தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

+2
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு - Page 2 Empty இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்1981 Wed Feb 08, 2012 2:20 pm

First topic message reminder :

தின மலர் செய்தி......

பற்றாக்குறை அதிகரிப்பால், மாநிலம் முழுவதும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. கோடைக்காலம் துவங்கும் நேரத்தில், அதிகரிக்கப்பட உள்ள இந்த மின்வெட்டு, மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். மின் பற்றாக்குறையால், ஏற்கனவே தமிழகம் புழுங்கி வருகிறது. புதிய மின் திட்டங்கள் அமலாக, இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். செயலில் உள்ள திட்டங்களிலும், சொல்லிக்கொள்ளும்படியாக உற்பத்தி இல்லை. ஆனால், பயன்பாட்டு அளவு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஈடுகட்ட முடியாமல், தமிழக மின் வாரியம் திணறி வருகிறது. இதை சமாளிக்கும் வகையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், 1 மணி நேரம், புறநகர் மற்றும் பிற நகர்ப்பகுதிகளில், 3 மணி நேரம், கிராமப்புறங்களில், 6 மணி நேரம் என, மூன்று விதமாக, அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.அறிவிக்கப்பட்டது தான் இவ்வளவே தவிர, பெரும்பாலான இடங்களில், இதை விடவும் அதிகமான நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.பாகுபாடு கிடையாது: நிலைமை இன்னும் மோசமானதைத் தொடர்ந்து, இன்று முதல், தலைநகர் சென்னை தவிர, மாநிலம் முழுவதும், 8 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்த, வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதில், நகர்ப்பகுதி, கிராமப்பகுதி என்ற பாகுபாடே
கிடையாது. எல்லா இடங்களிலும், 8 மணி நேரம், "கரன்ட் கட்' இருக்கப் போகிறது. சென்னையில், அறிவிக்கப்படாமல், 2 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதே, 8 மணி நேரமாகிவிட்ட நிலையில், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், அதை விடவும் அதிகமாகவே மின்வெட்டு இருக்கும் என அஞ்சப்படுகிறது. எந்த நேரம்?இந்த புதிய மின்வெட்டு, இரண்டு விதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரம் மின்வெட்டு வருகிறது.
இன்னொரு முறைப்படி, காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9
முதல், 10 என, 8 மணி நேரம் இருட்டில் மூழ்கப் போகிறது.மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு விட்டாலும், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், இது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கும் நேரம் இது; சும்மாவே, புழுக்கத்துக்கு பஞ்சமிருக்காது. மாணவர்களுக்கான தேர்வுக் காலமும் நெருங்கிவிட்டது; பரீட்சை பதட்டத்தில் இருக்கும் அவர்களுக்கும், இந்த மின்வெட்டு ஓர் இடியாகவே இறங்கும். "

நன்றி : தினமலர்

பின் குறிப்பு ::

தற்பொழுதே எங்கள் பகுதிகளில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரங்கள் மின் தடை ஏற்படுகின்றது....... பகலில் தான் என்று இல்லை.... இரவு நேரங்களிலும்.....காலையில் சரியாக 6 மணிக்கு மின் வெட்டு விழுகின்றது....... பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் நிலை மிகவும் பரிதாபமானது..... மேலும் சாதாரண பாமர மக்கள் இப்போது சொல்லும் ஒரே வார்த்தை ..... " இதற்கு ஐயா (கலைஞர்) பரவாயில்ல" என்று தான்...... ஏனென்றால்... கலைஞர் ஆட்சியிலும் கரண்டு போகும்... அதிகபட்சமாக மூன்று மணி நேரங்கள் தான்..... மேலும் கரண்ட் போகும் நேரம் எல்லாருக்கும் தெரியும்.... ஆனால் இன்றைய நாட்களில் யாருமே கணிக்க முடியாத நேரங்களில் மின் தடை ஏற்படுவதால் பொது மக்கள் மிகவும் அல்லல்படுகின்றனர்......

நான் எந்த கட்சியையும் குறைக் கூறவில்லை... ஆனால் என்னைப் பொறுத்தவரை...... " தலைவன்" என்பவர் தொலை நோக்குப் பார்வை உடையவராய் திட்டமிடல் அவசியம்... வரும் நாட்களில் மக்கள் தொகை வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அதற்கு ஏற்றார் போல் மின் தேவைகளைக் கணக்கிட்டு மின் உற்பத்திக்கு நல்ல திட்டங்களை ஆரம்பித்தாலே.......கட்டாயம் ஒரு நாள் தமிழகம் ஒளிரும்.... இல்லையேல் மீண்டும் நாம் கற்காலத்தை நோக்கி செல்ல வேண்டியது தான்...... கடந்தக் காலங்களில் மின் தேவைக்காய் எந்த ஒரு முயற்சியும் நம் மாநில அரசுகள் எடுக்கவில்லை...... மத்திய அரசு எடுத்த கூடங்குளத்தை செயல்படுத்தவும் முதல்வர் அவர்கள் ஏன் இன்னும் மொளனம் சாதிக்கின்றார் என்றும் பாமரனாகிய எனக்கு விளங்கவில்லை.....

ஒரு கொசுறு செய்தி : சங்கரன் கோவில் பகுதியில் இப்போதெல்லாம் மின் வெட்டு அவ்வளவாக இல்லை.....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down


இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு - Page 2 Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 5:16 pm

தமிழ்1981 wrote:வணக்கம் கலை.... நான் சொன்னது ஒரு மாற்றுத் திட்டம் தான்..... இது முடிவல்ல.... கூடங்குளம் திட்டத்தை திறக்க முதல்வர் இன்னும் இதுவரை திடமான முடிவு எடுக்காதது எதனைக் காட்டுகின்றது...? அது வரை. மின் பற்றாக்குறை நீங்கும் வரை... இதனை யோசிக்கலாமே.....

"முதலில் நாம சயின்ஸ் ல அட்வாண்டேஜ் யை சரியா பயன்படுதுணும் ....
டிஷ் அட்வாண்டேஜ் யை புரிஞ்சி கொல்லனும் ..."

எனக்கும் அறிவியலுக்கும் ரொம்ப‌ தூ.....ரம் சகோதரி....எனவே அதனை நான் புரிவதும் கடினம்.. "கொல்வதும்" கடினம்......

வணக்கம் ஜோஷி அண்ணா ...எப்பூடி இக்குரிங்க அண்ணா ???

அண்ணா மின் பற்றாக்குறை சாக்கா வைத்து கூடங்குளம் திறப்பது என்பது எனக்கு சரின்னு படல....

மின் பற்றாக்குறைக்கு தீர்வு உட்காந்து யோசிக்கலாம் ,..நாமகிட்ட நல்ல மூளை இருக்கு ,,,அதை பயன்படுத்த முடிலய ...நிறைய nallaa டெக்னாலஜி யை இம்ப்ரூவ் பண்ணி தீர்க்கலாம் ...
ஒழுங்கா மின் இழப்பை குறைச்சால் போதும் முதலில் ...

டிஷ் அட்வாண்டேஜ் யை புரிஞ்சி கொல்லனும் ..அப்புடின்னா கொன்று போட்டு வெல்லனும் ன்னு மீனிங் ...எப்பூடி மகிழ்ச்சி (தப்பா ஸிபீல் பண்ணினாலும் அர்த்தம் சரியாக்கிட்டோம்லா )
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு - Page 2 Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்1981 Wed Feb 08, 2012 5:20 pm

சகோதரி...... இதைத் தான் சொல்வார்கள் " கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது" என்பார்கள்..... ஒரு புறத்தில் மின் இழப்பும் ஏற்படத்தான் செய்கின்றது....
(உம்) இன்னும் நகரில் சில இடங்களில் மதியம் 3 மணி வரை தெரு விளக்குகள் எரிகின்றன......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு - Page 2 Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தமிழகத்தில் இயக்கப்பட்ட முதல் பேருந்து
» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
» வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி
» தமிழகத்தில் முதல் அரசவைக் கவிஞர் - பொது அறிவு தகவல்
» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum