தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நம் காதலை தாங்கிக்கொள்ள....!
+2
sarunjeevan
ஹிஷாலீ
6 posters
Page 1 of 1
நம் காதலை தாங்கிக்கொள்ள....!
என் இதயக்குளத்தில் கண்ணெறிந்தவளே
கலங்காத இதயமும் கலங்கிவிட்டது
உன் காதல் அலைவரிசையில் நானும்
காற்றுடன் கலந்து செல்ல....
இதயமானவளே என் இளம்வயதை
தொலைத்தேன் உன் இடையழகில்
கொடைபிடித்தும் என்னை
கொன்று தின்கிறாய் உன்
கொள்ளை அழகில்....!
அதில் எல்லை இல்லா ஆசையில்
என் இதயம் வாட முல்லைப் பூவே
என் முன்னாள் வாராயோ
முகவரி அர்த்தம் தாராயோ என
ஏங்கி தவிக்குது மனது
நம் காதலை தாங்கிக்கொள்ள....!
கலங்காத இதயமும் கலங்கிவிட்டது
உன் காதல் அலைவரிசையில் நானும்
காற்றுடன் கலந்து செல்ல....
இதயமானவளே என் இளம்வயதை
தொலைத்தேன் உன் இடையழகில்
கொடைபிடித்தும் என்னை
கொன்று தின்கிறாய் உன்
கொள்ளை அழகில்....!
அதில் எல்லை இல்லா ஆசையில்
என் இதயம் வாட முல்லைப் பூவே
என் முன்னாள் வாராயோ
முகவரி அர்த்தம் தாராயோ என
ஏங்கி தவிக்குது மனது
நம் காதலை தாங்கிக்கொள்ள....!
Last edited by ஹிஷாலீ on Thu Feb 09, 2012 4:19 pm; edited 3 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
sarunjeevan wrote:[You must be registered and logged in to see this image.]
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
கவிதை கலக்கல் தோழி .. இருக்கும் எழுத்து பிழைகளை கொஞ்சம் சரி பண்ணுங்களேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
அரசன் wrote:கவிதை கலக்கல் தோழி .. இருக்கும் எழுத்து பிழைகளை கொஞ்சம் சரி பண்ணுங்களேன்
திருத்திவிட்டேன் அரசன். பாருங்கள் இப்போது ok
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:கவிதை கலக்கல் தோழி .. இருக்கும் எழுத்து பிழைகளை கொஞ்சம் சரி பண்ணுங்களேன்
திருத்திவிட்டேன் அரசன். பாருங்கள் இப்போது ok
அது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
ஸுபேரா இருக்கு ஹிசாலி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:கவிதை கலக்கல் தோழி .. இருக்கும் எழுத்து பிழைகளை கொஞ்சம் சரி பண்ணுங்களேன்
திருத்திவிட்டேன் அரசன். பாருங்கள் இப்போது ok
அது
கொன்று என்று தான் டைப் செய்தேன் அது கொண்டு என்று மாறிவிட்டது. நான் பார்க்கவில்லை. நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு ஹிசாலி
மிக்க நன்றி கலை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:கவிதை கலக்கல் தோழி .. இருக்கும் எழுத்து பிழைகளை கொஞ்சம் சரி பண்ணுங்களேன்
திருத்திவிட்டேன் அரசன். பாருங்கள் இப்போது ok
அது
கொன்று என்று தான் டைப் செய்தேன் அது கொண்டு என்று மாறிவிட்டது. நான் பார்க்கவில்லை. நன்றி
முதல் இரண்டு வரியிலும் ஏதோ மாற்ற வேண்டும் நினைக்கிறேன் பாருங்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
காற்றுண்டன்//கண்னேறிந்தவளே //
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:கவிதை கலக்கல் தோழி .. இருக்கும் எழுத்து பிழைகளை கொஞ்சம் சரி பண்ணுங்களேன்
திருத்திவிட்டேன் அரசன். பாருங்கள் இப்போது ok
அது
கொன்று என்று தான் டைப் செய்தேன் அது கொண்டு என்று மாறிவிட்டது. நான் பார்க்கவில்லை. நன்றி
முதல் இரண்டு வரியிலும் ஏதோ மாற்ற வேண்டும் நினைக்கிறேன் பாருங்கள்
சாரி தான் அரசன் கண்ணெறிந்தவளே இப்படி வருமா ...?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
" longdesc="90" /> " longdesc="90" /> ஏன் அரசன் இப்புடி இருக்கீங்க ,,,,,எங்க அதுல குறை இருக்குன்னு ...சஅரசன் wrote:காற்றுண்டன்//கண்னேறிந்தவளே //
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
கண்ணெறிந்தவளே இதுதான் சரி // காற்றுடன் என்று நினைக்கிறேன் .. காற்றுண்டன் என்றாள் எந்த அர்த்தமும் வரவில்லை ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
அரசன் wrote:கண்ணெறிந்தவளே இதுதான் சரி // காற்றுடன் என்று நினைக்கிறேன் .. காற்றுண்டன் என்றாள் எந்த அர்த்தமும் வரவில்லை ..
மாற்றிவிட்டேன் அரசன் ரெம்ப நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
மாற்றியமைக்கு நன்றி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
இதயமானவளே என் இளம்வயதை
தொலைத்தேன் உன் இடையழகில்
கொடைபிடித்தும் என்னை
கொன்று தின்கிறாய் உன்
கொள்ளை அழகில்....!
இளமைக்காதல் சிறப்பு
தொலைத்தேன் உன் இடையழகில்
கொடைபிடித்தும் என்னை
கொன்று தின்கிறாய் உன்
கொள்ளை அழகில்....!
இளமைக்காதல் சிறப்பு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
கவியருவி ம. ரமேஷ் wrote:இதயமானவளே என் இளம்வயதை
தொலைத்தேன் உன் இடையழகில்
கொடைபிடித்தும் என்னை
கொன்று தின்கிறாய் உன்
கொள்ளை அழகில்....!
இளமைக்காதல் சிறப்பு
நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நம் காதலை தாங்கிக்கொள்ள....!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி யூஜின்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» என் காதலை...
» உன் காதலை…..
» என் காதலை!!!!!!!!!!!
» காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்....!!!
» " நம் காதலை...
» உன் காதலை…..
» என் காதலை!!!!!!!!!!!
» காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்....!!!
» " நம் காதலை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum