தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எனையாளும் காலம் எப்போ...

4 posters

Go down

எனையாளும் காலம் எப்போ... Empty எனையாளும் காலம் எப்போ...

Post by veluchamy Sat Nov 20, 2010 5:37 pm

கடன்பெற்ற கொடுமைக்காய்
கடல்கடந்து போனாயே
உடன்வாழ வந்தநான்
உறைந்ததங்கு அறிவாயோ...

உண்ணுகின்ற போதிலும்
உறங்குகின்ற போதிலும்
எண்ணுகின்ற மனதிற்க்கு
என்னவுண்டு ஆறுதல்,

விட்டுப்போன நினைவுகள்
தொட்டுத்தொடரும் கனவுகள்
கட்டிவைத்தது ஆயிரம்
கொட்டித்தீர்ப்பது யாரிடம்,

பாய்விரிக்கும் போதெல்லாம்
நீயணைத்த ஞாபகம்
மெயசிலிர்க்கும் நொடிகளெல்லாம்
கைதீண்டிய நினைவுகள்...

வாய்பிறந்த வார்த்தைகள்
போய்மறைந்த வசந்தங்கள்
நீயிருந்த பொழுதுகள்
நிழலாடும் கனவுகள்...

வளருகின்ற உறவை
உறுதியிட்ட தருணம்
மலருகின்ற நினைவை
மறைத்திட்ட கொடுமை,

முகம்பார்த்து பேசிபேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,

சொட்டுவிழி பொருங்கடலில்
சோகங்களைக் கரைக்கின்றேன்
மட்டும்மனம் தவிக்கின்றேன்
மறைத்துதினம் நடிக்கின்றேன்...

எங்கேயோ நீயிருந்து
எமக்காகப் போராட
இங்கேயே நானிருந்து
இருவிழியில் நீராட,

மடிமீது சாய்ந்தயர்ந்து
மனம்போலே வாழ்ந்துயர்ந்து
மனையோடு நீயிருந்து
எனையாளும் காலமெப்போ...
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

எனையாளும் காலம் எப்போ... Empty Re: எனையாளும் காலம் எப்போ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 20, 2010 5:42 pm

அனைத்தும் உண்மையான வரிகள்

உங்கள் வருத்தம் புரிகிறது... இன்று அன்பை விட பணம் தான் முக்கியம் என்று சென்று விடுகிறார்கள், ஆனால் சென்ற பிறகு தான் தெரிகிறது அன்பின் விலை என்னவென்று...

மிக அருமையாக உணர்த்தியிருக்கீங்க நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனையாளும் காலம் எப்போ... Empty Re: எனையாளும் காலம் எப்போ...

Post by veluchamy Sat Nov 20, 2010 5:44 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனைத்தும் உண்மையான வரிகள்

உங்கள் வருத்தம் புரிகிறது... இன்று அன்பை விட பணம் தான் முக்கியம் என்று சென்று விடுகிறார்கள், ஆனால் சென்ற பிறகு தான் தெரிகிறது அன்பின் விலை என்னவென்று...

மிக அருமையாக உணர்த்தியிருக்கீங்க நன்றி நண்பரே

கருத்திட்ட தோழமைகு நன்றி... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

எனையாளும் காலம் எப்போ... Empty Re: எனையாளும் காலம் எப்போ...

Post by நிலாமதி Sat Nov 20, 2010 10:13 pm

கவிதையில் வலி தெரிகிறது. வலி தீர ஒரு நாள் வழி கிடைக்கும் .நம்பிக்கை தான் வாழ்க்கை பாராட்டுக்கள். .
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

எனையாளும் காலம் எப்போ... Empty Re: எனையாளும் காலம் எப்போ...

Post by veluchamy Sat Nov 20, 2010 10:22 pm

nilaamathy wrote:கவிதையில் வலி தெரிகிறது. வலி தீர ஒரு நாள் வழி கிடைக்கும் .நம்பிக்கை தான் வாழ்க்கை பாராட்டுக்கள். .

இது என்னுடைய வலியல்ல தோழி. வெளிநாட்டிக்குச் செலவ்வோரின் வலி அதைத்தான் நான் எனது வலியாய்ப் போது பார்த்தபிறந்த கவிதை இது....
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

எனையாளும் காலம் எப்போ... Empty Re: எனையாளும் காலம் எப்போ...

Post by rajeshrahul Sat Nov 20, 2010 10:53 pm

மிக அருமையாக உணர்த்தியிருக்கீங்க நன்றி நண்பரே

rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

எனையாளும் காலம் எப்போ... Empty Re: எனையாளும் காலம் எப்போ...

Post by veluchamy Sat Nov 20, 2010 11:09 pm

rajeshrahul wrote:மிக அருமையாக உணர்த்தியிருக்கீங்க நன்றி நண்பரே


நன்றி தோழரே... நன்றி நன்றி நன்றி
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

எனையாளும் காலம் எப்போ... Empty Re: எனையாளும் காலம் எப்போ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 22, 2010 11:20 am

veluchamy wrote:
nilaamathy wrote:கவிதையில் வலி தெரிகிறது. வலி தீர ஒரு நாள் வழி கிடைக்கும் .நம்பிக்கை தான் வாழ்க்கை பாராட்டுக்கள். .

இது என்னுடைய வலியல்ல தோழி. வெளிநாட்டிக்குச் செலவ்வோரின் வலி அதைத்தான் நான் எனது வலியாய்ப் போது பார்த்தபிறந்த கவிதை இது....


உங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனையாளும் காலம் எப்போ... Empty Re: எனையாளும் காலம் எப்போ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum