தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

+8
ஹிஷாலீ
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
அரசன்
நெல்லை அன்பன்
sarunjeevan
தங்கை கலை
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by தங்கை கலை Thu Feb 09, 2012 12:19 pm

Rolling Eyes Rolling Eyes தலை நடத்துனரே பணிவான வணக்கம் ...

ரதஹீ அண்ணாக்கள் சுபேரா ஹைக்கூ எழுதுறாங்க ...அவங்களுக்கு ஹைக்கூ கவிஞர் ன்னு பட்டம் கொடுங்கள் .

சுந்தர பாண்டி அண்ணா சுபேரா கவிதை எழுதுறாங்க ...அவருக்கு சூப்பர் கவிஞர் ன்னு பட்டம் நான் கொடுக்கச் சொன்னால் தென்னாட்டிலிருந்து வடநாட்டுக்கு வீச்சருவா வீசி விடுவார் என்பதால் பாமரக் கவிஞர் னு கொடுக்கலாமா இல்லை உங்களிடம் ஏதேனும் சூப்பர் பெயர் இருந்தால் பரீசிலனை செய்யவும் ..

இதை சீக்கிரம் நிறைவேற்றுவீங்கன்னு நினைக்கிறேன் ....

நன்றி !!
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by sarunjeevan Thu Feb 09, 2012 3:05 pm

அப்படியே கலைக்கு இளம்கவிஞர் பட்டம கொடுக்கவும்... [You must be registered and logged in to see this image.]

தம்பி ஏம்ப்ப்ா பட்டம் என்ன விலை..[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by நெல்லை அன்பன் Thu Feb 09, 2012 3:54 pm

உன்னோட இன்னொரு அண்ணனை மறந்துவிட்டாயே (என்னைதான் சொல்கிறேன்)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by அரசன் Thu Feb 09, 2012 3:56 pm

பரிசீலனை செய்கிறோம் .. தகவலை தலைமை நடத்துனருக்கு அறிய படுத்துகிறோம் நன்றி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by தங்கை கலை Thu Feb 09, 2012 3:57 pm

நெல்லை அன்பன் wrote:உன்னோட இன்னொரு அண்ணனை மறந்துவிட்டாயே (என்னைதான் சொல்கிறேன்)

அண்ணா உங்களுக்கு யோசிச்சி வைது இருக்கேன் ..காமெடி பண்ணுரிங்களே அதுக்கு மாறி வேணும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by தங்கை கலை Thu Feb 09, 2012 3:58 pm

அரசன் wrote:பரிசீலனை செய்கிறோம் .. தகவலை தலைமை நடத்துனருக்கு அறிய படுத்துகிறோம் நன்றி
எப்பூடி அறியப் படுதீவீங்கன்னு அறியலாமா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by அரசன் Thu Feb 09, 2012 3:59 pm

தங்கை கலை wrote:
அரசன் wrote:பரிசீலனை செய்கிறோம் .. தகவலை தலைமை நடத்துனருக்கு அறிய படுத்துகிறோம் நன்றி
எப்பூடி அறியப் படுதீவீங்கன்னு அறியலாமா

அதுதான் ரகசியம்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 5:51 pm

நிச்சயம் தங்களின் கோரிக்கையை நடத்துநர் பரிசீலிப்பார்... நாங்களும் அறிவுறுத்துகிறோம் (போட்டியின் முடிவுக்குப் பின்னர் அறிவிக்கலாம் என்று ஏற்கெனவே கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது கலை)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 09, 2012 8:25 pm

தங்களின் கோரிக்கை போட்டி முடிவு தெரிவித்த பின்னர் செயல்படுத்தலாம் என்று யோசித்துள்ளோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 8:28 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தங்களின் கோரிக்கை போட்டி முடிவு தெரிவித்த பின்னர் செயல்படுத்தலாம் என்று யோசித்துள்ளோம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Thu Feb 09, 2012 9:22 pm

[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 3:32 pm

தங்கை கலை wrote: Rolling Eyes Rolling Eyes தலை நடத்துனரே பணிவான வணக்கம் ...

ரதஹீ அண்ணாக்கள் சுபேரா ஹைக்கூ எழுதுறாங்க ...அவங்களுக்கு ஹைக்கூ கவிஞர் ன்னு பட்டம் கொடுங்கள் .

சுந்தர பாண்டி அண்ணா சுபேரா கவிதை எழுதுறாங்க ...அவருக்கு சூப்பர் கவிஞர் ன்னு பட்டம் நான் கொடுக்கச் சொன்னால் தென்னாட்டிலிருந்து வடநாட்டுக்கு வீச்சருவா வீசி விடுவார் என்பதால் பாமரக் கவிஞர் னு கொடுக்கலாமா இல்லை உங்களிடம் ஏதேனும் சூப்பர் பெயர் இருந்தால் பரீசிலனை செய்யவும் ..

இதை சீக்கிரம் நிறைவேற்றுவீங்கன்னு நினைக்கிறேன் ....

நன்றி !!

தோட்டத்தின் சிகரமே கலை வணக்கம் நான் இன்று தான் இப்பதிவை பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. மேலும் நான் அனைவருக்கும் எனது அன்பு நன்றிகளை தெரிவிக்கிறேன். நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by sarunjeevan Fri Feb 10, 2012 9:57 pm

தோட்டத்தின் சிகரமே கலை,

ரதஹீ???????????? யாரு?????????
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by தங்கை கலை Fri Feb 10, 2012 10:31 pm

அருண் ,

அது ஹைக்கூ எழுதும் மூவேந்தர்கள்... கண்டுபிடியுங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by dhilipdsp Fri Feb 10, 2012 10:34 pm

[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by sarunjeevan Fri Feb 10, 2012 11:08 pm

sarunjeevan wrote:தோட்டத்தின் சிகரமே கலை,

ரதஹீ???????????? யாரு?????????

ரதஹீ அண்ணாக்கள்,

ரமேஷ்

த ????????

ஹீ ??????? ஹிஷாலீ அண்ணாக்கள்???????????????????? கொஞ்சம் கன்ஃப்யூஷன் ஆனா கண்டுபிடுசிட்டேன்

கலை யாரு அது த ???????????
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by தங்கை கலை Fri Feb 10, 2012 11:15 pm

தளிர் அண்ணா அருண் ....

அவங்க ரொம்ப ஸுபேர்பா எழுதுவாங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by dhilipdsp Fri Feb 10, 2012 11:16 pm

[You must be registered and logged in to see this image.] உண்மை தங்கை
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by sarunjeevan Fri Feb 10, 2012 11:18 pm

தங்கை கலை wrote:தளிர் அண்ணா அருண் ....

அவங்க ரொம்ப ஸுபேர்பா எழுதுவாங்க

ஓ நான் தோட்டதுக்கு வந்த பிறகு அந்த அண்ணாவ அவுவளவ பார்க்க முடியல அதனால மறந்து இருப்பேன்
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by தங்கை கலை Fri Feb 10, 2012 11:20 pm

dhilipdsp wrote:[You must be registered and logged in to see this image.] உண்மை தங்கை
நன்றி அண்ணா தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by dhilipdsp Fri Feb 10, 2012 11:22 pm

[You must be registered and logged in to see this image.] நன்றி கூறும் அன்பு உள்ளதுக்கு
மீண்டும் நன்றி
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by தங்கை கலை Fri Feb 10, 2012 11:22 pm

sarunjeevan wrote:
தங்கை கலை wrote:தளிர் அண்ணா அருண் ....

அவங்க ரொம்ப ஸுபேர்பா எழுதுவாங்க

ஓ நான் தோட்டதுக்கு வந்த பிறகு அந்த அண்ணாவ அவுவளவ பார்க்க முடியல அதனால மறந்து இருப்பேன்

தளிர் அண்ணாக்கு நெட் ப்ராப்ளம் அதன் சரியா வருவது இல்லை ...

தளிர் அண்ணாஹைக்கூ நிறைய எழுதி இருக்காங்க ,,,,சேமயா எழுதுவாங்க ....

தளிர் அண்ணா கதை கூட எழுதுவாங்க அருண்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by vinitha Sat Feb 11, 2012 9:14 am

அக்கா யார் அது அருண்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by கலைவேந்தன் Sat Feb 11, 2012 12:46 pm

மிக நல்ல சஜஷன்... பாராட்டுகள்..

கலைன்னு பேர் வைச்சாலே கொஞ்சம் அரைலூசுத்தனமும் நிறைய பாராட்டும் குணமும் வந்துடும் போலிருக்கு... ஆழவிடுங்கப்பா நானில்
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by நெல்லை அன்பன் Sat Feb 11, 2012 12:54 pm

"கலைன்னு பேர் வைச்சாலே கொஞ்சம் அரைலூசுத்தனமும் நிறைய பாராட்டும் குணமும் வந்துடும் போலிருக்கு... [You must be registered and logged in to see this image.] "

தங்கள் முதல் கருத்தை மனப்பூர்வமாக ஏற்கிறேன்
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு  Empty Re: தலை மற்றும் துணை நடத்துனர்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum