தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஏமாற்றமே ஏகாந்தமாய்....

5 posters

Go down

ஏமாற்றமே ஏகாந்தமாய்.... Empty ஏமாற்றமே ஏகாந்தமாய்....

Post by பிரேமலதா Tue Feb 07, 2012 12:51 pm

துணையும் துடுப்புமின்றி
வான் கடலில்
காற்றின் வேகம் கணிக்காமல்
நீந்திச் செல்லும்
விந்தை நிலவாய் - நானும்
நீந்திச் செல்கின்றேன்....
எதிரில் வருவதும் போவதும்
அறியவில்லை... !!
ஆயிரம் ஆசைகள்
மனதினில் சுழலுது... - ஆயினும்
அற்ப ஆசையும்
கண்ணுக்கு மறையுது!
கதிரொளி, நிலவொளி
இருந்தென்ன லாபம்?
கண்ணொளி மிளிராமல்
மங்கியே கிடக்குது!
உள்ளம் அமைதியின் உருவகமாக
தென்றலின் துணையோடு
நீந்துமென நினைந்திருக்க
ஏமாற்றமே ஏகாந்தமாய்
வியாபித்திருக்கிறது!
சிறுமீனை இரையாக்கும்
பெரிய மீன்களையே பெரும்பாலும்
பார்த்துச் சலிக்கின்றேன்....
நத்தையைத் தின்னும் நாரையாய்
உள்ளத்தைக் குதறும் உயர்ந்தோரே
நிறைந்திருக்கின்றனர்...
உடையை மாற்றுவதுபோல்
உள்ளத்தில் புதைந்திருக்கும்
நேசத்தை மாற்ற முடியாமல்
நிசத்தை நினைந்து நிதானிக்கின்றேன்....
முள்ளையும் மலரையும்
தொட்டுப்பார்த்து குணமறிந்தவள்
நின்னைத் தொடாமலே
நின் மனமறிந்தவள் நான்!
விளக்கைத் தொட்டு
சாகும் விட்டில்போல் - உன்
நினைவாலேயே சாகின்றேன்...
விரிசலில் வளரும் விதையாய் - உன்
பிரிவினில் என் காதலை
கண்ணியமாய் வளர்க்கின்றேன்....
ஆறுதலுக்கு என் கண்ணீரே
அருமருந்தானதால்
அழுது தொலைந்தே தெளிகின்றேன்...

அன்பிற்கடியாள்
பிரேமி






















பிரேமலதா
பிரேமலதா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 95
Join date : 06/05/2011

Back to top Go down

ஏமாற்றமே ஏகாந்தமாய்.... Empty Re: ஏமாற்றமே ஏகாந்தமாய்....

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 07, 2012 1:59 pm

ஆயிரம் ஆசைகள்
மனதினில் சுழலுது... - ஆயினும்
அற்ப ஆசையும்
கண்ணுக்கு மறையுது!

சிறுமீனை இரையாக்கும்
பெரிய மீன்களையே பெரும்பாலும்
பார்த்துச் சலிக்கின்றேன்...
நத்தையைத் தின்னும் நாரையாய்
உள்ளத்தைக் குதறும் உயர்ந்தோரே
நிறைந்திருக்கின்றனர்...

- இந்தப் பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தது... பாராட்டுகள்

எனக்கு ஒரு சந்தேகம்...

கவிதையில்,

நத்தையைத் தின்னும் நாரையாய்

என்று வருகிறதே... உண்மையில் நத்தையை நாரைத் தின்கிறதா? அல்லது கவிதைக்காகப் பயன்படுத்தப்பட்டதா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஏமாற்றமே ஏகாந்தமாய்.... Empty Re: ஏமாற்றமே ஏகாந்தமாய்....

Post by பிரேமலதா Tue Feb 07, 2012 2:03 pm

பாராட்டுதலிற்கு நன்றி தோழமையே.....

நத்தையை நாரை தின்னும். விலங்குகள் பற்றிய செய்திகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியில் கேட்டிருக்கின்றேன்....

[You must be registered and logged in to see this image.]
பிரேமலதா
பிரேமலதா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 95
Join date : 06/05/2011

Back to top Go down

ஏமாற்றமே ஏகாந்தமாய்.... Empty Re: ஏமாற்றமே ஏகாந்தமாய்....

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 07, 2012 2:40 pm

புதிய செய்தி தெரிந்து கொண்டேன். நன்றி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஏமாற்றமே ஏகாந்தமாய்.... Empty Re: ஏமாற்றமே ஏகாந்தமாய்....

Post by பிரேமலதா Tue Feb 07, 2012 2:44 pm

நன்றி தோழமையே [You must be registered and logged in to see this image.]
பிரேமலதா
பிரேமலதா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 95
Join date : 06/05/2011

Back to top Go down

ஏமாற்றமே ஏகாந்தமாய்.... Empty Re: ஏமாற்றமே ஏகாந்தமாய்....

Post by தமிழ்1981 Tue Feb 07, 2012 5:02 pm

வரிகள் ஒவ்வொன்றும் மனதை தொடுகின்றது .......
"முள்ளையும் மலரையும்
தொட்டுப்பார்த்து குணமறிந்தவள்
நின்னைத் தொடாமலே
நின் மனமறிந்தவள் நான்!
விளக்கைத் தொட்டு
சாகும் விட்டில்போல் - உன்
நினைவாலேயே சாகின்றேன்...
விரிசலில் வளரும் விதையாய் - உன்
பிரிவினில் என் காதலை
கண்ணியமாய் வளர்க்கின்றேன்....
ஆறுதலுக்கு என் கண்ணீரே
அருமருந்தானதால்
அழுது தொலைந்தே தெளிகின்றேன்..."

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

ஏமாற்றமே ஏகாந்தமாய்.... Empty Re: ஏமாற்றமே ஏகாந்தமாய்....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 07, 2012 8:18 pm

நல்லா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஏமாற்றமே ஏகாந்தமாய்.... Empty Re: ஏமாற்றமே ஏகாந்தமாய்....

Post by பிரேமலதா Wed Feb 08, 2012 11:54 am

பாராட்டிய பண்பான தோழமைகளுக்கு இதமான நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
பிரேமலதா
பிரேமலதா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 95
Join date : 06/05/2011

Back to top Go down

ஏமாற்றமே ஏகாந்தமாய்.... Empty Re: ஏமாற்றமே ஏகாந்தமாய்....

Post by thaliranna Wed Feb 08, 2012 5:09 pm

[You must be registered and logged in to see this image.]அருமை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஏமாற்றமே ஏகாந்தமாய்.... Empty Re: ஏமாற்றமே ஏகாந்தமாய்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum