங்கை கலை wrote:நீங்களுமாsarunjeevan wrote:தங்கை கலை wrote:ஒண்ணுமே புரியல அண்ணா
கலை உனக்கு science knowledge இருக்கிற அளவுக்கு general knowledge இல்லையே
சும்மா
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: Some ட்வீட்ஸ்
சரி கலை. ஒரு GK
ஒரு பிராணிக்கு 7 காலு ,3 கை, 4 வாயி, 2 வாலு, 5 மண்டை. அந்த பிராணி என்ன? ஒரு க்லு அந்த பிராணி கலை இல்லை.
ஒரு பிராணிக்கு 7 காலு ,3 கை, 4 வாயி, 2 வாலு, 5 மண்டை. அந்த பிராணி என்ன? ஒரு க்லு அந்த பிராணி கலை இல்லை.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: Some ட்வீட்ஸ்
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> விடை நெல்லை அன்பன் அண்ணாநெல்லை அன்பன் wrote:சரி கலை. ஒரு GK
ஒரு பிராணிக்கு 7 காலு ,3 கை, 4 வாயி, 2 வாலு, 5 மண்டை. அந்த பிராணி என்ன? ஒரு க்லு அந்த பிராணி கலை இல்லை.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: Some ட்வீட்ஸ்
நினைச்சேன்.. நீ இததான் சொல்லுவேன்னு.ஒனக்கு உடம்பெல்லாம் மூளை கலை. ஆனா ஒடெம்பெல்லாம் இருக்குறதுக்கு பேரு வேற ஏதோ ஒண்ணுன்னு செந்தில் அண்ணன் சொல்லுவாரு. நீ அவர்கிட்ட அது என்னன்னு கேட்டுக்கோ
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum